|
||||
|
இயற்கையின் கொடை
நம்
வாழ்வில்
பிரிக்க முடியாத வகையில் பிணைந்துவிட்ட
மரம் தென்னை. தென்னை எந்த நாட்டுக்கு
உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள்
உண்டு. ஆனால் இந்தியாவில்
மிகப் பழங்காலந்
தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை
எல்லோரும்
ஏற்றுக்கொள்கின்றனர்.
மலேசிய பசிபிக் பெருங்கடலின்
மேற்கிலும்
மத்தியிலும்
உள்ள தீவுகள்,
கிழக்குத்
தீவுக் கூட்டம், இந்தியாவின்
கரையோரப்
பகுதிகள்
ஆகியவற்றில்
தென்னை அதிகளவில்
பயிரிடப்பட்டு
வருகிறது.
ஏறக்குறைய 80 இலட்சம்
ஏக்கரில்
இது பயிராகிறது.
ஆண்டு விளைச்சல்
14 ஆயிரம் கோடி தேங்காய்கள்.
பிலிப்பைன்ஸ்
தீவுகளே தேங்காய் விளையும் பகுதிகளில்
முதன்மையாகத்
திகழ்கின்றது. அங்கு 20 இலட்சம்
ஏக்கரில்
தேங்காய்
சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு 300 கோடி தேங்காய்கள்
விளைவிக்கப்படுகின்றன.
பரப்பளவைப் பொறுத்தவரை
இது உலக
அளவில் மூன்றாவது
விளைச்சலில்
இரண்டாவது.
தென்னை
உயரமான தாவரம், நெட்டைத் தென்னை 70 முதல் 100 ஆண்டுகள்
வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு
7வது ஆண்டில்
இருந்து 10வது
ஆண்டுக்குள்
காய்க்கத்
தொடங்கும்.
குட்டை
வகைகள், நட்டு 3 அல்லது
4 ஆண்டுகளுக்குள்
காய்க்கத்
தொடங்கும். இவற்றின் ஆயுள் 30 -
35 ஆண்டுகள்.
செழிப்பான
வண்டலோடு
ஓரளவுக்குப்
பெருமணல்
கலந்த நல்ல மண்ணில்
தென்னை மிகவும் செழிப்பாக
வளரும். சரளை
மண்ணிலும்,
குறுமண்ணிலும்,
கருங்களியிலும்
மணற் பாங்கான
இடத்திலும்
நல்ல பயன்
தரும் வகையில் பயிர் செய்யலாம். அந்த இடங்கள்
கட்டாந்தரையாக
இல்லாமலும்,
தண்ணீர் தேங்காமல்
வடிந்து போகக் கூடியவையாகவும்
இருப்பது
அவசியம்.
குட்டைத்
தென்னை வகைகள் குறுகிய காலத்துக்குள்
பலன் தரத்
தொடங்கினாலும்,
அவற்றில்
தரமான தேங்காய் உண்டாவதில்லை. கொப்பரையும் கிடைப்பதில்லை.
இவற்றை நோய்களும்
பூச்சிகளும்
தொற்றும்
அபாயமும்
உண்டு. இந்தக்
குறைபாடுகளால்
குட்டைத்
தென்னை தோப்பாக வளர்க்க ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. இருந்த போதும்
கவர்ச்சியான
பச்சைக் கிச்சிலி, சிவப்புநிறக்
காய்களின்
அழகுக்காகவும்
இளநீருக்காகவும்
பயிர் செய்யப்படுகிறது.
கொச்சி, சீனா, அந்தமான்,
லட்சத் தீவுகள், பிலிப்பைன்ஸ்
தீவுகள், சிங்கப்பூர்,
ஜாவா, மலேசியா
போன்ற இடங்களில்
காணப்படும்
தென்னைகள்
இயல்பாகவே
நல்ல பொருளாதாரப்
பலன் அளிக்கக்
கூடியவை. அந்தமான் பெருங்காய்,
கப்படம் என்னும் வகைகளில் உருவாகும்.
தேங்காய்கள் மிகப்பெரியவை.
இலட்சத் தீவில்
பயிராகும்
தேங்காய்
மிகச் சிறியதாக இருக்கும்.
இந்தியாவின்
காசர்கோடு
தென்னை ஆராய்ச்சி
நிலையத்தில்
நெட்டை இனம் குட்டை
இனம் இரண்டையும்
இணைத்து புதிய வகை
உருவாக்கப்பட்டது. இது அதிக எண்ணிக்கையில்
நல்ல கொப்பரைக
ளோடு விரைவில்
காய்க்கும்
தன்மை கொண்டது. இந்தியாவின்
மேற்குக்
கீரைப் பகுதியில்
150 அங்குலத்துக்கு
மேல் மழை
பெய்யும்
பகுதியிலும்
தென்னை வளர்கிறது. கர் நாடகத்திலும்,
பிலிப்பைன்சிலும்
40 அங்குலத்துக்குக்
குறைவாக மழை பெய்
யும் சில
பகுதிகளிலும்
தென்னை வளர் கிறது.
தென்னை
மரத்தின்
ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு
வகையில் மக்களுக்குப்
பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது
சமையலுக்குப்
பயன்படுகிறது.
காய்ந்தபின் கொப்பரையாக
மாறி, எண்ணை
கொடுக்கிறது.
தேங்காய் எண்ணையின்
பயன்கள் பல. குளிர்ச்சி தரும் பானமாக குளுக்கோஸ்
நிறைந்ததாக
இளநீர் உள்ளது. இப்படி
அடுக்கிக்கொண்டே
போகலாம். ஆக, மனிதனுக்கு
இயற்கையின்
வரம், தென்னை
என்றே கூறலாம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |