Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைததூதரினஇல்லத்தபுதுப்பித்ததபுலிகளினநிறுவனமா?

2009-ம் ஆண்டுககாலப்பகுதியில், ஜெனீவாவிலஉள்ள இலங்கையினநிரந்தர வதிவிடபபிரதிநிதியினஅதிகாரபூர்வ இல்லத்தபுதுப்பிப்பதற்கவிடுதலைபபுலிகளுடனதொடர்புடைய நிதி நிறுவனமஒன்றுடனஒப்பந்தமசெய்யப்பட்டிருந்தததானகண்டுபிடித்தவிசாரணநடத்த அரசாங்கத்திடமகோரிக்கவிடுத்ததாக ஜெனீவாவுக்கான முன்னாளஇலங்கைததூதுவரதமாரகுணநாயகமஅண்மையிலபரபரப்புககுற்றச்சாட்டொன்றஊடகங்களிலவெளியிட்டிருந்தார். தமாரகுணநாயகத்துக்கமுன்னதாக ஜெனீவாவிலபணியாற்றியவர், தற்போதஇலங்கவெளியுறவஅமைச்சினசெயலாளராகவுள்ள ஷெனுக்கசெனவிரட்ண. ஷெனுக்காவினகாலத்திலேயவிடுதலைபபுலிகளுடனதொடர்புடைய நிறுவனத்துடனஅந்தககட்டடத்தபுதுப்பிக்குமவேலநடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளிலஒன்றான ஜேவிபி குற்றமசாட்டிவருகின்றது.

2012-ம் ஆண்டிலஅரசாங்கத்தினமுக்கிய அதிகாரிகளநால்வரசுவிட்சர்லாந்துக்கசென்றநடத்திய ஆய்வினமுடிவிலதயாரிக்கப்பட்டதஎன்றநம்பப்படுகின்ற அறிக்கஒன்றையுமஜேவிபி ஊடகங்களுக்ககசியவிட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், வெளியுறவஅமைச்சினசெயலாளரஷெனுக்கசெனவிரத்ன மீதஅண்மைககாலங்களிலசுமத்தப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்களமறுத்தவெளியுறவஅமைச்சரஜி.எல். பீரிஸசெவ்வாய்க்கிழமஅறிக்கஒன்றவெளியிட்டுள்ளார்.

ஷெனுக்கஜெனீவாவிலபதவியேற்ற 2009- நவம்பர் 15-ம் திகதிக்கமுன்னர், அதாவதநவம்பர் 5-ம் திகதியகுறித்த கட்டடத்தபுதுப்பிக்குமஒப்பந்தத்துக்கான முன்னேற்பாடுகளஅங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக ஜீ.எலபீரிஸகூறியுள்ளார்.

'ஷெனுக்காவகாப்பாற்ற ஜீஎலபீரிஸமுயற்சி'

'ஷெனுக்கபதவியேற்க முன்னரவீடபுதுப்பிக்குமஒப்பந்த வேலதொடங்கப்பட்டுவிட்டது': ஜி.எல். பீரிஸ

அத்தோடு, ஒப்பந்தமசெய்யப்பட்டதாகககூறப்படுகின்ற சுவிஸநிறுவனத்தினஉரிமையாளரான பி.டி. துரைராஜஎன்பவர், விடுதலைபபுலிகளினகறுப்பபண மோசடி தொடர்பிலகைதுசெய்யப்பட்டிருந்ததாக வெளியான குற்றச்சாட்டுகளிலஉண்மஇல்லஎன்று, 2012-ம் ஆண்டிலசுவிஸகாவல்துறபுலனாய்வஅதிகாரி ஒருவரஅளித்த பதிலமேற்கோள்காட்டியிருக்கிறாரஜீ.எல். பீரிஸ்.

ஷெனுக்கசெனவிரத்னவுக்கமுன்னரஅவரதபொறுப்பிலஇருந்தவர், தற்போதஇலங்கஅரசாங்கத்தினவெளியுறவுககொள்கைகளவிமர்சித்துவருகின்ற தயானஜயதிலக்க.

'2009-ம் ஆண்டு மே 26-27-ம்திகதிகளில் நடந்த இலங்கைக்கஎதிரான சிறப்பகூட்டத்தொடர்களிலநாங்களவெற்றிபெற்றோம். அந்த வெற்றியிலிருந்து 6 வாரங்களினபின்னரஎன்னஅந்தபபொறுப்பிலிருந்தபதவிநீக்கமசெய்தார்கள். ஆகஸ்டமுதலாமதிகதி நானகொழும்பவந்துவிட்டேன்' என்றார் 2009-ம் ஆண்டஇறுதி யுத்தமநடந்துகொண்டிருந்த காலத்திலஜெனீவாவிலஇலங்கையினபிரதிநிதியாகபபணியாற்றிய தயானஜயதிலக்க.

விடுதலைப்புலிகளுடனதொடர்புடைய நிறுவனத்துடனஒப்பந்தமசெய்ததாக பரவலானககுற்றச்சாட்டஎதிர்நோக்கியிருக்கின்ற ஷெனுக்கசெனவிரத்னவகாப்பாற்றுகின்ற முயற்சியிலேயவெளியுறவஅமைச்சரஜீ.எல். பீரிஸஈடுபட்டுள்ளதாக ஜேவிபி குற்றமசாட்டுகின்றது.

இலங்கையிலஜனவரியிலஜனாதிபதி தேர்தலநடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அரசாங்கத்தினமுக்கிய பொறுப்புகளிலஇருப்பவர்களவிடுதலைபபுலிகளோடதொடர்பவைத்திருந்தார்களஎன்றவெளியாகின்ற குற்றச்சாட்டுக்களுக்கஎதிரணி அரசியல்வாதிகளுடனஊடகங்களுமமுக்கியத்துவமகொடுத்துவருகின்றன.

ஐரோப்பாவிலவிடுதலைபபுலிகளமீது 2006-ம் ஆண்டிலதடவிதிக்கப்பட்டதிலநடைமுறரீதியான தவறுகளநடந்துள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றமஅண்மையிலவழங்கிய தீர்ப்புடனபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியககட்சியினதலைவரரணிலவிக்ரமசிங்கவினஅண்மைய லண்டனவிஜயத்ததொடர்புபடுத்தி அரசாங்க தரப்பினரபிரசாரங்களமேற்கொண்டுவருகின்றமையுமஇங்ககுறிப்பிடத்தக்கது.

(BBC)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com