|
||||
|
இலங்கை கடற்பரப்பில்
எரிவாயு
இலங்கை கடற்பரப்பில்
பாரிய எரிவாயுப்
படுக்கை இருப்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள்
குழு கண்டுபிடித்திருப்பதாக
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கண்டியில்
உத்தியோகபூர்வமாக
அறிவித்தார்.
உள்ளூராட்சி சபை
தேர்தலின்
நிமித்தம்
கண்டி மாநகர சபை
ஊழியர்களுடனான
சந்திப்பு
ஜனாதிபதியின்
கண்டியிலுள்ள
உத்தியோகபூர்வ
வாசஸ்தலத்தில்
நேற்றுக்
காலையில்
நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்து
தெரிவிக்கையில்
இன்று நான் இந்த
புனித நகருக்கு வருவதற்கு
தயாராகும்
காலை வேளையிலேயே
நாட்டின்
சுபீட்சத்திற்கும்,
மறுமலர்ச்சிக்கும்
பாரிய பங்களிப்பு
செய்யக்கூடிய
நல்லதொரு
தகவல் எனது கவனத்திற்குக்
கொண்டு வரப்பட்டது.
அதுதான் இலங்கை
கடற்படுக்கையில்
பாரிய எரிவாயு படிவு இருக்கின்றது
என்ற தகவலாகும்.
எமது கடற்பரப்பில்
எண்ணெய் அகழ்வு தொடர்பான நடவடிக்கைகள்
கடந்த ஜனவரி மாதம்
ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயம்,
‘இந்நடவடிக்கைகள்
தொடர்பாக
நல்ல தகவல்கள்
கிடைக்குமாயின்,
அவை தொடர்பாக
ஒரு வார
காலத்திற்குள்
தமக்கு அறியத் தருமாறு அகழ்வாராய்ச்சியில்
ஈடுபட்டுள்ள
குழுவினருக்கு
ஆலோசனை வழங்கி இருந்தேன்.
அதற்கேற்பவே இந்த நல்ல செய்தி
நேற்றுக்
காலையில்
எனது கவனத்திற்குக்
கொண்டுவரப்பட்டது.
இதனை தலதா மாளிகை அமைந்திருக்கும்
புனித பூமியிலிருந்து
உத்தியோகபூர்வமாக
அறிவிக்கின்றேன்.
அதேநேரம் எண்ணெய் அகழ்வு தொடர்பான நடவடிக்கைகளும்
இடம்பெற்று
வருகின்றன. அந்த அடிப்படையில்
இலங்கையில்
எண்ணெய் படிவு இருக்கும்
நல்ல செய்தியும்
விரைவில்
கிடைக்கப்பெறும்
என நான்
முழுமையாக
நம்புகின்றேன்.
அத்தோடு இரண்டாம்
கட்ட அகழ்வு
நடவடிக்கைகளும்
விரைவில்
ஆரம்பமாகும்
என்றும் அவர் அறிவித்தார்.
இந்நிகழ்வில், ஜனாதிபதி தொடர்ந்தும்
உரையாற்றுகையில்,
கண்டியானது
தலதா மாளிகை
அமைவுற்றிருக்கும்
வரலாற்று
புகழ்மிக்க
நகர். இருந்தும் இந்நகரின்
கழிவுப் பொருட்கள்
முறையாக அகற்றப்படாதுள்ளன.
இதனால் நகரில்
துர்நாற்றம்
வீசுகின்றது.
நான் கண்டிக்கு
வரும் சந்தர்ப்பங்களில்
குளத்தைச்
சூழ நடந்து
உடற்பயிற்சியில்
ஈடுபவது வழமை. இச்சமயம் சில இடங்களில்
ஓடிய படிதான்
உடற்பயிற்சியில்
ஈடுபட வேண்டியுள்ளது.
அந்தளவுக்கு நகரில்
கழிவுப் பொருட்கள்
நாற்றம் வீசுகின்றது.
இந்நகரில் சிங்களவர்கள்,
தமிழர்கள்,
முஸ்லிம்கள்
ஆகிய மூவின
மக்களும்
வாழுகின்றனர். இங்கு
உல்லாசப்
பயணிகள் பலர் வந்து
செல்கின்றார்கள்.
ஆகவே இந்நகரை
துர்நாற்றமின்றி
அழகாக வைத்திருக்க
வேண்டிய பொறுப்பு மக்களுடையது.
அதற்காக மக்கள்
பங்களிப்புச்
செய்ய வேண்டும்.
கண்டி, மாநகரிலுள்ள
நடைபாதை வியாபாரிகள்
முகம் கொடுத்துள்ள
பிரச்சினையை
தீர்த்து
வைப்பதற்கு
நட வடிக்கை
எடுத்திருக்கின்றேன். கொழும்பு மாநகரிலுள்ள
நடைபாதை வியாபாரிகள்
முகம் கொடுத்த பிரச்சினைகள்
தீர்க்கப்
பட்டுள்ளன.
அவர்கள் இப்போது
இரவு பகலாக
வியாபாரத்தில்
ஈடுபட்டுள்ளார்கள்.
இதேவேளை சேரிப்புறங்களில்
வாழும் மக்களின் வாழ்க்கைத்
தரத்தை மேம் படுத்துவதற்கும்
நாம் நடவடிக்கை
எடுத்து வருகின்றோம். அவர்களுக்கென மாடி வீட்டுத் திட்டங்களை
அமைத்து நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளோம்.
கொழும்பில் சேரிகளில்
வாழும் மக்களுக்கு
நிரந்தரமாக
வீடுகளை வழங்குவோமே
யொழிய அவர்களை வேறு எங்கும்
தூக்கி வீசி விடமாட்டோம்.
கொழும்பு மாநகரில்
தமிழ்நாடு,
சோமாலியா
என்ற பெயர்களில்
எல்லாம் சேரிப்புறங்கள்
உள்ளன. அப்படியான இடங்களில்
மக்கள் நெருக்கடியான
வாழ்வை மேற் கொள்ள
வேண்டுமா?
அவர்களது வாழ் வில் மறுமலர்ச்சி
ஏற்படக் கூடாதா? நாம் மக்களின்
நலன்களை கருத்தில்
கொண்டு தான் செயற்படுகின்றோம்.
வதந்திகளை நம்பாதீர்கள்.
கண்டியை உலகின்
சிறந்த தாகக் கட்டியெழுப்ப
ஐ.ம.சு.மு யை அமோக
வெற்றிபெறச்
செய்து ஒத்துழைப்பு
நல் குங்கள்
என்றார்.
இந்நிகழ்வில் பிரதமர்
தி.மு.ஜயரத்ன,
அமைச்சர்கள்
மஹிந்தானந்த
அளுத்கமகே,
ஜனக பண்டார
தென்னகோன்,
முதலமைச்சர்
சரத் ஏக்கநாயக்க
உட்பட முக்கியஸ்தர்கள்
பலரும் கலந்துகொண்டார்கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |