|
||||
|
முன்னாள் புலி
உறுப்பினர்கள்
368 பேர் சமூகத்தில்
இணைவு
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
புனர்வாழ்வளிக்கப்பட்ட
முன்னாள்
விடுதலைப்
புலி உறுப்பினர்கள்
368 பேர் நேற்றைய
தினம் சமூக வாழ்வில்
இணைக்கப்பட்டனர். தீபாவளித்
திருநாளை
முன்னிட்டு
புனர்வாழ்வளிக்கப்பட்ட
368 பேரின் வாழ்க்கையிலும்
ஒளிவீசவேண்டும்
என்ற நோக்கத்தின்
அடிப்படையிலேயே
இவர்களை விடுவிக்கத்
தீர்மானித்ததாக
புனர்வாழ்வு
மற்றும் சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு
அமைச்சு தெரிவித்தது.
வர்ண அலங்காரங்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்த
மேடைக்கு
பிரதமர் உள்ளிட்ட பிரமுர்கள்
மங்கள வாத்தியத்துடன்
அழைத்துவரப்பட்டு,
மங்கல விளக்கேற்றலுடன்
விழா ஆரம்பமானது. இம்முறை
தீபாவளியை
368 புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள்
தமது குடும்பங்களுடன்
சந்தோசமாகக்
கொண்டாடவிருப்பதாக
நேற்றைய நிகழ்வில்
உரையாற்றிய
போது குறிப்பிட்ட
புனர்வாழ்வு
மற்றும் சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு
அமைச்சர்
சந்திரசிறி
கஜதீர, எஞ்சியுள்ள
ஆயிரத்துக்கும்
அதிகமானவர்கள்
எதிர்வரும்
3 அல்லது நான்கு மாதங்களில்
தமது குடும்பங்களுடன்
இணைக்கப்படுவார்கள்
என்று குறிப்பிட்டார்.
நான்காகக் காணப்படும்
புனர்வாழ்வு
நிலையங்களை
எதிர்வரும்
4 மாதங்களில்
இரண்டாகக்
குறைப்பதற்குத்
தாம் தீர்மானித்திருப்பதாகவும்,
புனர்வாழ்வளிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்ட
இளைஞர் யுவதிகளின்
திறைமைகளை
மேலும் வளர்ப்பதற்கு
ஏதுவாக வவுனியாவிலுள்ள
புனர்வாழ்வு
நிலையக் கட்டடங்களை
நிரந்தமாக
வைத்திருப்பதற்குத்
தீர்மானித்திருப்பதாகவும்
அமைச்சர்
தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் பல திறமையான
இளைஞர்கள்
இருக்கின்றனர். அண்மையில் மாத்தறையில்
நடைபெற்ற
கிரிக்கெட்
போட்டி மற்றும் கொழும்பில்
நடைபெற்ற
உதைபந்தாட்டப்
போட்டிகளில்
பல இளைஞர்கள்
தமது திறமைகளை
வெளிக்காட்டியுள்ளனர்.
தேசிய அணியில்
இடம்பெறக்கூடிய
திறமையுடையவர்கள்
காணப்படுவதாக
இலங்கை கிரிக்கெட்
வீரர் சனத் ஜெயசூரியவும்
கூறியிருந்தார்.
இந்த நிலையில்
தேசிய கிரிக்கெட்
அணிக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில்
மூவரை இணைப்பதற்கான
நடவடிக்கைகளையும்
தாம் முன்னெடுத்திருப்பதாகவும்
தனதுரையில்
அவர் குறிப்பிட்டார்.
இதுமாத்திரமன்றி திறைமையுள்ள
இளைஞர் யுவதிகளின்
வாழ்க்கையை
மேலும் வளமானதாக அமைப்பதற்கு
குறைந்த வட்டியில்
கடன்களை வழங்கவும்
தமது அமைச்சு
நடவடிக்கை
எடுத்துள்ளது
என்றும், தொடர்ச்சியாக
இவர்களுக்கு
உதவிகளை வழங்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டிருப்பதாகவும்
அமைச்சர்
சந்திரசிறி
கஜதீர தெரிவித்தார்.
இந்தநிகழ்வில்
வரவேற்புரை
நிகழ்த்திய
புனர்வாழ்வு
ஆணையாளர்
மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு,
புனர்வாழ்வு
நடவடிக்கைகளுக்காக
அரசாங்கம்
இதுவரை 1.7 பில்லியன்
ரூபாய்களைச்
செலவிட்டிருப்பதாகச்
சுட்டிக்காட்டினார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் ஆயிரத்துக்கும்
அதிகமானவர்கள்
க.பொ.த. உயர்தர
மற்றும் சாதாரணதரப்
பரீட்சைகளில்
தோற்றியுள்ளனர். இதற்கு இந்து மாமன்றம் உதவிகளை வழங்கியிருந்ததாகவும்
அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு
மற்றும் சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு
அமைச்சின்
செயலாளர்
திஸநாயக்க,
பிரதமர் டி.எம்.ஜயரட்ண
ஆகியோர் உரையாற்றியிருந்தனர். பெற்றோருடன் மீளிணைக்கப்பட்ட
368 பேரும் தமது சொந்த
இடங்களுக்குச்
செல்வதற்கு
நேற்று வவுனியாவில்
விசேட பயண ஏற்பாடுகளும்
செய்யப்பட்டிருந்தன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |