|
||||
|
வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால் காங்கிரசுடன்
இணைந்து செயல்பட தயார் -
அன்னா ஹசாரே
பாராளுமன்ற குளிர்கால
கூட்டத் தொடரில் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால், காங்கிரசுடன்
இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக
அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
சமூக சேவகர்
அன்னா ஹசாரேவுக்கு
பிரதமர் மன்மோகன்சிங்
சமீபத்தில்
ஒரு கடிதம்
எழுதி இருந்தார்.
அதில், வலுவான
லோக்பால்
மசோதாவை கொண்டுவர உறுதி பூண்டிருப்பதாக
கூறி இருந்தார்.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில்
தனது சொந்த
ஊரான ராலேகான்
சித்தியில்
அன்னா ஹசாரே நேற்று
முன் தினம்
காலவரையற்ற
மெளன விரதத்தை
தொடங்கினார். அதற்கு முன்பு
ஒரு தனி
யார் தொலைக்காட்சிக்கு
அவர் பேட்டி
அளித்தார்.
அப்போது அவர் கூறிய
தாவது,
பிரதமர் எழுதிய கடிதத்தால்,
வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும்
என்ற ஊக்கம்,
என்னுள் எழுந்துள்ளது. பாராளுமன்ற
குளிர்கால
கூட்டத் தொடரில், வலுவான லோக்பால் மசோதா கொண்டு
வருவதுடன்,
தேர்தல் சீர்த்திருத்தம்
தொடர்பான
வாக்குறுதி
களையும் நிறைவேற்றினால்,
நான் ஏன்
காங்கிரசை
எதிர்க்கப்போகிறேன்?
இன்னும் சொல்லப்
போனால், காங்கிரசுடன்
இணைந்து செயல்படுவேன்.
அதே சமயத்தில்,
வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படாவிட்டால்,
உத்தர பிரதேசம் உட்பட 5 மாநில
சட்ட சபை
தேர்தல்களில்
காங்கிரசுக்கு
எதிராக பிரசாரம் செய்வேன். எனது குழு காங்
கிரசுக்கு
எதிரானது
என்பதோ, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.
சின் கட்டளைப்படி
தான் நான்
காங்கிரசுக்கு
எதிராக பிரசாரம் செய்தேன் என்பதோ தவறு.
நான் ஆர்.எஸ்.எஸ். தலைவரை நேரில்
பார்த்தது
கிடையாது.
பேசியதும் கிடையாது.
பா.ஜனதா மற்றும்
ஆர்.எஸ்.எஸ்.
உடன் எனக்கு
சம்பந்தம்
இல்லை. காங்கிரஸ், பா.ஜனதா,
ஆர்.எஸ்.எஸ்.
ஆகியவை கூட்டாக
சதி செய்து
எனது குழுவை
களங்கப்படுத்தி
வருகின்றன.
மேலும், ஆர்.எஸ்.எஸ். மூத்த
தலைவர் ராம் மாதவை
எனக்கு அடையாளம் தெரியாது.
எனது உண்ணாவிரத
மேடையில்
பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரிக்கு
நான் நன்றி
சொல்லவில்லை.
என் குழுவைச்
சேர்ந்த வேறு யாராவது
சொல்லி இருந்தால்,
அதுபற்றி
எனக்கு தெரியாது.
என்னை ஜனாதிபதி தேர்தலுக்கு
நிறுத்த பா.ஜனதா திட்டமிடுவதாக
கூறுகிறார்கள். எனக்கு ஜனாதிபதி
ஆவதற்கான
திறமையோ, விருப்பமோ
கிடையாது.
ஒருவேளை, நான் ஜனாதிபதி ஆனால் கூட,
இப்போது சமூகத்துக்கு
செய்யும்
வேலையைக்
கூட, செய்ய
முடியாமல்
போய்விடும்.
காஷ்மீர் பற்றிய பிரசாந்த்
பூஷணின் கருத்தில்
எனக்கு உடன்பாடு இல்லை. நாட்டை கூறும்போடும்
எந்த கருத்தையும்
நான் ஆதரிக்க
மாட்டேன்.
பிரசாந்த் பூஷண், எங்கள் குழுவில் நீடிக்கலாமா?
என்பது பற்றி எங்கள் குழுவின் உயர்மட்டக்
குழு ஆலோசனை
செய்யும்.
அதன் பிறகு நான் முடிவு
எடுப்பேன்.
அது போல், நான்
பாராளுமன்றத்தை
விட உயர்ந்தவன்
என்று அரவிந்த் கெஜ்ரிவால்
கூறியதையும்
நான் ஏற்கவில்லை. பாராளுமன்றத்தை விட மக்கள்தான்
உயர்ந்தவர்களே
தவிர, நான்
அல்ல.
இனிமேல் எல்லா பிரச்சினைகள்
பற்றியும்
கருத்து சொல்ல வேண்டாம்
என்று எனது குழுவினடரிடம்
சொல்லப்போகிறேன். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |