Contact us at: sooddram@gmail.com

 

ஒட்டுக்குழஉறுப்பினரவடக்கினமுதல்வரவிக்னேஸ்வரனே! அன்றதெற்கிலஇன்றவடக்கில் - ஈ.பி.டி.பியினசர்வதேச முக்கியஸ்தரவிந்தன  ெரிவிப்பு  

எங்களபார்த்த  ஒட்டுக்குழஎன்றகூறுமவடக்கினமுதல்வரவிக்னேஸ்வரனஅன்றதெற்கிலஒட்டுக்குழுவாக இருந்தவர் .இன்றவடக்கிலஒட்டுக்குழுவாக இருப்பவரஎன்றஈழ மக்களஜனநாயகககட்சியினசர்வதேச பிராந்தியங்களினமுக்கியஸ்தரஎஸ்.விந்தனஅவர்களதெரிவித்துள்ளார். இன்றைய தினம் (12) தெல்லிப்பளையிலநடந்த  ஈழ மக்களஜனநாயகககட்சியினபுதிய அலுவலக  திறப்பவிழாவிலகலந்தகொண்டஉரையாற்றுமபோதஅவரஇவ்வாறதெரிவித்துள்ளார்.  அவரமேலுமதெரிவிக்கையில், வடக்கமாகாண சபஎன்பதமயிலமயிலஇறகபோடஎன்றநாங்களஇரங்கிப்பெற்ற பிச்சையல்ல. மாறாக நாங்களஇரத்தமசிந்தி போராடியதாலபெற்ற உரிமையாகும். 13 வத  ிருத்தசசட்டத்தமுழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்தஎமதஅரசியலஇலக்கநோக்கி செல்வதஎமதநடைமுறயதார்த்த கொள்கையாகும்.

நாமஇரத்தமசிந்தி போராடியபோத  அனைத்தபோராளிகளையுமபயங்கரவாதிகளஎன்றஉள்ளதள்ளிய சாத்தானஒன்றஇன்றதமிழதேசியமஎன்றவேதமஓதுகின்றது. தமிழமக்களினஉரிமைபபோராட்டத்திற்குமவிக்னேஸ்வரனுக்குமஎன்ன சம்மந்தமஇருக்கின்றது? கொழும்பமேட்டுக்குடி கறுவாக்காட்டவிக்னேஸ்வரனுக்கதெரியுமஎங்களமக்களபட்ட  அவலங்களினஓலம்? அன்றஅரசஅதிகாரத்தினஒட்டகுழுவாக இருந்தஎமதஉரிமபோராட்டத்தபயங்கரவாதமாக சித்தரித்தவர  இன்றவந்து  தமிழதேசியத்தினஒட்டுண்ணி குழஉறுப்பினராக இருந்தவருகின்றார். பொயகூறி போலி வாக்குறுதி வழங்கி இவரஇன்றவீற்றிருக்குமவடக்கினசிம்மாசனமகறுவாக்காட்டிலிருந்தகொண்டமந்திரமஓதி பெற்ற ஒன்றல்ல எமததியாகங்களாலகிடைத்த வட மாகாண சபஎன்ற சிம்மாசனத்திலவேட்டி கசங்காமலவியர்வசிந்தாமலஇவரஏறி உட்கார்ந்தஇருக்கின்றாரசுதந்திரத்துக்காக போராட வந்தாரா? சோறில்லஎன்றஎமதமக்களஅழும்போதபசி தீர்க்க வந்தாரா? உணவுககப்பலஅனுப்ப வந்தாரா? மருந்துக்கப்பலஅனுப்ப வந்தாரா ?எமதமக்களுக்காக மூட்டசுமக்க வந்தாரா? அன்றாட  அவலமதீர்க்க வந்தாரா? அபிவிருத்தி  ெய்ய வந்தாரா? ஓரத்திலநின்றஎமதஉரிமைப்போராட்டத்தபயங்கரவாதமஎன்றபச்சகுத்திவிட்டஇன்றநாங்களவிரித்த பாயிலபடுத்துறங்க வந்திருக்கிறார்.

முதல்வரவிக்னேஸ்வரனஅவர்களஅன்றுமஒட்டுக்குழஇன்றுமஒட்டுக்குழஎன்பததமிழமக்களதமததீர்ப்பதிருத்தி எழுதுமநாளவெகதொலைவிலஇல்லை. வட மாகாண சபையினசெயற்பாடுகளுக்கஅரசாங்கமஅல்லதஆளுநர  தடையாக இருக்கின்றதஎன்றசுத்தப்பொயபேசுமமுதல்வர்  விக்னேஸ்வரனஅவர்களை  ஈழ மக்களஜனநாயகககட்சி சார்பிலநானபகிரங்க விவாதத்திற்கஅழைக்கிறேன். வட மாகாண சபையகைப்பற்றி ஒரவருடமபூர்த்தியாகிய நிலையிலதமிழமக்களுக்கஎதஆற்றியிருக்கின்றீர்கள்? தமிழரசஅமைப்போமஎன்றவீர  ுழக்கமிட்டீர்கள். உல்லாசமாக நீங்களஓடி திரிய சொகுசவாகனங்களதானகெஞ்சி கேட்டபெற்றீர்களஎன அவரமேலுமதெரிவித்தார்.

இதன்போதஈ.பி.டி.பியினசர்வதேச இணைப்பாளரமித்திரன், ஈ.பி.டி.பியினதெல்லிப்பளஇணைப்பாளரஜெயபாலசிங்கம் (அன்பு) உள்ளிட்ட கட்சியினபிரதேச இணைப்பாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்களஉள்ளடங்கலான பெருந்திரளானோரகலந்தகொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com