|
||||
|
அயோத்தி நில
விவகாரம்
தொடர்பான
வழக்கில்
அலகாபாத்
உயர் நீதிமன்றத்தின்
லக்னெள கிளை வியாழக் கிழமை இன்று
தீர்ப்பை
வெளியிட்டது.
அயோத்தி நிலத்தை
3 ஆக பிரித்து
ராமர் கோவில் செயற்குழு,
பாபர் மசூதி செயற்குழு,
அகராவிடம்
வழங்க உத்தரவு அயோத்தி நிலத்தை மூன்றாகப்
பிரித்து
ராமர் கோவில் செயற்குழுவிடமும்,
அங்கு சிறிய கோவில்
கட்டியிருந்த
நிர்மோலி
அகராவிடமும்
மற்றும் பாபர் மசூதி
செயற்குழுவிடமும்
வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர்
சிலை வைக்கப்பட்டுள்ள
இடத்தில்
கோவில் கட்டிக் கொள்ள அனுமதி தர வேண்டும்
என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின்
லக்னெள கிளை வியாழக்
கிழமை 30ஆம்
திகதி பரபரப்பான தீர்ப்பை
வழங்கியது.
நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா,
சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான்
ஆகியோர்
அடங்கிய குழு இன்று
இந்தத் தீர்ப்பை வழங்கியது. இவர்களில்
மூத்தவரான
நீதிபதி டி.வி.சர்மா
தான் இந்த தீர்ப்பை வாசித்தார்.
ஆனால், ஒவ்வொரு
நீதிபதியும்
தனித்தனியே
வெவ்வேறு
தீர்பை வழங்கினர்.
மொத்தத்தில்
அவர்கள் அளித்த தீர்ப்பின்படி
நிலத்தை 3 மாதத்துக்குள்
மூன்றாகப்
பிரித்து
இந்து மகா சபா,
நிர்மோலி
அகரா மற்றும்
பாபர் மசூதி செயற்குழுவிடம்
வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேத்தில் மொத்த நிலத்தையும்
தங்களிடம்
தர வேண்டும்
என்ற சன்னி
முஸ்லீம்
வக்பு வாரியத்தின்
கோரிக்கையை
நீதிபதிகளும்
ஒட்டு மொத்தமாக
நிராகரித்துவிட்டனர். இதன் மூலம் பாபர்
மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி
நிலம் மூன்றாகப்
பிரிக்கப்படும்.
இதைப் பிரித்து
மூவரிடம்
வழங்கும்
வரை இப்போது
இருக்கும்
நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே
இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.
இதில் மசூதியின்
மையப் பகுதி அமைந்திருந்த
இடத்துக்குக்
கீழே உள்ள
இடம் ராமர்
பிறந்த இடம் என்பதால்,
அந்த இடத்தில்
கோவில் கட்ட ராமர்
கோவில் செயற்குழுவிடமிற்கு
அனுமதிக்க
வேண்டும்
என்றும், மீதமுள்ள இடத்தை அங்கு சிறிய
கோவில் கட்டியிருந்த
நிர்மோலி
அகராவிடமும்
பாபர் மசூதி செயற்குழுவிடம் பிரித்து வழங்க வேண்டும்
என்றும் நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர்
மசூதி விவகாரத்தில்
நிலம் யாருக்குச்
சொந்தம் என்ற வழக்கு
கடந்த 60 ஆண்டுகளாக
விசாரிக்கப்பட்டு
வந்தது. இந்
நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பையொட்டி
நாடே பெரும்
பரபரப்பில்
ஆழ்ந்திருந்தது, தீர்ப்பை எதிர்த்து
எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்யலாம்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதேத் நேரத்தில் தீர்ப்பை வசித்த
நீதிபதி டி.வி.சர்மா
அன்றுடன்
ஓய்வு பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
(தமிழன் – Tamilarn) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |