|
||||
|
C மொழியை
உருவாக்கிய
டெனிஸ் ரிட்ச்சி மறைவு
கணணி பயன்பாட்டில்
சி என்னும் மொழி
ஒன்றை உருவாக்கி
நவீன கால கணணிப்
பயன்பாட்டிற்கு
அடித்தளம் அமைத்த
கணணி விஞ்ஞானி
டெனிஸ் ரிட்ச்சி
சென்ற வார
இறுதியில் காலமானார். ஸ்டீவ்
ஜாப்ஸ் மறைந்து
ஒரு வார காலத்திற்குள்
இன்னொரு கணணி வித்தகர்
மரணம் அடைந்துள்ளார். இவரும்
புற்று நோயால்
அவதிப்பட்டு தன்
இல்லத்தில் அதற்கான
சிகிச்சை எடுத்து
வருகையில் காலமானதாக
தகவல் கிடைத்துள்ளது. அக்டோபர் 8ல் காலமானது
நேற்று தான் உலகிற்கு
அவரின் நண்பரால்
அறிவிக்கப்பட்டது. சிலர்
சரித்திரத்தை
மாற்றி பெயர் பெறுவார்கள், சிலர்
சரித்திரத்தை
உருவாக்கிப் புகழ்
பெறுவார்கள். ரிட்ச்சி
இரண்டாவது வகையைச்
சேர்ந்தவர்.
நவீன கணணி
பயன்பாட்டிற்கு
பல புதிய கட்டமைப்புகளைத்
தந்த ஆராய்ச்சி
நிறுவனம் பெல்
லேப்ஸ். இதன் உரிமையாளர்
அலிஸ்டர் ரிச்சியின்
மகனான டெனிஸ் ரிட்ச்சி, அதே ஆய்வுக்
கூடத்தில் இணைந்து
சி மொழியை உருவாக்கினார்.
இதன் கட்டமைப்பில்
பின்னர்
"சி ப்ளஸ்
ப்ளஸ்' மற்றும் "சி ஷார்ப்' உருவாக்கப்பட்டது. இன்றைய
பல ஓபரேட்டிங்
சிஸ்டங்கள் மற்றும்
சாப்ட்வேர் புரோகிராம்கள்
சி மொழியை யே அடிப்படையாகக்
கொண்டு தயாரிக்கப்பட்டு
இயங்கி வருகின்றன. Java, JavaScript, Objective C and Cocoa, Python,
Perl, and PHP ஆகியவை
இதற்கு எடுத்துக்
காட்டுகளாகும்.
விண்டோஸ்
இயக்கத்திற்கு
முன் கணணியில்
பெரும்பாலும்
பயன்பட்டு வந்த
யூனிக்ஸ் ஓபரேட்டிங்
சிஸ்டத்தினை டெனிஸ்
ரிட்ச்சி, கென் தாம்ப்ஸன்
என்ற தன் நண்பருடன்
இணைந்து உருவாக்கினார்.
இன்றும்
யூனிக்ஸ் சிஸ்டம்
பெரிய நெட்வொர்க்குகளில்
பயன்படுத்தப்பட்டு
வருகிறது. இன்டர்நெட்டின்
ஓபரேட்டிங் சிஸ்டமாக
யூனிக்ஸ் முதலில்
தேர்ந்தெடுக்கப்பட்டு
பயன்படுத்தப்பட்டது.
"ஓப்பன்
சோர்ஸ்“ என்னும்
புதிய இயக்கம்
கணணி அறிவியலில்
தோன்ற இது ஒரு
காரணமாகவும் அடிப்படையாகவும்
அமைந்தது. இன்று
உலக அளவில் பயன்படுத்தப்பட்டு
வரும் அனைத்து
ஓபரேட்டிங் சிஸ்டங்களும், புரோகிராமிங்
மொழிகளும், கூகுள்
ஆண்ட்ராய்ட், ஆப்பிள்
மேக் ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ்., ஜாவா ஸ்கிரிப்ட் - சி மொழி
மற்றும் யூனிக்ஸ்
சிஸ்டத்தின் அடிப்படை
யில் உருவானவையே.
ரிட்ச்சி
தன் நண்பர்களுடன்
இணைந்து
1978ல் எழுதிய "சி புரோகிராமிங்
மொழி' நூல் இன்னும்
கணணி உலகின் பைபிளாகக்
கருதப்படுகிறது.
இவரின்
கணணி மொழி கண்டுபிடிப்பிற்காகப்
பல விருதுகள் வழங்கப்பட்டன.
1999ல்
அமெரிக்க அரசின்
தொழில் நுட்பத்திற்கான
தேசிய விருது வழங்கப்பட்டது.
1941
ஆம் ஆண்டு
நியூயார்க் நகரில்
பிறந்து ஹார்வேர்ட்
பல்கலையில் இயற்பியலில்
டாக்டர் பட்டம்
பெற்றவர் ரிட்ச்சி. தன் 30 ஆவது வயதில்
யூனிக்ஸ் ஓபரேட்டிங்
சிஸ்டத்தை உருவாக்கினார். 2011 அக்டோபர்
8ல் காலமானார்.
கணணி உலகில்
திருப்புமுனைகளை
உருவாக்கியவர்களின்
பட்டியலில் முதல்
ஐந்து பேரில் ஒருவராக
ரிட்ச்சி என்றும்
எண்ணப்படுவார். அவருடைய
உருவாக்கங்கள்
இன்னும் பல புதிய
கண்டுபிடிப்புகளுக்கு
வழி வகுக்கும்
என்பது உறுதி. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |