|
||||
|
உங்கள் ஊரிலிருந்து
உங்களை விரட்ட ஒருபோதும்
இடமளியேன்
-
ஜனாதிபதி
கொழும்பு வாழ் மக்களை
அவர்களின்
வசிப்பிடங்களில்
இருந்து வெளியேற்றுவதற்கு
நான் ஒருபோதும்
நடவடிக்கை
எடுக்கமாட்டேன்
என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கிராமத்தில்
பிறந்த ஒருவன் என்ற வகையில்
தன்னை தமது கிராமத்திலிருந்து
விரட்டுவதாக
யாராவது எனக்கு கூறினால் என் மனம்
எவ்வளவு வேதனையடையும்
என்பது பற்றி தனக்குத்
தெரியுமெனவும்,
அவ்வாறான
வேதனையை கொழும்பு வாழ் மக்கள்
அடைவதற்கு
தாம் ஒருபோதும்
இடமளிக்கப்போவதில்லை
எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறினார். சோமாலியா, எத்தியோப்பியா
போன்ற பெயர் கொண்டு
அழைக்கப்படும்
கொழும்பு
மக்கள் வாழுகின்ற
பிரதேசங்களை
அபிவிருத்தி
செய்து குடிசைகளுக்குப்
பதிலாக அழகான மாடி
வீடுகளில்
புதிய வாழ்க்கை ஆரம்பிப்பதற்கான
வாய்ப்பினை
பெற்றுத்தருவதாகவும்
கூறினார்.
கொழும்பு வாழ்
மக்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளை
நான் இன்று
நேற்றல்ல
ஆனந்தாக்
கல்லூரிக்கு
செல்லும்
காலத்திலிருந்தே
தனக்குத்
தெரியுமெனக்
கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீண்டகாலமாக
கொழும்பு
மாநகர சபையை நிருவகித்து
வந்த ஐக்கிய
தேசியக் கட்சிக்கு
இந்த மக்களின்
பிரச்சினைகளை
தீர்த்து
வைக்க முடியவில்லை
எனவும் சுட்டிக்காட்டினார்.
யுத்த வெற்றியின்
பின்னர் பாதுகாப்பு
அமைச்சின்
உதவியுடன்
கொழும்பு
நகரில் ஆங்காங்கே
இருந்து வந்த துர்நாற்றத்தை
அகற்றியதாகவும்
கொழும்பு
நகரை அலங்கரிப்பதற்காக
பல்வேறு வேலைத் திட்டங்களை
ஆரம்பித்துள்ளதாகவும்
கூறினார்.
கடந்த காலத்தில்
வரலாற்று
ரீதியாக பல்வேறு வெற்றிகளை
பெற்றுக்கொண்ட
எமக்கு கொழும்பு மாநகர சபையை
வெற்றி கொள்வது இலேசான விடயமாகும்
எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தமது காலம் முடிவடைவதற்கு
மேலும் இரண்டு வருடங்கள்
இருந்த போதும் அதனை ஒரு
சவாலாகக்
கொண்டு ஜனாதிபதித்
தேர்தலை நடத்தி அதில் நான்
அமோக வெற்றிபெற்றேன். அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத்
தேர்தலில்
2/3 பெரும்பான்மையுடன்
பாராளுமன்றத்தில்
அதிகாரம்
எமக்குக்
கிடைத்தது.
அதன் பின்னர்
இடம்பெற்ற
உள்ளூராட்சி
மன்றத் தேர்தலிலும்
வர லாற்றுச்
சிறப்புமிக்க
வகையில் வெற்றி பெற்றோம்.
எனவே, நடைபெறவுள்ள
தேர்தலின்
போது வெற்றிலைச்
சின்னம் அனைத்து நகர, மாநகர
சபைகள் அனைத் திலும்
வெற்றிபெறும்
என்பதில்
தமக்கு எதுவித சந்தேகமும்
கிடையாது
ஜனாதிபதி
வலியுறுத்தினார்.
இது தேர்தல் காலமாக அமைந்துள்ளமை
யால் எதிர்
கட்சியினர்
எம்மீது பொய் குற்றச்சாட்டுக்களை
சுமத்தி வருகின்றனர். வீடுகளை உடைத்து
மக்களை வெளியேற்றப்
போவதாகக்
கூறுகின்றனர்.
முச்சக்கர வண்டிகளை
கொழும்பிலிருந்து
அகற்றி நெனோ கார்
ஈடுபடுத்தப்போவதாகக்
கூறுகின்றனர்.
இவை அனைத்தும்
பொய் பிரசாரங்களாகும்.
மக்கள் இவற்றினை
நம்பத்தயாரில்லை
என்பதனை நான் நன்கறிவேன்.
நாம் கொழும்பிலே
சேரிக் குடியிருப்புக்
களுக்காக
சில இடங்களைத்
தேர்ந்தெடுத்து
5000 வீடுகளை
நிர்மாணிப்பதற்கு
அனு மதியளித்துள்ளோம்.
அவ்வாறே எமது இலக்கு
கொழும்பிலே
70,000 வீடுகளை
அமைத்து கொழும்பு வாழ் மக்களின்
வீட்டுக்
கனவை நனவாக்குவதாகும்
எனவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |