|
||||
|
23 உள் ளூராட்சி சபைகளுக்கு
இன்று தேர்தல்
கொழும்பு மாநகர சபை
உட்பட 23 உள்ளூராட்சிச்
சபைகளுக்கான
தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள்
உட்பட தேர்தலுக்கான
சகல ஏற்பாடுகளும்
பூர்த்தி
செய்யப்பட்டுள்ளதாக
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
தெரிவித்தார்.
நீதியும் அமைதியுமான
தேர்தலை உறுதி செய்யும்
வகையில் காலையிலேயே
நேர காலத்துடன்
சென்று வாக்களிக்குமாறு
அவர் வாக்காளர்களைக்
கேட்டுக்
கொள்கிறார்.
கொழும்பு,
கண்டி, காலி, நுவரெலியா,
கல்முனை மாநகர சபைகள்
உட்பட 23 உள்ளூராட்சிச்
சபைகளுக்கான
இத் தேர்தலில்
420 வேட்பாளர்களைத்
தெரிவு செய்வதற்காக
1589622 வாக்காளர்கள்
வாக்களிக்கவுள்ளனர்.
மொத்தம் 6488 வேட்பாளர்கள்
இந்த தேர்தலில்
களத்தில்
இறங்கியுள்ளதுடன்
1167 வாக்களிப்பு
நிலையங்களில்
வாக்களிப்புகள்
இன்று காலை 7.00 மணிமுதல்
பிற்பகல்
4.00 மணி வரை
இடம்பெறவுள்ளன.
முதலாவது தேர்தல்
முடிவுகளை
இரவு 10 மணியளவில்
வெளியிட முடியும் என தேர்தல்
செயலகம் தெரிவித்தது.
கொழும்பு டி.
எஸ். சேனநாயக்க
வித்தியாலயம்,
கம்பஹா தக்ஷிலா வித்தியாலயம்,
அம்பாந்தோட்டை
சுஜி வித்தியாலயம்,
பதுளை விசாகா வித்தியாலயம்
உட்பட 13 நிலையங்களில்
வாக்குகள்
எண்ணும் நடவடிக்கைகள்
இடம்பெறவுள்ளன.
இம்முறை உள்ளூராட்சிச்
சபைத் தேர்தல் பாதுகாப்பு
நடவடிக்கைகளுக்காக
22,000 பொலிசார்
கடமையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில்
ஈடுபடும்
அரச உத்தியோகத்தர்கள்
நேற்றைய தினம் தத்தமது
பிரிவு வாக்களிப்பு
நிலையங்களுக்குச்
சென்று தமது கடமைகளைப்
பொறுப்பேற்றுக்
கொண்டனர்.
வாக்குப் பெட்டிகளை
உரிய வாக்களிப்பு
நிலையங்களுக்குக்
கொண்டு செல்லும் நடவடிக்கைகள்
நேற்றும்
நேற்று முன்தினமும்
நடைபெற்றன.
பாதுகாப்புக் கடமைகள்
குறித்து
கருத்துத்
தெரிவித்த
தேர்தல்களுக்குப்
பொறுப்பான
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்
காமினி நவரத்ன; நீதியும் நேர்மையுமான
தேர்தலை நடத்தும் வகையில் தேர்தல் இடம்பெறும்
பிரதேசங்களில்
பாதுகாப்பு
நடவடிக் கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தார்.
தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள்
இம்முறை மிகக் குறைவாகவே
பதிவாகியுள்ளதுடன்
தேர்தல் வன்முறை தொடர்பில்
194 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்
எனவும் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறும்
13 மாவட்டங்களிலுமுள்ள
வாக்கெண்ணும்
நிலையங்களில்
வாக்குகள்
எண்ணும் நடவடிக்கைகள்
நிறைவுற்றதும்
தேர்தல் முடிவுகள்
தேர்தல் ஆணையாளருக்கு
அனுப்பப்பட்டு
அவர் அதனை
உறுதி செய்ததும்
ஊடக பிரசுரங்களுக்கு
வசதியாக தகவல் திணைக்களத்துக்கு
அனுப்பப்பட்டு
அதனூடாக ஊடக நிறுவனங்களுக்கு
அனுப்புவதற்கு
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய தேர்தலின்
போது இடம்பெறும்
சம்பவங்கள்
தொடர்பில்
முறைப்பாடு
செய்வதற்கு
விசேட தொலைநகல் வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தேர்தல்
நடைபெறும்
13 மாவட்டங்களையும்
இணைத்ததாக
தேர்தல் செயலகத்தில்
ஒருங்கிணைப்பு
நிலையம் ஒன்று இயங்கவுள்ளதுடன்
உரிய மாவட்டங்களிலிருந்து
கிடைக்கும்
முறைப்பாடுகள்
இந்நிலையத்திற்கு
உடனுக்குடன்
அனுப்பப்படவுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நேர காலத்தோடு வாக்களித்து வன்முறையற்ற அமைதியான தேர்தலுக்கு உதவுமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |