Contact us at: sooddram@gmail.com

 

இப்படியும் சில ஈமெயில் விவாதங்கள்


Gary and see Pon Bala ( speaker of the Transnational Government of Tamil Eelam) using Ontario Gov. email  for T.G. T.E work . (Pon Balarajan, Consulting Technical Systems Specialist, Technical  Services,55 Lake Shore Blvd East, 3rd Floor, Toronto, Ontario M5E 1A4T: (416) 864-2405  E: pon.balarajan@lcbo.com, www.lcbo) for T.G. T.E work . Ontario tax money is spend for TGTE work.
 
 
Bala,
My name is Vanni Siva not Invis Siva. invisiva@gmail.com is my e-mail. This mail is not my creation just forwarding all my contacts. If you want post at thamilvaddam you should register as per Nakeeran Iya. If he didn't post at thamilvaddam why he defended his work with other CTC concern member. Again Thasan send Piragal's chat mail to tamilvaddam. I know why are you defending Sri Lankan spy  Piragal/ Tamil Star Senthuran. Theye have direct contact with KP. Last TGTE election Senthuran and Piragal delivered KP's $10,000 donation to you. If you gentle man tell me how did you found Tamil house address to drop Election Flyers in Markham area. If you not come public I can publish ex_ _ _ name and position with all evidence. Do you know Gary Anandasangaree and Tamil Star Senthuran behind the TVI mess.  Do you know their backroom work and Creation of gangest for his political vision. Do you know Canadian spy V.vijendrs's part of this group. Do you know who carrying Flag in Tamil events now days. Gary's drunk group not youth. Do you know Gary's master plan for G20, he already training his Innocent  youth to break barrier and arrest then he take bail out  as he did last year at University Ave. I have lots to say to you.
Thanks
Vanni Siva
2010/6/4 Balarajan, Bala <pon.balarajan@lcbo.com>
 
நீங்கள் invis siva  Invis Siva இல்லை என்பது தெரியும். ஏன் எனில் அவரது விலாசம் invissiva@gmail.com   நீங்கள் அவரது பெயரில் தயாரித்த மின்னங்சல் விலாசம்   Double (SS) இற்குப் பதிலாக Single (S) பயன் படுத்தியிருக்கின்றீர்கள். கெட்டிக்காரன் தான் ஆனால் மற்றவர்களை குறைவாக எடை போடுகின்றீர்கள் அது தான் உங்களிப்போன்றவர்கள் தொடர்தும் செய்கின்றதவறு.
 உங்கள் விசமத்தான (counterfeit email and made-up story). திருட்டு மின்னஞ்சல் முகவரியும் பொய்யான கட்டுக்க்கதகளும் எமது மக்களுக்கு விடுதலையும் சுபீட்சமும் பெற்றுத்தரும் என்று  நம்புகிண்றீர்களா?.
அது மாத்திரம் அல்ல சிலர்  "நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது" என்ற எங்கள் தலைவனின் சத்திய வாசகங்களையும் சொல்லி தங்களை நியாப்படுத்தப் பார்கிறர்கள்.
 இல்லாது பொல்லாதுகளையும். தேசிய விடுதலயின்பால் நிற்கும்ஒருவரை ஒருவருடன் சிண்டு முடிவதற்காக கட்டுக்கதை களை உருவாக்குவது தமிழர் தேசிய விடுதலயின் புதிய மதி யுக்தி என்று எண்ணுகின்றீர்களா? உண்மைக்காவும் எமது நாட்டின் விடுதலைகாகவும்  தங்கள் இன்னுயிகளை ஈகம் செய்த மாவிரர்களை அவமதிப்பது போன்ற செயல் அல்லவா இது.
 நீங்கள் எடுக்கும் முயற்சி அப்படி படுமோசமானது என்று நீங்களே எண்ணிவிட்டீர்கள் என்று மற்றவைகள் எண்ணக்கூடும்.
பிரகல் திரு அல்லது செந்தூரன் போல நான் உங்கள் மின்னஞ்சலில் உள்ளவை பொய் என்று சொல்லவில்லை, தம்பி மின்னஞ்சலில் உள்ளவை பொய் நீங்களே மொத்தமாக பொய் என்று சொல்லுகின்றேன்.
 பாலாண்ணா ஏன் தாமதமதமாக எழுதுகிறார் எண்று எண்ணுவீர்கள். இரவே தம்மியின் மின்னஞ்சலை பார்த்த போது மனதுக்குள் சிரித்தவனாக வேறுபணிகளாற்றிவிட்டு. எங்கு இது உற்பத்தி யாச்சு என்பதை காலையில் தான் கண்டறியக் கூடியதாக இருந்தது.
 
We can’t achieve our Tamil Eelam by counterfeit email and made-up stories
 
Brother, we will work together to ensure the public trust and establish system of transparency, public participation, and collaboration. Openness will strengthen our Struggle to free Tamil Eelam and promote efficiency and effectiveness in the future.
As long as you are for Transparency, Openness I am with you.
 
Do not take it personal
 
Thanks
 
Bala Anna
 
Pon Balarajan
Consulting Technical Systems Specialist, Technical Services,
55 Lake Shore Blvd East, 3rd Floor, Toronto, Ontario M5E 1A4
T: (416) 864-2405  E: pon.balarajan@lcbo.com

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com