|
||||
|
நாடெங்கும்
அடைமழை:வெள்ளம்;
இருவர் உயிரிழப்பு
ஆறுகள் பெருக்கெடுப்பு
மண்சரிவு
அச்சம் மக்கள் வெளியேற்றம்
நாடெங்கிலும் நேற்றும்
பரவலாக மழை பெய்துள்ளது.
ஆகக் கூடிய
மழை வீழ்ச்சியாக
குக்குலே
கங்கையில்
142 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக
வானிலை அவதான நிலையத்தின்
வானிலையாளர்
கயனா ஹெந்த
விதாரண தெரிவித்தார்.
இன்று முதல் பெய்யும்
மழையின் அளவு குறைவடைய
முடியுமென
எதிர்பார்ப்பதாகக்
கூறிய அவர் நேற்று
காலை 8.30 மணியுடன்
முடிவுற்ற
24 மணி நேர
மழை வீழ்ச்சி
பதிவின்படி
பொலன்னறுவையில்
117.9 மி.மீ. மதுகமவில் 108.3 மி.மீ.
மன்னாரில் 66.4 மி.மீ என்றபடி அதிக மழை
வீழ்ச்சி
பதிவாகியுள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை
இக்கடும்
மழை காரணமாக
மொனறாகலை
மாவட்டத்தில்
இருவரும்,
இரத்தினபுரி
மாவட்டத்தில்
ஒருவருமாக
மூவர் நேற்று முன்தினம்
உயிரிழந்திருப்பதாக
பொலிஸார்
தெரிவித்
தனர்.மொனறாகலையில்
பொக்குனு
ஓயா பெருக்கெடுத்ததால்
மூன்று குழந் தைகளின்
தாயார் ஒருவரும், மடுல்ல, நீலஓயா பெருக்கெடுத்ததால்
44 வயது மதிக்கத்தக்க
ஆணொருவரும்,
இரத்தினபுரி,
குருவிட்டயில்
ஐம்பது வயது மதிக்கத்தக்க
முறிவு வைத்தியரும்
நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக
அனர்த்த முகாமைத்துவ
நிலையப் பேச்சாளர்
பிரதீப் கொடுப்பிலி
கூறினார்.
அதேநேரம்,
குருநாகல்,
அலவ்வ பிரதேசத்தில்
பெய்த கடும் மழை
காரணமாக மதிலொன்று
வீடொன்றில்
சரிந்து விழுந்ததால்
மூவர் காயமடைந்து
சிகிச்சைக்காக
ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்
பட்டிருப்பதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை,
இம் மழை
காரணமாக சில கங்கைகள்
பெருக்கெடுக்கும்
கட்டத்தை
அடைந்துள்ளதா
கவும், மலையகப்
பிரதேசங்களில்
மண்சரிவு
அச்சுறுத்தல்களும்
ஏற்பட்டிருப்பதாகவும்
அவர் கூறினார்.
அனுராதபுரம்,
இராஜங்கனை
குளத்தின்
நீர் மட்டம்
அதிகரித்து
வழியும் கட்டத்தை அடைந்துள்ளதால்
அதன் இரு
வான் கதவுகள்
நேற்று காலை முதல்
திறக்கப்பட்டு
நீர் வெளியேற்றப்படுவதாகவும்
அவர் கூறினார்.
மண்சரிவு
அச்சுறுத்தல்
மாத்தளை
மாவட்டத்தின்
உக்குவளை
பிரதேச செயலகப் பிரிவிலுள்ள
உடுவல, கந்தேமட கிராமங்களில்
வசித்து வந்த 75 குடும்பங்களைச்
சேர்ந்த 225
பேர் தற்போதைய
மழைக் காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாராங்கற்கள்
உருண்டு விழும் அச்சுறுத்தலை
எதிர் கொண்டுள்ளனர்.
அதனால்
இக் குடும்பங்கள்
தற்காலி கமாக நேற்று
வெளியேற்றப்பட்டு
குருலவெல
கனிஷ்ட வித்தியாலயத்தில்
பாதுகாப்பாகத்
தங்க வைக்கப்பட்டி
ருப்பதாக
அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின்
மாத்தளை மாவட்ட இணைப்பாளர்
ஐ. ஏ. கே. ரணவீர
கூறினார்.
மண்சரிவு அச்சுறுத்தலுக்கு
முகம் கொடுத்துள்ள
மக்கள் இப்பாடசாலையில்
தங்க வைக்கப்பட்டிருப்பதால்
பாடசாலை இன்று முதல்
இரு நாட்களுக்குத்
தற்காலிக
மூடப்படும்.
இதற்குரிய ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்
அவர்குறிப்பிட்டார்.
இம்மக்களுக்குத் தேவையான
நிவாரண நடவடிக்கைகள்
மாவட்ட செயலாளரின்
ஆலோசனையின்
பேரில் பிரதேச செயலாளருடன்
இணைந்து மேற்கொண்டு
வருகின்றோம்.
எமது பணிகளுக்கு
இலங்கை செஞ்சிலுவைச்
சங்கத்தினரும்
ஒத்துழைப்பு
நல்குவதாகவும்
அவர் கூறினார்.
இதேவேளை,
ரத்தொட்டை
மற்றும் உக்குவளை பிரதேச செயலகப் பிரிவுகளில்
மண் சரிவு
மற்றும் பாராங்கற்கள்
உருண்டு விழுந்ததால்
ஏழு வீடுகள்
பகுதியாகச்
சேதமடைந்திருப்பதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
களனி
கங்கை பெருக்கெடுப்பு
80 குடும்பங்கள்
பாதிப்பு
கம்பஹா மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ
இணைப்பாளர்
அஜித் நிஷாந்த குறிப்பிடுகையில்,
தற்போதைய
மழை காரணமாக
களனி கங்கை
சில பிரதேசங்களில்
பெருக்கெடுத்துள்ளது.
இதனால் களனி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள
மேவெல்ல கிராமத்தில்
80 குடும்பங்களைச்
சேர்ந்த சுமார் 300 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு சில வீடுகளுக்குள்
மூன்றடி உயரத்திற்கு
நீர் காணப்படுவதாகவும்
அவர் கூறினார்.
அலவ்வயில்
மதில் விழுந்து மூவர் காயம்
இதேவேளை குருநாகல்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
இணைப்பாளர்
டப்ளியு, எம். எஸ். பி. வன்னிநாயக்கா
கூறுகையில்,
அலவ்வ பிரதேசத்தில்
நேற்று முன்தினம்
பெய்த கடும் மழை
காரணமாக போவல என்ற
கிராமத்திலுள்ள
வீடொன்றின்
மீது மதிலொன்று
நேற்று முன்தினம்
நள்ளிரவு
இடிந்து விழுந்ததால்
மூவர் காயமடைந்து
ஆஸ்பத்திரியில்
தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதேநேரம் தெதுறு
ஓயாவுடன்
இணைகின்ற
தோரயாய கால்வாய் கடந்த முதலாம்
திகதி நள்ளிரவு பெருக்கெடுத்தது.
இதனால் தோரயாய
கிராமத்தில்
வசிக்கும்
20 குடும்பங்களைச்
சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டனர்.
மாவத்தகம
பிரதேச பிரிவிலுள்ள
பண்டாரகல,
கெட்டிபொல,
மெட்டி பொக்க கிராமங்களிலும்
இம்மழை காரணமாக ஐந்து குடும்பங்களைச்
சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டனர்
எனவும் அவர் கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |