|
||||
|
உணவு விஷமானதில்
592 பேர் பாதிப்பு
தலவாக்கலையில் இரு அதிபர்கள்
உட்பட ஐந்து பேர்
கைது
உணவு விஷமானதால்
பாடசாலை மாணவர்கள்
580 பேர் திடீர்
சுகவீனமுற்ற
சம்பவம் தொடர்பாக இரு அதிபர்கள்
உட்பட 5 பேர் கைது
செய்யப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மெக்ஸி புரொக்டர்
தெரிவித்தார்.
தலவாக்கலை
கிரேட் வெஸ்டன் தமிழ் பாடசாலை
மற்றும் தலவாக்கலை
தமிழ் வித்தியாலயம்
என்பவற்றில்
நடைபெற்ற
சிறுவர் தின வைபவங்களின்
போது வழங்கப்பட்ட
உணவு விஷமானதில்
580 மாணவர்களும்
12 பெரியவர்களும்
நோய்வாய்ப்பட்டனர்.
இந்த சம்பவம்
நேற்று முன்தினம்
பிற்பகல்
இடம்பெற்றது.
இந்த சம்பவம்
குறித்து
விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு
உணவு வாந்தி,
மலம் என்பவற்றின்
மாதிரிகள்
பகுப்பாய்வுத்
திணைக்களம்
மற்றும் கொழும்பு மருத்துவ பரிசோதனை நிலையம் என்பவற்றுக்கு
அனுப்பப்பட்டு
ள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத்
திணைக்களம்
கூறியது.
தோட்டப் பகுதியொன்றில்
இருந்தே உணவுப் பொருட்கள்
தருவிக்கப்பட்டு
ள்ளதோடு அவை அதிகாலை
முதல் தயார் செய்யப்பட்டுள்ளதாக
மாகாணப் பணிப்பாளர்
சாந்தி சமரசிங்க கூறினார். பதிவு
செய்யப்படாத
உணவு விநியோக
நிலையமொன்றில்
இருந்தே உணவுப் பொதிகள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு பெரிய வைபவமொன்றுக்கு
உணவு விநியோகிக்கும்
போது அது
குறித்து
சுகாதார மருத்துவ அதிகாரிக்கு
முன்கூட்டி
அறிவிக்க
வேண்டும்.
ஆனால், அவ்வாறு
எமக்கு யாரும் அறிவிக்கவில்லை.
முன்கூட்டி
எமக்கு அறிவித்திருந்தால்
பொது சுகாதார
பரிசோதகர்
உணவு சமைக்கும்
இடத்திற்குச்
சென்று பரிசோதனை சய்திருப்பார்
எனவும் மாகாண சுகாதாரப்
பணிப்பாளர்
தெரிவித்தார்.
இனிமேல் இவ்வாறு முன்அறிவித்தல்
இன்றி வைபவங்கள்
நடத்தினால்
சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்
எனவும் அவர் கூறினார். இந்த
சம்பவம் தொடர்பில்
கிரேட் வெஸ்டன் தமிழ் பாடசாலை,
தலவாகலை தமிழ் பாடசாலை
என்பவற்றின்
அதிபர்கள்,
உணவு விநியோகித்த
நபர், விழாவை
ஏற்பாடு செய்த அரச
சார்பற்ற
நிறுவன உறுப்பினர்கள்
இருவர் அடங்களான ஐவர் கைதாகியுள்ளனர்.
உணவு விஷமானதால்
சுகவீனமுற்ற
மாணவர்கள்
நுவரெலியா,
லிந்துல, கொட்டகல, திக்ஒயா, மஸ்கெலிய ஆஸ்பத்திரிகளில்
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று பிற்பகலாகும்
போது 33 பேர்
மட்டுமே தங்கியிருந்தனர்.
ஏனையவர்கள் சிகிச்சை
பெற்று வெளியேறியிருந்தனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |