|
||||
|
தயாநிதியின்
முறைகேடுகள்? அம்பலப்படுத்துகிறது
சி.பி.ஐ
தயாநிதி, மத்திய
தொலைத்தொடர்பு
அமைச்சராக
இருந்த போது, ஏர்செல்
நிறுவனத்தை
விற்பதற்கு,
தன் பதவியை
தவறாகப் பயன்படுத்தி,
எப்படியெல்லாம்
மறைமுகமாக
நிர்பந்தம்
செய்தார்
என்பது குறித்து, சி.பி.ஐ. தாக்கல்
செய்த முதல் தகவல்
அறிக்கையில்,
விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, “டிராய்”
தலைவராக உள்ள ஜே.எஸ்.
சர்மா, தயாநிதிக்கு
பக்கபலமாக
இருந்துள்ளார்
என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
தயாநிதி,
2004-2007ல் மத்திய
தொலைத் தொடர்பு அமைச்சராக
இருந்த போது, ஏர்செல்
நிறுவனத்தை
விற்பதற்கு,
தன் பதவியைப்
பயன்படுத்தி,
மறைமுகமாக
நிர்பந்தம்
செய்தார்
என, அந்நிறுவனத்தின்
முன்னாள்
உரிமையாளர்
சிவசங்கரன்,
கடந்த மே மாதம்
புகார் கொடுத்தார்.
ஜனவரி, மே மாதங்களில்
எழுந்த ஒரு குற்றச்சாட்டு
தொடர்பாக,
கிட்டத்தட்ட
ஒன்பது மாதங்கள் தாமதமாக, சி.பி.ஐ. வழக்கு
பதிவு செய்து, விசாரணையைத்
துவக்கியது. இதன்
ஒரு பகுதியாக,
சென்னையில்
உள்ள தயாநிதி,
கலாநிதி வீடுகள், சன், டிவி
அலுவலகம்
மற்றும் டில்லி ஐதராபாத் உள்ளிட்ட ஒன்பது இடங்களில்
மட்டும் சி.பி.ஐ. அதிகாரிகள்,
கடந்த 10ம் திகதி சோதனை
நடத்தினர்.
இந்த சோதனை நடத்துவதற்கு
முன்பாக, தயாநிதி மீது முதல்
தகவல் அறிக்கை, பாட்டியாலா
ஹவுசில் உள்ள சி.பி.ஐ.
நீதிமன்றில்
தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில்
தயாநிதி, கலாநிதி, ரால்ப் மார்ஷல், அனந்தகிருஷ்ணன்
தவிர, சன்
டைரக்ட், மலேசிய கம்பெனிகளான
ஆஸ்ம்ரோ, மேக்சிஸ் ஆகிய மூன்று
கம்பெனிகள்
சேர்க்கப்பட்டுள்ளதாக
தகவல்கள்
வெளியாகின.
இந்நிலையில்,
முதல் தகவல் அறிக்கையில்,
ஏர்செல் நிறுவனத்தை
மேக்சிஸ்
நிறுவனத்திற்கு
விற்பதற்கு
தயாநிதி எந்தெந்த வகையில் தன் பதவியை
தவறாக பயன்படுத்தியுள்ளார்
என்பது குறித்து விலாவாரியாக
சி.பி.ஐ. பட்டியலிட்டுள்ளது.
இது குறித்த
முழு விவரம்
தற்போது தெரியவந்துள்
ளது.
ஏர்செல் நிறுவனத்தை
கட்டாயப்படுத்தி,
மலேசியாவின்
மேக்சிஸ்
நிறுவனத்திற்கு
விற்க செய்ததன் மூலம், 600 கோடி ரூபாய்
லஞ்சமாக திரும்பிவந்துள்ளது. ஏர்செல்
விற்பனையை
வெற்றிகரமாக
நடத்தி கொடுத்ததற்கு
கை மேல்
பலனாக, தயாநிதியின்
சகோதரர் கலாநிதிக்கு
சொந்தமான
சன் குழுமத்திற்கு
549 கோடி ரூபாய்,
முறைகேடாக
வந்துள்ளது.
இவ்வாறு வந்த பணம், மேக்சிஸ்
நிறுவனத்தின்
துணை நிறுவனமான
ஆஸ்ட்ரோ மூலம் வந்துள்ளது.
மேக்சிஸ் நிறுவனத்தின்
தலைவராக இருப்பவர்
டி. அனந்த
கிருஷ்ணன்.
ரால்ப் மார்ஷல்,
ஆஸ்ட்ரோவின்
தலைமைச் செயல் அதிகாரி.
எனவே, இவர்கள்
பெயர்கள்
முதல் தகவல் அறிக்கையில்
சேர்க்கப்பட்டுள்ளன.
ஏர்செல் - மேக்சிஸ்
ஒப்பந்தம்
நிறைவேறுவதற்கான
சதி திட்டங்கள்,
டில்லி, சென்னை, மொரீ ஷியஸ்,
மலேசியாவில்
நடந்துள்ளன.
ஏர்செல் நிறுவனம்,
மேக்சிஸ்
நிறுவனத்திற்கு
கைமாறுவதற்கு,
காரணக்கர்த்தவாக
செயல்பட்டவர்
தயாநிதி.
இந்த ஒப்பந்தம்
நிறைவேறுவதற்கு
முன், முக்கிய
சந்திப்புகள்,
2005ல், ரால்ப்
மார்ஷ்ல்,
சிவசங்கரனை
சந்தித்துபேசினார்.
ஏர்செல் நிறுவனத்தை
மேக்சிசுக்கு
கைமாறுவது
என் பொறுப்பு
என்று தயாநிதி கூறியதாக ரால்ப், சிவசங்கரனிடம்
விளக்கியுள்ளார்.
ஒரு மாதம் கழித்து, தயாநிதியின்
சகோதரர் கலாநிதி சிவசங்கரனை
சென்னையில்
உள்ள தாஜ்
கோரமண்டல்
ஓட்டலில்
சந்தித்து
பேசியுள்ளார்.
இச்சந்திப்புக்கு பின், தயா நிதி
உடனடியாக
சிவசங்கரனை
சந்தித்து
ஏர்செல் பங்குகள் முழுவதையும்
மேக்சிஸ்
நிறுவனத்திற்கு
விற்கும்படி
கூறியுள்ளார்.
இச்சந்திப்பு நடந்த ஒரு சில
மணி நேரத்தில்,
மேக்சிஸ்
நிறுவனம்
ஏர்செல்லை
கையகப்படுத்தியதாக,
சிவசங்கரனுக்கு
தகவல் வந்துள்ளது.
சிவசங்கரனுக்கு லைசென்ஸ் வழங்காமல்
தாமதப்படுத்தியதன்
மூலம், அரசுக்கும்
பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிவசங்கரனுக்கு லைசென்ஸ்
தாமதப்படுத்துவதற்கு,
தயாநிதி பேருதவி செய்தவர், அப்போது தொலைத் தொடர்பு கூடுதல் செயலராக இருந்த ஜே.எஸ். சர்மா. இவர் தற்போது
டிராய் அமைப்பின்
தலைவராக உள்ளார்.
சிவசங்கரன் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த
போது, தொலைத்
தொடர்புத்
துறையில்
உள்ள மூத்த
அதிகாரிகள்
அனுமதியளித்துள்ளனர். ஆனால்
அதை நிறுத்திவைத்துள்ள
தயாநிதி, அதை தாமதப்படுத்தும்
நோக்கில்
ஜே.எஸ். சர்மாவிடம் கூடுதல்
அறிக்கை கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து,
லைசென்சை
தாமதப்படுத்தும்
நோக்கில்
ஜே.எஸ். சர்மா பரிந்துரை
குறிப்பு
ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதை அடிப்படையாக
வைத்து சிவசங்கரனுக்கு
லைசென்ஸ்
வழங்குவது
தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |