Contact us at: sooddram@gmail.com

 

ஜெயலலிதஉட்பட நால்வரினபிணையுமநிராகரிப்ப

சொத்துககுவிப்பவழக்கில், தமிழக முன்னாளமுதலமைச்சரஜெயலலிதஜெயராமஉள்ளிட்ட நால்வரையுமநிபந்தனபிணையிலசெல்ல கர்நாடக உயர்நீதிமன்றமஉத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்தித்தளங்களிலசெய்தி வெளியாகியிருந்த  ோதிலுமஅந்த செய்தியமறுத்துள்ள அத்தளங்களபிணமனுக்களநிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனஉள்ளிட்ட நான்கபேருக்குமநிபந்தனபிண  வழங்க எதிர்ப்பஇல்லஎன அரசதரப்பவழக்குரைஞரதெரிவித்த போதிலும், பிணமறுக்கப்பட்டுள்ளது.

சொத்துககுவிப்பவழக்கில், சிறதண்டனவிதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாளமுதலமைச்சரஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனஆகியோரதாக்கலசெய்துள்ள பிணமனமீதான விசாரணஇன்று (07) நடைபெற்றது.

பிணமனவிசாரணையமுன்னிட்டபெங்களுரினசில முக்கியபபகுதிகளில் 144 தடஉத்தரவபிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஜெயலலிதாவினபிணமனுவமுதலமனுவாக விசாரிக்கககோரப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவினமனுவமுதலிலவிசாரிக்க நீதிமன்றமமறுத்துவிட்டது.

ஜெயலலிததரப்பிலமன்றிலஆஜரான வழக்குரைஞரராமஜெத்மலானி ஆஜரானார்.  ஜெயலலிதாவினமனுவஅவசர மனுவாக கருதி முதலமனுவாக விசாரிக்க வேண்டுமஎன நீதிபதியிடம், ராமஜெத்மலானி கோரிக்கவிடுத்தார்.

ஆனால், மனுவவரிசைப்படியவிசாரிக்க முடியுமஎன நீதிபதி சந்திரசேகரமறுப்பதெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதஉள்ளிட்ட நால்வரினபிணமனவரிசஎண்படி 73ஆவது வழக்காக விசாரணைக்கவந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளமேற்கோளகாட்டி ஜெயலலிதாவுக்கபிணவழங்கககோரி அவரசார்பிலமன்றிலஆஜரான வழங்குரைஞரராமஜெத்மலானி வாதிட்டார். சொத்துககுவிப்பவழக்கிலதண்டனைக்கஎதிராக ஜெயலலிததரப்பிலதாக்கலசெய்த மேன்முறையீட்டமனநிலுவையிலஉள்ள நிலையில், அவருக்கபிணவழங்கலாமஎன உச்ச நீதிமன்றத்திலவழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார்.

இதேவேளை, ஜெயலலிதாவுக்கபிணவழங்க எதிர்ப்பதெரிவித்தஎதிரமனதாக்கலசெய்த அரசதரப்பவழக்குரைஞரபவானி சிங், ஜெயலலிதாவுக்கபிணவழங்கினாலஅவரவெளிநாட்டுக்கதப்பிசசெல்லக்கூடுமஎன்பதால், பிணவழங்கக்கூடாதஎன வாதிட்டார்.

'ஜெயலலிததமிழக அரசியலிலமிகவுமசெல்வாக்கமிக்கவராக இருக்கிறார். அவரபிணையிலவிடுவித்தாலஇவ்வழக்கினபோக்கமாற்றவுமதண்டனையிலஇருந்ததப்பிக்கவுமமுயற்சி செய்வார். மேலும், அவரதலைமறைவாகி விடவோ, வேறநாடுகளுக்கதப்பிசசெல்லவவாய்ப்பஇருக்கிறது. எனவஜெயலலிதாவுக்கபிணவழங்கககூடாது' என அவரமன்றிலதெரிவித்தார்.

இதற்கபதிலளித்த ராமஜெத்மலானி, 'ஜெயலலிதஎப்போதுமசட்டத்தமதித்தநடப்பவர், எனவஅவரநாட்டவிட்டவெளியேற முயற்சிக்க மாட்டார்' என்றார்.

ஜெயலலிததரப்பிலஆஜரான ராமஜெத்மலானியினவாதமசுமாரஒரமணி நேரமநீடித்தது. வழக்கறிஞரபவானி சிங்கும், ஜெயலலிதாவுக்கபிண  வழங்கக்கூடாதஎன தனதவாதத்தமுன்வைத்தார். இரதரப்பவாதங்களுமஎழுத்துப்பூர்வமாகவுமஅளிக்கப்பட்டன.

தொடர்ந்தசசிகலா, இளவரசி தரப்பவழக்கறிஞர்களவாதிட்டவந்தனர். உணவஇடைவேளைக்காக நீதிமன்றமஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கபிணமனமீதான வாதமமீண்டுமதொடருமஎன அறிவிக்கப்பட்டது.

அதன்படி மீண்டும் 2.30 மணிக்கவாதமதொடங்கியது. பின்னர், 3.35 மணியளவிலஜெயலலிதஉள்ளிட்ட நால்வருக்குமபிணவழங்க நீதிமன்றமமறுப்பதெரிவித்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com