|
||||
|
கெற்பலி - மறவன்புலவு
அகதி மக்களுக்கான
நீதி.
முதலாவது வேண்டுகோள்:
கெற்பலி மற்றும்
மறவன்புலவு
புதுக்குடியேற்றவாசிகளுக்குக்
காணி உறுதி
வழங்குவதற்காக
எந்தவிதப்
பணமும் ஏழைகளான அகதிகளிடம்
கேட்கக் கூடாது.
காரணங்கள் பின்வருமாறு.
2010
பங்குனி முதலாக, மறவன்புலவில்
10 குடும்பங்கள்
ஒவ்வொன்றும்
தோராயமாக
ரூ. 9,000 வரை
திரு. எம். கே. சீவகதாசரிடம் கொடுத்துள்ளன.
2010
ஐப்பசி முதலாக கெற்பலியில்
14 குடும்பங்கள்
ஒவ்வொன்றும்
முற்பணமாக
ரூ. 1000 கொடுத்துள்ளன.
மற்றவர்கள் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும்
கேட்டுள்ள
தொகை தோராயமாக
ரூ. 9000.
சாட்சியம் - பார்க்க காணொலி.
http://www.youtube.com/watch?v=_vn3yeMPVBQ
http://www.youtube.com/watch?v=f4uurJyNOVI
2010
பங்குனி முதலாகக் கேட்டு வாங்கப்படும்
இந்தத் தொகைகளுக்கு
அறவழிப் போராட்டக்
குழுவினர்
எந்தவிதப்
பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை. இந்தப் பணம் அறவழிப் போராட்டக்குழு
வைத்திருக்கும்
12 வங்கிக் கணக்குகள்
எதற்குள்ளும்
செலுத்தப்படவிவ்லை.
101 குடும்பங்களுக்கும்
காணிகளை அளந்து உறுதி எழுதிக்
கொடுப்பதற்காக
ரூ. 61,000 தொகையை 1985இலேயே
இந்தக் குடும்பங்கள்
அப்பொழுது
தமக்கு வந்த உதவித்
தொகையில்
கொடுத்துள்ளன.
இதற்கும் அப்பொழுதும்
பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை.
சாட்சியம்
- பார்க்க கணொலி
http://www.youtube.com/watch?v=lreGUMD4Fng
101
குடும்பங்கள்
யாவரும் அன்றாடம் காய்ச்சிகள். கூலித் தொழிலாளர்.
பரம ஏழைகள்.
குடிசைகளுள் வாழ்பவர்.
இவர்களிடம் இந்தத்
தொகை பெறுவது
அநீதி. அலைந்து அலமந்து
வாழ்விடம்
தேடி அலைந்து
தமக்குள்ள
காணியைப்
பெறத் துடிப்பவர்கள்.
அறவழிப்போராட்டக் குழுவில் போதுமான நிதி வசதி
உண்டு. செப்டெம்பர் மாதத்தில்
மட்டும் வங்கிகளில்
இருந்து செலவுக்காக
அறவழிப்போராட்டக்
குழு எடுத்த
தொகை சில
இலட்ச ரூபாய்கள்.
அந்தச் சில இலட்ச ரூபாய்களில்
திரு. சீவகதாசர் செயல்படும்
அறைகள் மூன்றின் குளிரூட்டத்
தடுப்புகளுக்கான
(Air conditioning) செலவு
தோராயமாக
ரூ. 60,000 அல்லது அதற்கு மேல். அந்த அறைகளுள் உள்ள மூன்று
கணினிகளைத்
திருத்தக்
கொடுத்த செலவு தோராயமாக
ரூ. 40,000. திரு.
சீவகதாசருக்கு மாதச் சம்பளம் ரூ. 16,000. (அறவழி
ஊழியருக்கான
மொத்தச் செலவு தோராயமாக
ரூ. 60,000) திரு.
சீவகதாசரின்
நீரிழிவு
நோய் மருத்துவத்துக்காக
நாள்தோறும்
யாழ்ப்பாணம்
சென்றல் நர்சிங் மனை சென்று
அன்னாரது
கால் புண்ணுக்கு
மருந்து கட்டிவர (கடந்த 3 மாதங்களாக)
அறவழி வாகனம், அதற்கான எரிபொருள்,
அதை ஓட்டும்
தொழிற்பயிற்சி
இயக்குநரின்
முழுநாள்
சம்பளம் யாவுக்குமாக
மாதந்தோறும்
செலவு தோராயமாக ரூ. 25,000. இதனால்
ஓடுநராக மாறிய தொழிற்
பயிற்சி இயக்குநர்,
தன்னிடம்
பயில வந்த
மாணவர்களுக்கும்
தான் சார்ந்த
தொழிலகத்துக்கும்
செய்யவேண்டிய
கடமைகளைச்
செய்ய நேரமில்லாமல்
திணறுகிறார்.
இவ்வாறான அலுவலக, மற்றும் ஊழியர் வசதிகள் பெருக்கச்
செய்யும்
செலவுகள்
ஓரளவு தேவை எனச்
சொல்லலாம். குறையில்லை.
இவ்வளவு நிதி வசதி
இருந்தும்
ஏழைகளிடம்
எவ்வித பற்றுச் சீட்டும் எழுதாமல் நிதிபெற்று,
அதற்குரிய
கணக்கையும்
அவர்களுக்குக்
காட்டாமல்
இருப்பது
கொடுமையிலும்
கொடுமை.
என்னுடைய வேண்டுகோள்:
வசதி நிறைந்த,
அறவழிப்போராட்டக்
குழு நிதியிலிருந்தே
(முன்பு பெற்ற ரூ.
61,000 உள்ளிட்ட
நிதி) அந்த
ஏழைகளுக்குக்
காணி உறுதி
வழங்கும்
செலவுகள்
அனைத்தையும்
வழங்கவேண்டும்.
இதுவரை பெற்ற தொகை
முழுவதையும்
அந்த ஏழைகளிடம்
திருப்பிக்
கொடுக்க வேண்டும். எனது இந்த முதலாவது
வேண்டுகோளை
ஏற்குமாறு
அறவழிப் போராட்டக்குழுவைக்
கேட்கிறேன்.
நீங்களும் வலியுறுத்துவீர்களாக.
நன்றி
மறவன்புலவு க.
சச்சிதானந்தன்
Maravanpulavu K.
Sachithananthan |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |