|
||||
|
யாழ். குடாவில் ரோலர் மீன்பிடியை
தடுக்க நேற்று முதல் நடவடிக்கை
யாழ் குடாநாட்டில்
இடம்பெற்றுவந்த
ரோலர் மீன்பிடியைத்
தடுப்பதற்கு
நேற்றுமுதல்
கடும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி
மற்றும் நீரியல்வளத்துறை
அமைச்சர்
ராஜித சேனாரட்ணவின்
உத்தரவுக்கமைய
ரோலர் மீன்பிடியைத்
தடுக்க நடவடிக்கை
எடுத்தி ருப்பதாக மீன்பிடித்
திணைக்களத்தின்
பிரதிப் பணிப்பாளர்
ரவீந்திரன்
தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு
நேற்றுமுன்தினம்
விஜயம் செய்திருந்த
மீன்பிடித்துறை
அமைச்சர்
டொக்டர் ராஜித சேனாரட்ண
விடம் யாழ் குடாநாட்டு
மீனவர்கள்
எதிர் கொள்ளும் பிரச்சினைகள்
குறித்துச்
சுட் டிக்காட்டப்பட்டது.
இதன்போது ரோலர் மீன்பிடி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட
மீன்பிடித்
தொழில்கள்
பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடித்
தொழில்கள்
உடனடியாக
நிறுத்தப்பட
வேண்டுமென
அமைச்சர்
கடும் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கமைய நேற்றையதினம்
ரோலர் படகுகளைப்
பயன்படுத்தி
மீன்பிடிப்பதற்குத்
தடை விதிக்கப்பட்டது
என ரவீந்திரன்
தெரிவித்தார்.
பொலிஸாருடன், திணைக்களத்தின்
அதிகாரிகள்
சென்று ரோலர் படகுகளில்
மீன்பிடிக்கச்
செல்லவேண்டாமென
மீன வர்களுக்கு
நாம் அறிவுறுத்தியிருந்தோம்
என அவர்
மேலும் குறிப்பிட்டார்.
அதேநேரம்,
தடைசெய்யப்பட்ட
மீன் பிடி
முறையைத்
தடுப்பதற்கு
அமைச்சர்
எடுத்திருக்கும்
நடவடிக்கை
பாராட்டத்தக்கது
என யாழ்
மாவட்ட கடற்றொழிலாளர்
கூட்டுறவுச்
சங்க சமாசங்களின்
சம்மேளனத்
தின் தலைவர்
தவரட்ணம்
தெரிவித்தார்.
ரோலர் படகுகளைப்
பயன்படுத்தி
மீன்பிடித்தல்
உள்ளிட்ட
5, 6 மீன்பிடி
முறைகள் தடைசெய்யப்பட
வேண்டுமென
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலே
வர்த்தமானி
மூலம் அறிவிக்கப்பட்டது. எனினும், அதனைக்
கடுமையாக
நடைமுறைப்படுத்த
இதுவரை நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் ராஜித சேனாரட்ணவின் யாழ் விஜயத்தின் பின்னர் ரோலர் மீன்பிடிமுறை தடைசெய் யப்பட்டிருப்பதானது வரவேற்கத்தக்க விடயம் என அவர் குறிப்பிட்டார். இது இவ்விதமிருக்க, ரோலர் மீன்பிடிக்குச் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் மீனவர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் ரோலர்களைப் பயன்படுத்துகிறார்கள், ஏன் எம்மை ரோலர் பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாமென்று கூறுகின்றீர்கள்? என மீனவர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். மீனவருக்கு ஓய்வூதியம்: மாதாந்தம் ரூ. 10,000 கடற்றொழிலாளர்கள் மாதாந்தம் 10,000 ரூபாவை ஓய்வூதியமாக பெறும் விதத்தில் ‘தியவர திரிய’ என்ற பெயரில் ஓய்வூதிய திட்டமொன்றை கடற்றொழில் அமைச்சு நேற்று ஆரம்பித்துவைத்தது. இதற்கான ஒப்பந்தமொன்று நேற்று இலங்கை வங்கிக்கும், கடற்றொழில் அமைச்சுக்குமிடையே கைச்சாத்தானது. இலங்கை வங்கியும், கடற்றொழில் அமைச்சும், நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையும், நீரியல் வள திணைக்களமும் இணைந்து இந்த ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர் கள் இத்திட்டத்துக்கு இணைத்துக்கொள்ளப் படுவார்கள் 18 வயது நிரம்பிய ஒருவர் மாதாந்த சந்தாவாக 300 ரூபாவை மட் டுமே செலுத்த வேண்டும். 55 வயதாகும் போது 10,000 ரூபாவுக்கு குறையாத தொகையை ஓய்வூதியமாக பெறுவார் என கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண கூறினார். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழு வதுமுள்ள அனைத்து கடற்றொழிலாளர்கள், நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் உட்பட அனைத்து மீனவர்களும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |