|
||||
|
‘என்னை சர்வதேச
நீதிமன்றின்
முன் நிறுத்துவதே
பலரின் நோக்கம்’
- ஜனாதிபதி
“நாட்டை
முழுமையாக
மீட்டு ஐக்கியத் தில் கட்டியெழுப்பிவரும்
நிலையில்
என்னை சர்வதேச நீதிமன்றத்தின்
முன் நிறுத்துவதே
பலரின் நோக்கமாகவுள்ளது.”
என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொலனறுவைக்கு
விஜயம் செய்த ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில்
அமைச்சர்
மைத்திரிபால
சிறிசேன ஏற்பாடு செய்திருந்த
மக்கள் சந்திப்பில்
கலந்துகொண்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கான
சேவையை நிறைவேற்றும்
போது நாம்
கட்சி, நிறம் என
பேதம் பார்ப்பதில்லை.
வட மத்திய
மாகாணத்தை
உள்ளடக்கும்
அனுராதபுரம்,
பொலனறுவை
மாவட்டங்களின்
மக்கள் தேவையை இனங்கண்டு
அவற்றை நிவர்த்தி
செய்வதற்கு
இம்முறை வரவு செலவு
திட்டத்தில்
நிதி ஒதுக்குவதற்குத்
தயாராகிவருகின்றோம்.
இலங்கையின் அரசியல்
வரலாற்றில்
ஒரு மாவட்டத்தில்
ஒரே கட்சியின்
உறுப்பினர்கள்
மட்டும் பாராளுமன்றத்தில்
அமரும் காலம் இது.
பொலனறுவை மாவட்டத்தில்
ஐ.தே.க.வின்
பாராளுமன்ற
உறுப்பினராகவிருந்த
ஏர்ள் குணசேகரவும்
இப்போது எம்முடன் உள்ளார். முப்பது வருடங்களுக்குப்
பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும்
தற்போது எம் வசம்
உள்ளன.
பொலனறுவை மாவட்ட
மக்கள் புலிகளிடமும்
காட்டு யானைகளிடமும்
சிக்கித்
தவித்த காலகட்டங்களை
நாம் மறக்கவில்லை.
சிங்கப்பூரைப் போன்று
20 மடங்கு பிரதேசத்தைப்
புலிகள் தம் வசம்
வைத்திருந்தனர்.
கடற் பரப்பில்
3ல் இரண்டு
அவர்களிடம்
இருந்தது.
இப்போது சகலதும்
இணைக்கப்பட்டு
ஒரே ஆட்சியின்
கீழ் ஒரே
கொடியின்
கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்கள் நிம்மதியாகவும்
ஐக்கியமாகவும்
வாழக்கூடிய
சூழலை எம்மால் உருவாக்க முடிந் துள்ளது. இந்த நிலைக்கு
நாட்டைக்
கொண்டு வருவதற்கு
மதத் தலைவர்களும்
மக்களும்
வழங்கிய பங்களிப்புகள்
அளப்பரியவை.
அதற்காக அவர்களுக்கு
நாம் நன்றிகூறுகின்றோம்.
இப்போது எல்லைக்
கிராமங்கள்
என்ற பேச்சுக்கே
இடமில்லை.
இம் மாவட்டம்
அரசர்கள்
ராஜதானிகளைக்
கொண்டிருந்த
மாவட்டமாகும்.
இங்கிருந்து முழுநாட்டிற்கும்
அரிசி வழங்க முடியும்.
விவசாய சமூகத்தின்
சகல தேவைகளையும்
நிறைவேற்ற
நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தமது பிள்ளைகள்
விடயத்தில்
மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.
பொலனறுவை மாவட்டத்திலிருந்து
பல்கலைக்கழகத்துக்குச்
செல்வோரின்
தொகை குறைவடைந்துள்ளதாக
அறிய முடிகிறது.
பிள்ளைகளுக்குச் சிறந்த
கல்வியை வழங்குவதில்
பெற்றோர்
உரிய பங்களிப்பையும்
அர்ப்பணிப்பையும்
வழங்குவது
அவசியமாகும்.
நாம் எத்தகைய
அபிவிருத்திகளை
மேற்கொண்டாலும்
பிள்ளைகளை,
கல்வியிலும்
ஒழுக்கத்திலும்
முன்னேற்றாவிடில்
பயனில்லை.
பிள்ளைகள் போதைக்கு
அடிமையாகாமல்
நல்வழியில்
செல்ல பெற்றோர்களும்
அரசியல் தலைவர்களும்
பொறுப்புடன்
செயற்படவேண்டும்.
குறிப்பாக பெற்றோர்கள்
பிள்ளைகளுக்கு
முன்மாதிரியாகத்
திகழவேண்டும்
எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |