Contact us at: sooddram@gmail.com

 

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

முழுமையான மீள்குடியேற்றத்துக்கு ஆளுநர் பணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதிவெடி அகற்றும் பணியை துரிதமாக்குவதுடன், 127 கிராம சேவகர் பிரிவிலும் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்தவும் நட வடிக்கைகள் எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப் புரை விடுத்தார். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் உங்களது சொந்த மக்கள் என்ற உணர்வுடன் சகல அரச அதிகாரிகளும், மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீளக்குடியேற்றம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் அமைச்சர் ரிஷாத் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது. நேற்றுக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமான கூட்டம் பகல் 1.30 வரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை மேற்கு, ஒட்டு சுட்டான், கரைத்துறைப்பற்று, புதுக் குடியிருப்பு போன்ற ஐந்து பிரதேச செயலகங்களிலுமுள்ள 127 கிராம சேவகர் பிரிவுகளில் 86 கிராம சேவகர் பிரிவுகளில் மட்டுமே நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டுள் ளன என்பதும் இக்கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள கிராம சேவகர் பிரிவுகளிலும் துரிதமாக மிதிவெடிகளை அகற்றி மக் களை மீளக்குடியமர்த்துமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இம்மாவட்டத்தில் அடுத்த போகத்தின் போது 34,000 ஏக்கர் விளை நிலங்களிலும் செய்கை பண்ணவென 42,000 மூடை விதைநெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட் டுள்ளது. என்றும் தெரிவிக்கப்பட்டதுடன், கடற்றொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், வள்ளங்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப் பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆறு ஆஸ்பத்திரிகளுக்கும் மேலதிகமாக 13 டொக்டர்களை புதிதாக நியமனம் செய்வதெனவும் எதிர்வரும், 21 ஆம் திகதி இந்த டொக்டர்கள் ஆஸ்பத் திரிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 109 பாடசாலைகளில் 73 பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் 11,092 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 796 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். எஞ்சியுள்ள 36 பாடசாலைகளை புனரமைக்கவும், அவற்றுக்குரிய ஆளணியை பெற்றுக் கொடுப்பது பற்றியும் இங்கு ஆராயப் பட்டது. முல்லைத்தீவு - புளியங்குளம் வீதி, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு - கொக்கிளாய் ஊடான புல்மோட்டை வீதி புனரமைப்பு தொடர் பாகவும் நேற்றைய கூட்டத்தில் ஆராயப் பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி யுடன் மாங்குளம் - முல்லைத்தீவு வீதி யையும், மாங்குளம் - வெல்லாங்குளம் வீதியையும், கரச்சி - முல்லைத்தீவு வீதியையும் கார்பட் தரத்தில் புனரமைப்பு செய்வதெனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் முல்லைத்தீவு அரச அதிபர் ஜீ.பி. வேதநாயகன் உட்பட மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com