|
||||
|
அமெரிக்க வர்த்தகர்கள்
யாழ்ப்பாணத்தில்
முதலீடு
முப்பது பேர் அடங்கிய அமெ ரிக்க
வர்த்தகத்
தூதுக்குழு
நேற்று இலங்கை வந்தடைந்தது. அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப்
பிரதிநிதிகளைக்
கொண்ட இந்த தூதுக்குழு
இன்று (12) வட மாகாணத்திற்கு,
விஜயம் செய்யவு ள்ளது. யாழ்ப்பாணத்தை
இன்று காலை சென்றடையும்
மத்திய மற் றும்
தெற்காசியாவுக்கான
அமெரிக்க
வர்த்தக அமைப்பின்
(Unitetd State Trade Representative- USTR) பிரதிநிதி
மைக்கல் மெலன் தலை
மையிலான உயர்மட்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவினருக்கும்
வட மாகாண
ஆளுநர் மேஜர் ஜெனரல்
ஜி. ஏ. சந்திரசிறிக்கும்
இடையி லான விஷேட
சந்திப்பு
ஒன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண பொது நூலகத்தில்
வட மாகாண
ஆளுநர் தலைமையில்
நடைபெற வுள்ள இந்த
சந்திப்பின்
போது வட
மாகாணத்திலுள்ள
முதலீட்டு
வாய் ப்புக்கள்
குறித்தும்,
வட பகுதியில்
முதலீடு செய்வது குறித்தும்
விரி வாக
ஆராயப்படவுள்ளன.
அச்சுவேலி கைத்தொழில்
பேட்டை, மண்டத்தீவு,
கேரதீவு, தீவு பகுதிகளு
க்கும், வட பகுதியிலுள்ள
கைத் தொழில்
மற்றும் சுற்றுலா பிரதேசங் களுக்கும்
இந்த வர்த்தகத்
தூதுக்குழு
அழைத்துச்
செல்லப்படவுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள
தனியார் வர்த்தக துறையினரையும்
சந்தித்துப்
பேசவுள்ளனர்.
அமெரிக் காவிலுள்ள
இலங்கை தூதரகத்தின்
ஏற்பாட்டில்
இலங்கை வந்துள்ள இந்த வர்த்தகத்
தூதுக் குழுவின் சுமார் ஐந்து நாட்கள்
இலங்கையில்
தங்கியிருக்கவுள்ளனர்.
இருநாட்டு அரசாங்கங்களுக்கும்
இடையில் கைச்சாத்திடப்பட்ட
அமெ ரிக்க-
இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு
திட்ட ஒப்பந்தத்திற்கு
அமைய (US- Srilanka
Trade & Investment Framework Agree ment TIFA) தனியார் வர்த்தக துறை யினரின்
ஒத்துழைப்பை,
பெற்றுக்
கொள்ளும்
வகையிலேயே
இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக
அமெரிக்காவிலுள்ள
இலங்கை தூதுரகத்தின்
வர்த்தக பொறுப்பாளர்
நிமல் கருணாதிலக்க
தினகரனுக்குத்
தெரிவித்தார்.
இதேவேளை நாளை 13ம்
திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்
நடைபெறவுள்ள
தனியார் மற்றும் அரச பங்குடமை
மாநாட்டில்
இந்தத் தூதுக்குழுவினர்
கலந்து கொள்ள வுள்ளனர். அத்துடன் 14ஆம்
திகதி இருநாட்டு
அரசாங்க பிரதி நிதிகளுக்கும்
இடையில் அமெரிக்க- இலங்கை வர்த்தக மற்றும் முதலீ ட்டு
திட்ட ஒப்பந்தம்
தொடர்பாக
பேச்சுவார்த்தையும்
இடம்பெறவுள்
ளது.
வடக்கில் முதலீட்டுத்துறையை
மேம்படுத்தும்
பொருட்டு
அரசா ங்கம்
பல்வேறு திட்டங்களையும்,
செயற்பாடுகளையும்
முன்னெடுத்து
வருவதாகத்
தெரிவித்த
வட மாகாண
ஆளுநர் மேஜர் ஜெனரல்
ஜி. ஏ. சந்திரசிறி,
தற்பொழுது
அதிகமான உள்நாட்டு,
வெளிநாட்டு
நிறுவனங்கள்
முதலீடு செய்து தமது பணிகளை
ஆரம்பித்துள்ளதாகவும்
குறிப்பிட்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |