|
||||
|
போதுமான நிதி ஏற்பாடு
இன்றி
அபிவிருத்தி திட்டங்களுக்கு
அடிக்கல்
நடுவதை தவிர்க்க வேண்டும்
- ஜனாதிபதி
போதுமான நிதி ஏற்பாடு
இல்லாமல்
அபிவிருத்தித்
திட்டங்களுக்கு
அடிக்கல்
நடுவதை தவிர்த்துக்கொள்ள
வேண்டுமென
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ கண்டிப்பான
உத்தரவு பிறப்பித்தார்.
அடிக்கல்
நாட்டிவிட்டு
வருடக்கணக்கில்
நிறைவு செய்யப்படாத
அபிவிருத்தித்
திட்டங்களால்
மக்கள் தம்மையே குறை கூறுவதாகத்
தெரிவித்த
ஜனாதிபதி,
நிறைவு செய்யப்படாதுள்ள
திட்டங்களை
துரிதமாக
நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட
அதிகாரிகள்
கூடிய கவனம் செலுத்த
வேண்டுமெனவும்
பணிப்புரை
விடுத்தார்.
அதேவேளை போதைப்பொருள்
தடுப்பு நடவடிக்கைகளில்
பொலிஸார்
மேலும் அர்ப்பணிப்புடன்
செயற்பட வேண்டுமென்று
கேட்டுக்கொண்ட
ஜனாதிபதி,
போதைப் பொருள் கொண்டு வருபவர்கள்,
விற்பனையாளர்களை
விட்டு விட்டு, சிறு அளவில்
போதைப் பொருள் பாவிப்போரையே
கைது செய்யும்
நடவடிக்கைகள்
இடம்பெறுவதா
கவும் சுட்டிக்காட்டினார்.
இது விடயத்தில்
பொலிஸ் மா அதிபர்
உட்பட பொலிஸாரின்
அர்ப்பணிப்புள்ள
சேவையை எதிர்பார்ப்பதாகவும்
ஜனாதிபதி
தெரிவித்தார்.
தென்
மாகாண அபிவிருத்தி
செயற்திட்ட
மீளாய்வுக்கூட்டம்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின்
தலைமையில்
நேற்று வெலிகம நகர சபை
மண்டபத்தில்
நடைபெற்றது. அமைச்சர்கள்
டலஸ் அழகப்பெரும,
மஹிந்த யாப்பா அபேவர்தன, ராஜித சேனாரத்ன,
பியசேன கமகே, பிரதியமைச்
சர்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நிருபமா ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர உட்பட அமைச்சர்கள்,
பிரதியமைச்சர்கள்,
பாராளுமன்ற
உறுப்பினர்கள்,
அமைச்சின்
செயலாளர்கள்,
முக்கியஸ்தர்கள்
பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில்
ஜனாதிபதி
மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைக்
கட்டடங்கள்
பலவற்றின்
நிர்மாணப்
பணிகள் இடைநடுவில்
நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று பெருமளவு
அரச கட்டடங்கள்
பல்வேறு காரணங்களுக்காக
உபயோகப்படுத்தப்படாமல்
கைவிடப்பட்ட
நிலையில்
உள்ளன. பெரும் நிதிச்
செலவில் இக்கட்டடங்கள்
நிர்மாணிக்கப்பட்டு,
தற்போது எவருக்கும்
பயனில்லாமல்
கைவிடப்பட்டுள்ளன.
இவற்றை
மீள பயன்படுத்துவதற்கு
நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதேவேளை இடைநடுவில்
நிர்மாணப்
பணிகள் நிறுத்தப்பட்டுள்ள
கட்டடங்களை
நிறைவு செய்து அவற்றை உபயோகப்படுத்த
நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
சுனாமி வீடுகள்
பல உரியவர்கள்
பொறுப் பேற்காத நிலையில் பயனற்றுக்கிடக்கின்றன.
அந்த வீடுகளை
விற்பதற்கு
இடமளிக்கக்
கூடாது. உரியவர்கள்
பொறுப்பேற்கா
விட்டால்,
அவற்றை அரச உத்தியோகத்
தர்களின்
உத்தியோகபூர்வ
விடுதிகளாகப்
பயன்படுத்துவதற்கு
சம்பந்தப்பட்ட
அதிகாரிகள்
நடவடிக்கை
எடுப்பது
அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |