Contact us at: sooddram@gmail.com

 

அண்ணாவினமீதஆணையாக ஜெயலலிதமீண்டுமஆட்சிப்பீடத்திலஅமரலாமஎன்ற கனவபலிக்காத- கருணாநிதி


அப்போதஅவர்,  ‘’ேரறிஞரஅண்ணாவும், நாமுமஉருவாக்கிய திராவிட இயக்கமஎன்ற இந்த இயக்கத்தினுடைய நிழலிலதன்னவளர்த்துக்கொண்டஇந்த இயக்கத்தையஒழித்தவீழ்த்துகின்ற வகையிலஜெயலலிதசெயல்பட்டு, இதற்கமுடிவகிடையாதஎன்றெல்லாமஅனைவருமஏக்கத்தோடு, பெருமூச்சவிட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களாகவவலையிலசிக்கிக்கொண்டஇன்றையதினமதிராவிட இயக்கத்தநாமதூக்கி நிறுத்துவதற்கதங்களஅறியாமலதுணையாக வந்தவிட்டார்களஎன்றகண்கூடாக காணுகின்ற ஒன்றாகும்.

அதற்காக நாமபெருமுயற்சி செய்தோமஎன்றநானசொல்ல விரும்பவில்லை. அதற்காக எவ்வளவகஷ்டங்களஏற்றுக்கொண்டோம், எந்தெந்த கட்சிகளோடஉடன்பாடகொண்டோமஎன்றெல்லாமநானவிளக்கவுமவிரும்பவில்லை. அததேவையுமஇல்லை. ஆனாலநாமஎந்த ஒரஎண்ணமவெற்றி பெற வேண்டும், லட்சியமஈடேற வேண்டும், நம்மமறைக்க வந்த மாயஅகற்றப்பட வேண்டுமென்றகருதினோமோ, அதிலநாமஎதிர்பாராத அளவில், அந்த அம்மையாரமுடித்தவைத்தநமக்கநன்றி காட்டியிருக்கிறார்களஎன்றசொன்னாலஅதமிகையாகாது.

எந்த அண்ணாவினபெயராலஅந்த இயக்கத்திற்கஅவர்களபெயரிட்டார்களோ, அண்ணதிமுக என்று, அந்த அண்ணாவுக்ககுழி தோண்டுகிற வகையில், அந்த அண்ணாவையஅவமதிக்கின்ற வகையிலநடந்தகொண்டதனபலனஇன்றைக்கஅவர்களஅனுபவிக்கிறார்களஎன்றசொன்னாலஅதமிகையாகாது. ஆனாலஅதற்காக வருத்தப்படவில்லை. இன்னுமசொல்லபபோனாலமகிழ்ச்சி அடைவேனஎன்றகூடசசொல்லலாம்.

நம்மையெல்லாமபார்த்து ‘‘தீயசக்தி’’ என்றசொல்கின்ற அளவுக்கு, அந்த அம்மையாரதன்னஉருவாக்கிக்கொண்ட இந்த காலகட்டத்திலதான், அவருடைய வீழ்ச்சியஅவரஇன்றைக்குபபாடமாகபபடிக்கின்ற ஒரநிலஉருவாகியிருக்கின்றது. ஏனதானோக்கள், இளித்தவாயர்கள், அப்பாவி பொதமக்களஏதஒரமகாசக்தி அவதாரமஎடுத்து, தமிழ்நாட்டிலஇருக்கின்ற மக்களையெல்லாமகாப்பாற்ற வந்திருக்கிறாரஎன்றதவறாக கருதிக்கொண்டு, அப்படி அவர்களகருதியதஜெயலலிதாவுமஉருவாக்கி அவராலபலனபெற்றவர்கள், பதவி பெற்றவர்கள், அப்படி செய்தால்தானஅந்த அம்மையாரவைத்தகாலமதள்ள முடியும், பிழைக்கமுடியும், வாழ முடியுமஎன்கின்ற அந்த ஒரஎண்ணத்தோடநடைபெற்ற நாடகம்தானஇன்றையதினமமுடிவுக்கவந்திருக்கிறதஎன்றசொன்னால், அதுமிகையாகாது.

ஆமநாடகமதான்; அவர்களாகவமுடித்துக்கொண்ட நாடகம். எனக்ககூட கொஞ்சமபரிதாப உணர்வஏற்பட்டது. ‘‘உனக்கஇததானவேலை, இப்படி எதிரிகளைபபார்த்தபரிதாபப்படுவதவேலை’’ என்றநீங்களநினைத்துக்கொள்வதஎனக்கபுரிகிறது. ஆனாலஅப்படிததானநடந்திருக்கிறது, இன்றைக்கஇந்த நாட்டரங்கிலநடைபெற்றமுடிந்த இந்த சோகக்கதை. நேற்றவரையில் ‘‘மகாராணி’’ என்றும், ‘‘மகாகாளி’’ என்றும், ‘‘அவருக்கஈடாக யாருமபிறக்கவில்லை, அவரதானசர்வ சக்தி வாய்ந்தவர்’’ என்றநம்பிக்கொண்டிருந்த மக்களஅதநிரூபிப்பதற்காக நமமீதபாய்ந்தபிறாண்டிய பக்தக்கோடிகள், தோழர்களஇவர்களஎல்லாமஇன்றைக்கஉண்மையஉணர்ந்தஊமைகளாகததானஇருக்கிறார்கள்.

அந்த ஊமநாடகத்தஇன்னமுமதோலஉரித்துக்காட்ட வேண்டுமென்பதற்காகத்தான், பாம்பஅடித்தாலபோதாது, துரத்தினாலபோதாது, விரட்டினாலபோதாது, அதநமக்கபயந்தகொண்டவேலி ஓரத்திலபதுங்கிககொண்டாலபோதாது, அதைபபிடித்து, அதனுடைய நச்சுப்பையபரவ விடாமலதடுக்கின்ற அந்தபபணியைசசெய்ய வேண்டும்.

மாவட்டக்கழகசசெயலாளர்களினகூட்டமஇது. மாவட்டககழகசசெயலாளர்களுக்கஎன்றபல பணிகளஉண்டு. மாவட்டககழகமஎதிரகாலத்திலஉரமாற இருக்கிறது. அப்படி உருவாகின்ற மாவட்டககழகம், இதவிட இன்னுமவேகமாக, இன்னுமவிஸ்தாரமாக, இதைவிட இன்னுமவலிமையாக, இதவிட இன்னுமஆக்கபூர்வமாக அமையக்கூடும். அப்படிப்பட்ட அந்த முயற்சிக்கநாங்களஎடுத்திருக்கின்ற இந்தபபணி பயன்படுமஎன்பதற்காகத்தானஇதையெல்லாமஉங்களுக்கநானசொல்கிறேன்.

தலைமைககழகத்தைபபொறுத்தவரையில், கட்சியிலஒரசில அமைப்பமுறைகளஇன்னுமசிலாக்கியமாக ஆக்கப்பட வேண்டும், இன்னுமஸ்திரமாக உருவாக்கப்பட வேண்டுமஎன்ற யோசனைகளஉங்களைபபோன்றவர்களிடமகேட்டுக்கேட்டு, அதனைசசிந்தித்தசிந்தித்து, அதற்கான வழிமுறைகளஎல்லாமதேர்ந்தெடுத்து, முத்தாய்ப்பாக சில கருத்துகளவெளியிடவும், அதைசசெயல்படுத்தவுமநானும், நம்முடைய பொதுச்செயலாளரபேராசிரியரும், கழகத்தினபொருளாளரதம்பி ஸ்டாலினும், மற்றுமுள்ள தலைமைக்கழக நிர்வாகிகளுமயோசித்துக்கொண்டிருக்கிறோம்.

அதவேறு. அதநேரத்திலஇன்றைக்கஇந்த நிகழ்ச்சியிலகலந்தகொண்டவர்களஆற்றிய உரைகளைபபார்க்கும்போததிராவிட முன்னேற்றக்கழகமகட்டுப்பாடான ஒரஇயக்கம், ஏற்பட்ட பயங்கரமான ஒரபுயலஅடித்துததள்ளி, இந்தபபுயலகடந்தவர்களநாம், எதிர்காலத்திலஇந்தககழகத்தவளர்ப்பதற்கான ஆற்றலை, வலிவபெருக்கிக்கொள்ளககூடிய வாய்ப்பபெற்றவர்களநாமஎன்பதையுமஉங்களுக்கநானஅறுதியிட்டுககூற விரும்புகிறேன்.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலதிராவிட முன்னேற்றககழகத்தஏததேர்தலுக்காக வளர்க்கப்ப டுகின்ற ஒரகட்சி என்றில்லாமல், இதசமுதாயத்திற்காக, திராவிட இனத்திற்காக, திராவிட உணர்வவலுப்படுத்துவதற்காக உள்ள இயக்கம். இன்றில்லாவிட்டாலுமஇன்னுமஒரஆயிரமஆண்டுக்காலத்திற்கபேரசொல்லப்படவேண்டிய ஒரஇயக்கம், அதைககாப்பாற்றிததீரவேண்டிய கட்டாயமநமக்கஇருக்கிறது, இல்லாவிட்டாலஎதிர்காலமநம்மசபிக்கும், அந்த சாபத்திற்கநாமஆளாகாமல், திராவிடபபயிரவளர்க்க வேண்டுமஎன்பதற்காகத்தானபேராசிரியரஇங்கபேசினார்.

திராவிட இயக்கத்தினுடைய வளர்ச்சியஇடையிலவந்த ஜெயலலிதபோன்றவர்களஅழிக்க நினைத்தாலும், அழித்தவிட முனைந்தாலும், நாமஅதைததடுத்தநிறுத்தக்கூடிய ஆற்றலபெற்றவர்கள், தடுத்தநிறுத்தியதீருவோம், அதற்காக நாமநம்முடைய ஆயுளையதர வேண்டியிருந்தாலும், இந்த கருணாநிதியைபபொறுத்தவரையில், பேராசிரியரஅன்பழகனைபபொறுத்தவரையில், தம்பி ஸ்டாலினைபபொறுத்தவரையில், அதற்கநாங்களதயாராகத்தானஇருக்கிறோமஎன்பதஉங்களுக்கெல்லாமஇந்த நேரத்திலவீர சபதமாக நானஎடுத்துககாட்டககடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போதுமசொல்கிறார்கள். நாங்களமேலமுறையீடசெய்தவெற்றி பெற்றவிடுவோமஎன்றசொல்கிறார்கள். ‘‘அப்பீலில்’’ வெற்றி பெற்றாலநாமுமவாழ்த்துவோம். ஆனாலஅதகேள்விக்குறி என்பதமாத்திரமஅவர்களுக்கமாத்திரமல்ல, உங்களுடைய நினைவுக்கும், நெஞ்சுக்குமநானசுட்டிக்காட்டககடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வளவபெரிய வழக்கு – எத்தனையகோடிக்கணக்கான ரூபாயசுரண்டப்பட்ட இந்த வழக்கிலஇனி மேலதப்பித்தவந்தஇந்த அம்மையாரஆட்சிப்பீடத்திலஅமரலாம், தமிழ்நாட்டமக்களமீண்டுமமடையர்களாக ஆக்கலாமஎன்றகருதினால், அதவெறுமகனவதான், அந்தககனவபலிக்காது, பலிக்காதஎன்பதஅண்ணாவினமீதஆணையாக, நீங்களவைத்துள்ள நம்பிக்கமீதஆணையாக நானசொல்லககடமைப்பட்டிருக்கிறேன்’’என்றபேசினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com