Contact us at: sooddram@gmail.com

 

உலகத்தையஉலகையஅச்சுறுத்திககொண்டிருக்குமஎபோலவைரஸகாய்ச்சலபற்றிய தகவல்களுமஅவற்றினஅறிகுறிகளுமமற்றுமஅவற்றதடுக்குமவழிமுறைகளும 

1976 இலஆப்பிரிக்காவிலபல உயிர்களவாங்கிய ஒரகொடிய உயிர்க்கொல்லி நோயதானஎபோலவைரஸ். இந்த வைரஸமேற்கஆப்பிரிக்காவிலகாங்கோவிலஉள்ள எபோலஆற்றங்கரையிலதோன்றியதாலஇந்த நோய்க்கு, 'எபோலவைரஸ்' என, பெயரவந்தது. இதுவரஆப்பிரிக்காவிலபரவி பல மக்களகொன்றுள்ளது. ஏனெனிலஆப்பிரிக்காவிலஇந்த நோயாலதாக்கப்பட்டவர்களஉயிரபிழைத்ததஇல்லை. மேலுமஇதற்கஇன்னுமபோதிய மருந்துகளுமகண்டுபிடிக்கப்படாததால், இந்த நோயினாலதாக்கப்பட்டாலமரணத்தைககூட தழுவக்கூடும். எபோலவைரஸநோயானதகாற்று, நீரபோன்றவற்றினாலபரக்கூடியதஅல்ல. விலங்குகளான குரங்கு, வௌவாலமூலமமனிதர்களுக்கபரவும். மேலும்மஇந்த வைரஸாலதாக்கப்பட்டவர்களினஇரத்தமமற்றுமமலத்திலஇருந்தமற்ற மனிதர்களுக்கஇந்த வைரஸபரவுகிறது.

இப்போதஇந்தியாவிலபரவியுள்ளதாக கூறப்படுமஇந்த எபோலவைரஸினஅறிகுறிகளமற்றுமஅந்த நோயபரவுவதஎப்படி தடுப்பதஎன்றபார்ப்போம். முக்கியமாக இந்த நோயதாக்கி இதனஅறிகுறிகளதெரிய 5-21 நாட்களஆகும். ஆகவகவனமாக இருங்கள்.

எபோலவைரஸினஆரம்ப அறிகுறிகள்:

  • எபோலவைரஸதாக்கியிருந்தால், முதலிலகாய்ச்சலவரக்கூடும்.
  • காய்ச்சலைததொடர்ந்தஉடலஎப்போதுமமிகவுமசோர்வுடனவலிமஇல்லாமலஇருக்கும்.
  • குறிப்பாக தலைவலி வரும்.
  • வைரஸதாக்குதலாலதொண்டையிலபுணஏற்படும்.
  • கடுமையான தசமற்றுமமூட்டவலி வந்து, பெருமதொந்தரவைததரும்.

நோயமுற்றிய நிலையில்:

  • எதசாப்பிட்டாலுமவாந்தி வரக்கூடும்.
  • வயிற்றவலி வந்தாலசாதாரணமாக எடுத்துககொள்ள வேண்டாம். ஏனெனிலஎபோலவைரஸதாக்கியிருந்தாலகடுமையான வயிற்றவலி வரும்.
  • அதிகளவவயிற்றுப்போக்கஏற்படக்கூடும்.
  • அதைததொடர்ந்தசருமத்திலஅரிப்புகளும், கட்டிகளுமஏற்படும்.
  • குறிப்பாக சிறுநீரகமமற்றுமகல்லீரலசெயலிழக்க ஆரம்பிக்கும்.
  • சிலருக்கநெஞ்சவலி வரும்.
  • மூச்சவிடுவதிலகூட சிலருக்கசிரமமஏற்படும்.
  • உடலினஉட்புறமமற்றுமவெளிப்புறங்களிலஇரத்தமவழிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி கண்களசிவப்பாகவும், அடிக்கடி விக்கலஏற்படும்.
  • எபோலநோயபரவுவததடுக்குமவழிகள்.....
  • நோயாலபாதிக்கப்பட்டவர்களினஅருகிலஅதிகமசெல்வததவிர்க்க வேண்டும்.
  • முக்கியமாக அந்நோயாலபாதிக்கப்பட்டால், அவர்களினஅருகிலசெல்லுமபோதகையுறமற்றுமமுகத்திற்கமாஸ்கஅணிந்தகொண்டஅவர்களபார்த்துககொள்ள வேண்டும். ஏனெனிலஅவர்களினஇரத்தமஉங்களமீதபட்டாலுமஉங்களுக்குமஇந்நோயதொற்றிககொள்ளும்.
  • எப்போதுமஎந்த ஒரபொருளஉட்கொள்ளுமமுன்னரகைகளநன்கசோப்பபோட்டகழுவி விட வேண்டும்.

குறிப்பு.......

இந்த நோயமுற்றிலுமகுணப்படுத்த சரியான மருந்துகளகண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலிலஅந்த வைரஸஎதிர்த்துபபோராடுமவண்ணமமருத்துவரகொடுக்குமமருந்துகளதொடர்ந்தஎடுத்தவந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயினதாக்குதலிலஇருந்தவெளிவரலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com