|
||||
|
கனேடிய நாடாளுமன்றில்
புதிய சட்டமூலம்
சட்டவிரோதமாக ஆட்களை
கொண்டுவருபவர்களுக்கு
10 வருட சிறை
சட்டவிரோதமாக
குடியேற்றவாசிகளை
கனடாவுக்கு
கொண்டுவரும்
நபர்களுக்கு
தண்டனையளிக்கும்
வகையிலான
சட்டமூலத்தை
கனேடிய அரசாங்கம்
நேற்று வியாழக்கிழமை
அந்நாட்டு
நாடாளுமன்ற
பொதுச்சபையில்
சமர்ப்பித்தது.
கனேடிய குடிவரவு
அமைச்சர்
ஜேசன் கென்னி மற்றும் பொதுமக்கள்
பாதுகாப்பு
அமைச்சர்
விக் டோவ்ஸ்
ஆகியோர் இச்சட்டமூலம்
குறித்து
வான்கூவரில்
செய்தியாளர்களிடம்
பேசினர்.
இந்த சட்டமூலத்தின்படி,
50 இற்கு மேற்பட்டவர்களை
சட்டவிரோதமாக
நாட்டிற்குள்
கொண்டுவருபவர்களுக்கு
குறைந்தபட்சம்
10 வருடகால சிறைத்தண்டனை
விதிக்கப்படும்.
அத்துடன், சட்டவிரோத
குடியேற்றவாசிகளும்
ஒருவருட காலம் வரையான
சிறைத்தண்டனையை
எதிர்நோக்கலாம்.
அவர்களுக்கு சுகாதார
நலன்புரி
சேவைகள் குறைக்கப்படுவதுடன்
நிரந்தர வதிவுரிமையும்
நிராகரிக்கப்படலாம்.
அவர்களின்
அகதி விண்ணப்பம்
ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்
5 வருடகாலம்
வரை நிரந்தரவதிவுரிமைக்கு
விண்ணப்பிக்க
முடியாது.கடந்த
ஓகஸ்ட் மாதம் 490 இலங்கையர்கள்
எம்.வி. சன் ஸீ
கப்பல் மூலம் கனடாவை
சென்றடைந்தபின்
சட்டவிரோத
குடியேறிகளைக்
கட்டுப்படுத்துவதற்கு
பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான
கன்சர்வேட்டிவ்
கட்சி அரசாங்கம்
தீர்மானித்தமை
குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பாதுகாப்பு
விவகார அமைச்சர் விக் டோவ்ஸ்
இந்த உத்தேச
சட்டம் குறித்து கூறுகையில்,
'கனடா ஒரு
வரவேற்கும்
நாடு. ஆனால் எமது முறைகளை துஷ்பிரயோகம்
செய்வதை நாம் சகித்துக்கொள்ள
மாட்டோம்.
எமது இந்நடவடிக்கை
மனிதக் கடத்தல்களை
நாம் சகித்துக்கொள்ள
மாட்டோம்
என்ற செய்தியை
கூறுகிறது.
எமது பிரஜைகளினதும்
அகதிகளினதும்
பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதே
எமது நோக்கம்'
எனக் கூறியுள்ளார்.ஆனால்
இச்சட்டமூலத்தை
குறைகூறுவோர்
இதன் மூலம்
அகதிகள் குற்றவாளிகளைப்
போன்று நடத்தப்படுவர்.
அத்துடன்
இந்த உத்தேச
சட்டம் கன்சர்வேட்டிவ்
கட்சி அரசாங்கத்திற்கு
அளவுக்கதிமான
அதிகாரங்களை
அளிக்கும்
எனத் தெரிவித்துள்ளனர்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |