|
||||
|
30 ஆயிரம் பேரை பட்டிச்
சாவிற்குள்
தள்ளி இரண்டு பில்லியன்
யூரோக்களை
பாக்கெற்றுக்குள்
போட ஐரொப்பிய
யூனியன் முயற்சி கிரீஸ்
பாராளுமன்றத்தின்
சிக்கன நடவடிக்கைகளுக்கான
இரு முக்கிய
சட்டமூலங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத்
தெரிவித்து
நாடு முழுவதுமான
48 மணி நேர
வேலை நிறுத்தம்
நேற்று முன்தினம்
தொடக்கம்
நடைபெற்றது.
அத்துடன் முக்கிய
நகரங்களில்
லட்சக்கணக்கில்
மக்கள் திர ண்டு
ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
கடன் நெருக்கடியில்
சிக்கிய கிரீஸ¤க்கு,
சர்வதேச நாணய நிதியம்
(ஐ.எம்.எப்.),
ஐரோப்பிய
ஒன்றியம்
மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய
மூன்று அமைப் புகளும்
கடன் தவணையை
வழங்க விதித்த நிபந்தனைக்கமையவே
கிரீஸ் இந்த சிக்கன
நடவடிக்கையை
முன்னெடுத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து
கிரீஸின்
இரு மிகப்பெரிய
தொழிற்சங்கங்கள்
48 மணி நேர
வேலை நிறுத்தத்தை
நேற்று முன்தினம்
தொடக்கம்
நடத்தியது.
இதில் 40 இலட்சம்
ஊழியர்கள்
கலந்து கொண்டனர்.
கிரீஸ் ஸ்தம்பிதம்
அரசு
அலுவலகங்கள்,
அமைச்சகங்கள்
தனியார் நிறுவன அலுவலகங்கள்
என அனைத்து
அலுவலகங்களும்
மூடப்பட்டன
பஸ், ரயில்
உள்ளிட்ட
பொதுப் போக்குவரத்துகள்
முடங்கின. மருத்துவர்கள்,
வழக்கறிஞர்கள்,
ஆசிரியர்கள்
வேலை நிறுத்தத்தில்
இணைந்துள்ளனர். விமான ஊழியர்கள்
தங்கள் வேலை நிறுத்தத்தை
48 மணி நேரத்தில்
இருந்து 12 மணி நேரமாகக்
குறைத்துக்
கொண்டனர்.
இதனால், உள்நாடு
மற்றும் வெளிநாடுகளைச்
சேர்ந்த 150
விமானங்கள்
ரத்து செய்யப்பட்டன.
160 விமானங்க
ளின் நேரம்
மாற்றியமைக்கப்பட்டது.
குப்பை
அள்ளுவோர்
ஏற்கனவே 17 நாள் வேலை
நிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் தனியார் ஒப்பந்ததாரர்கள்
மூலம் குப்பை அள்ளும் பணி நடந்தது.
எனினும் நாட்டின்
முக்கிய நகரங்களின்
தெருக்களில்
குப்பைகள்
குவிந்து
கிடக்கின்றன.
சட்டமூலத்தின்
முக்கிய அம்சங்கள்:
கிரீஸின் 190 ஆண்டுகால வரலாற்றில்
முதன் முறையாக, பொதுத் துறை ஊழியர்கள்
7,50,000 பேரும்,
புதிய சம்பளத் திட்டத்தின்
கீழ் கொண்டு
வரப்படுவர்.
அத்திட்டத்தின்படி அடிப்படைச்
சம்பளம் குறைக்கப்படும்
மேலதிக கொடுப்பனவு
இல்லை; இவற்றின் மூலம் ஒருவரின்
வருமானத்தில்
20 சதவீதம் குறைக்கப்படும்
கடந்தாண்டு
சிக்கன நடவடிக்கையின்
படி இவர்களின்
வருமானத்தில்
ஏற்கனவே 20 சதவீதம் குறைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
இதன்படி,
ஒவ்வொரு ஊழியருக்கும்
மாதச் சம்பளம் 1,900 யூரோவைத் தாண்டாது. இதன்
மூலம் ஆண்டுக்கு
2 பில்லியன்
யூரோ சேமிக்கப்படும். வீட்டுக்கு அனுப்பி
வைக்கப்படுவதற்காக
30 ஆயிரம் ஊழியர்கள்
அடையாளம்
கண்டறியப்படுவர்.
இதன்
மூலம் ஆண்டுக்கு
300 மில்லியன்
யூரோ சேமிக்கப்படும். மாதம்
1,000 யூரோவுக்கு
மேல் ஓய்வூதியம்
பெற்றால்,
அதில் இனி 20 சதவீதம்
துண்டிக்கப்படும். இந்த
குறைப்பால்
1 பில்லியன்
யூரோ சேமிக்கப்படும். வரிசு உச்சவரம்பு,
ஆண்டுக்கு
8,000 யூரோவில்
இருந்து
5,000 யூரோவாக
குறைக்கப்படும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |