|
||||
|
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
பேரவையில் இலங்கைக்கு எதிரான முயற்சிகள்
முறியடிப்பு
ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள்
பேரவையில்
இலங்கைக்கு
எதிராக மேற்கொள்ளப்பட்ட
இரண்டு முயற்சிகளை
முறியடித்து
இலங்கை வெற்றி பெற்றிருப்பதாக
பெருந்தோட்டத்துறை
அமைச்சரும்,
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்
கலந்துகொண்ட
இலங்கைக்
குழுவின்
தலைவருமான
மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை
ஒழித்து நாட்டில் சமாதானத்தை
நிலைநாட்டுவதற்கு
இலங்கை எடுத்திருக்கும்
நடவடிக்கைகளைக்
குழப்பும்
எந்தவிதமான
முயற்சிகளையும்
முறியடிப்பதற்கு
இலங்கை தொடர்ந்தும்
தயாராகவே
இருப்பதாகவும்
அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள்
மனித உரிமை
கள் பேரவையில்
சர்ச்சைக்குரிய
தருஸ்மன்
அறிக்கையைக்
கொண்டுவந்து
இலங்கைக்கு
எதிரான தீர்மானத்தை
நிறை வேற்றுவதற்கு
மேற்கொள்ளப்பட்ட
முயற்சி முறியடிக்கப்பட்டமையானது
இலங்கைக்குக்
கிடைத்த முதல் வெற்றி
யென்று தெரிவித்த
அமைச்சர்,
2012ஆம் ஆண்டு
மார்ச் மாதம் நடைபெறவிருக்கும்
ஐ.நா. மனித
உரிமைகள்
கூட்டத் தொடரில் கற்றுக்கொண்ட
பாடங்கள்
மற்றும் நல் லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கையை
விவாதிப்பதற்கு
எடுக்கப்பட்ட
முயற்சிகள்
முறியடிக்கப்பட்டமையானது
இலங்கைக்குக்
கிடைத்த இரண்டாவது
வெற்றியென்றும்
கூறினார்.
ஜெனீவாவில் நடைபெற்ற
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேரவையில்
இலங்கைக்கு
எதிராகத்
தீர்மானங்களை
நிறைவேற்றுவதற்கு
எடுக்கப்பட்ட
முயற்சிகளை
முறியடிக்க
இலங்கை எடுத்த பிரயத்தனங்களை
விளக்கும்
வகையில் ஊடகவியலாளர்
மாநாடொன்று
நேற்று பெருந்தோட்டத்துறை
அமைச்சில்
நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு
உரையாற்றியபோதே
அமைச்சர்
மேற்கண்டவாறு
கூறினார்.
இந்த ஊடகவியலாளர்
மாநாட்டில்
அமைச்சர்
நிமல் சிறிபால.டி.சில்வா
மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும்
கலந்துகொண்டனர்.
அங்கு மேலும் கருத்துத்
தெரிவித்த
அமைச்சர்,
ஐ.நா. செயலாளர் நாயகத்தால்
நியமிக்கப்பட்ட
தனிப்பட்ட
குழு தயாரித்த
சர்ச்சைக்குரிய
தருஸ்மன்
அறிக்கையைக்
கொண்டுவருவதற்கு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்
தலைவர் முயற்சிகளை
எடுத்தார்.
இவர் எடுத்த
நடவடிக்கையானது
மிகவும் பிழையானது
என்பதை நாம் ஏனைய
நாடுகளின்
பிரதிநிதிகளுக்குத்
தெளிவாக எடுத்துக்
கூறினோம்.
இம்முறை இலங்கைக்கு
ஏற்பட்ட இந்த நிலைமை
எதிர்காலத்தில்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்
அங்கம் வகிக்கும்
ஏனைய நாடுகளுக்கும்
ஏற்படும்
என்ற விடயத்தை
நாம் தெளிவாக
உறுப்பு நாடுகளுக்கு
விளக்கிக்
கூறினோம்.
உறுப்பு நாடுகள் அதனை ஏற்றுக்கொண்ட
துடன் எமக்கு ஆதரவு வழங்கின.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின்
தலைவி எடுத்த இத்தகைய முயற்சியானது
பிழையானது
என்பதை ஏற்றுக்கொண்டு
எமக்கு ஆதரவாக எட்டு நாடுகள்
கைச்சாத்திட்டு
கடிதமொன்றையும்
வெளி யிட்டன.
இது எமக்குக்
கிடைத்த முதல் வெற்றி.
அதேநேரம், இலங்கை
தொடர்பாக
உத்தியோகபூர்வமற்ற
சந்திப்பொன்றை
ஏற்பாடு செய்த கனடா,
எதிர்வரும்
மார்ச் 2012 ஆம் ஆண்டு
நடைபெறவிருக்கும்
ஐ.நா. மனித
உரிமைகள்
சபையின் கூட்டத்தொடரில்
கற்றுக்கொண்ட
பாடங் கள் மற்றும்
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கையை
விவாதத்துக்கு
எடுத்துக்கொள்
வது பற்றிய
தீர்மானமொன்றை
எடுக்க முயற்சித்தது.
இக்கூட்டத்தில் நாமும் கலந்துகொண்டு
எமது நிலைப்பாட்டைத்
தெளிவுபடுத்தி
னோம். கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
இறுதி அறிக்கை இன்னமும் வெளியாக வில்லை. இந்த நிலையில்
எவ்வாறு இந்த அறிக்கையை
விவாதத்துக்கு
எடுத்துக்கொள்
வதா இல்லையா
எனத் தீர்மானிக்க
முடியும்
என்ற எமது
நிலைப்பாட்டை
அவர்களுக்கு
எடுத்துக்
கூறினோம்.
கனடா ஏற்பாடு
செய்திருந்த
இந்தக் கூட்டத்தில்
கலந்து கொண்ட ஏனைய
நாடுகளைத்
தனித்தனி
யாகச் சந்தித்தும்
விளக்கினோம்.
இதன் பின்னர்
கனடாவின்
முயற்சிக்கு
ஏனைய நாடுகளின்
ஆதரவு இல்லையென்பது
புலனாகியது.
எனினும், எதிர்வரும்
மார்ச் மாத கூட்டத்தில்
இலங்கைக்கு
எதிரான நட வடிக்கைகளில்
ஈடுபட கனடா மீண்டும்
முயற்சிக்கலாம்
என்பதால்
அதனை எதிர்கொள்வதற்கு
நாம் தயாராகவே
இருக்கின்றோம்.
இலங்கை சிறிய நாடாகவிருந்தாலும்
இறைமையுள்ள
நாடு. உலக நாடுகள்
தாம் நினைத்ததுபோல
இலங்கையைப்
பந்தாடுவதற்கு
அனுமதிக்க
முடியாது.
குழுவாகச் செயற்பட்டு
இலங்கைக்கு
எதிரான முயற்சிகளை
நாம் முறியடிப்போம்
என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |