Contact us at: sooddram@gmail.com

 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு

காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தின ராக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே கலந்து கொண் டார். நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல், குடியரசுத் துணைத் தலை வர் ஹமித் அன்சாரி, பிரத மர் மன்மோகன் சிங், காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடி உள்பட முக்கிய தலைவர் கள் கலந்து கொண்டனர். கண்கவர் கலைநிகழ்ச்சி களுடனும், மனதை மயக் கும் இசையுடனும் காமன் வெல்த் விளையாட்டு நிறைவு விழா உற்சாகத் துள்ளலு டன் நடந்தது.

தலைநகர் தில்லியில் இம்மாதம் 3ம்தேதி முதல் 14ம்தேதி வரை, 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி துடிப்புமிக்க விளையாட்டு உணர்வுடன் நடந்தது. 17 விளையாட்டுக ளில் 771 பதக்கங்களுக்கு 71 நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டனர். 7 ஆயிரம் வீரர் - வீராங் கனைகள் கடந்த இருவார மாகவே தங்களது சொந்த நாட்டில் இருப்பதை போன்ற உணர்வுடன், மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.

இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட் டுள்ள காமன்வெல்த் போட்டி, அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்று, வியாழனன்று நீங்காத நினைவுகளுடன் நிறைவு பெற்றது. துவக்கவிழா நடந்த ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்திலேயே நிறை வுவிழாவும் நடைபெற்றது. விழா அரங்கிற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மாலை 6.40 மணிக்கு வந்தனர்.

பார்வையாளர்களை துவக்கவிழா ஈர்த்ததை போன்று நிறைவு விழாவும் நீங்காத நினைவுகளுடன் கண்கவர் கலை நிகழ்ச்சி கள், இசைநிகழ்ச்சிகளை கொண்டு வந்தது. நிறைவுநாள் நிகழ்ச்சி யில்சக்தே இந்தியாஎன்ற விளையாட்டு மைய நோக்கு பாடலை புகழ்பெற்ற பாட கர் சுக்விந்தர் பாடினார். காற்றில் தவழ்ந்த அந்த அரு மையான பாடலை தொடர்ந்து, ‘கர் அல்லா கே பந்தேபாடலை கைலாஷ் பாடி பார்வையாளர்களை கவர்ந்தார்.

சுபா முத்தல்அப்கே சவான்பாடலை பாடி ரசி கர்களை உற்சாகப்படுத்தி னார். இந்த இசைக்கலை ஞர்களின் இசை விருந்தை தொடர்ந்து இந்தியன் ஐடல் பாடல் வெற்றியாளர் ஸ்ரீ ராம் பாடினார். இதன் பின் னர் அரங்கின் மையப்பகு திக்கு 2010 மாணவர்கள் அழகிய வண்ண உடை களில் அணி வகுத்து வந்த னர். அவர்கள் வந்தே மாத ரம் நிகழ்ச்சியை 50 நிமிடம் நடத்தி பிரமிப்பை ஏற்படுத் தினர்.

இதன்பின்னர் ஸ்காட் லாந்தின் புகழ்பெற்ற பை குழல் இசை கருவியானபேக் பைபர்கருவியுடன் 400 கலைஞர்கள் காற்றில் இன்னிசையை தவழவிட் டனர். ஸ்காட்லாந்து கலை ஞர்கள் 10 நிமிடம் தங்களது இசை அர்ப்பணிப்பை தொடர, அந்த நிமிடங்கள் ரசிகர்களை புதிய உலகிற்கு கொண்டு சென்றது. அந்த தருணத்தில் காற்றும், இசை யும் கைகுலுக்கி வசந்தத்தை வரவேற்றன. இசையும், பாடலும், பார்வையாளர் களை ஆக்கிரமித்த நிலையில், இந்தியாவின் தற்காப்பு கலை சாகசம் அரங்கேறி யது. இந்த தற்காப்பு கலை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மணிப் பூர், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த 800 கலைஞர்கள் நடத்தினர். தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் வீரஞ்செறிந்த இந்திய மண் ணின் சாதனைகளை வெளிச்சமிட்டு காட்டியது.

அயல்நாட்டில் இருந்து வந்த வீரர்கள், இந்த தற் காப்பு கலைநிகழ்ச்சிகளை ஆச்சரியம் நிறைந்த பார் வையுடன் கைகளை தட்டி ரசித்தனர். அக்னிஎன்ற பெயரில் நடந்த தற்காப்பு கலைநிகழ்ச்சியில் உஷ்ண தீயின் வேகத்தை காண முடிந்தது. போர்க்களத்தில் உள்ள வீரரின் வேகத்தை இந்த நிகழ்ச்சியில் காண முடிந்தது. நிறைவு விழா வில் பெரும்பாலான நேரம் இசையின் ஆதிக்கமே இருந்தது. பிரபல பாடகர் கள் சுனித் சௌகான், சங்கர் மகாதேவன் ஆகியோரும் பாடினார்கள்.

இசைப்பாடல் அணி வகுப்பை தொடர்ந்து பிர மிப்பூட்டும் கண்கவர் லேசர் கதிர் காட்சிகளும், புதிய வானை உருவாக்கும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. லேசர் கண்காட்சிக்காக ஐரோப்பாவில் இருந்து விசேஷ கருவிகள் தருவிக் கப்பட்டன.

நிறைவுவிழா முடிந்த நிலையில் அயல்நாட்டு வீரர்கள் பிரியா விடைபெற் றனர். கடந்த 15 தினங்களாக ஒன்றாக கூடி பேசி, பழகி, உணவருந்திய வீரர்கள் கண் களில் தில்லியின் மகிழ்ச்சி யான தருணங்கள் நிழலா டியது. பெரும்பாலான வீரர் - வீராங்கனைகள் கண்ணீரு டன் தங்களது நண்பர்க ளுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

துவக்க விழா நிகழ்ச்சி களை நேரலை செய்து பல லட்சம் மக்களை மனம் கவர்ந்த தூர்தர்ஷன், நிறைவு விழாவின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளையும் நேரலை செய்து கோடிக்கணக்கான இதயங்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது. ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்தி ருந்தனர். அவர்கள்
மறக்க முடியாத 19வது காமன் வெல்த் விளையாட்டு போட் டிக்கு பிரியாவிடை தந்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com