Contact us at: sooddram@gmail.com

 

வட மாகாண சபையிலத.தே.கஉறுப்பினர்களிடையவாய்ச்சண்ட

தமிழ்ததேசியககூட்டமைப்பினஆட்சி அதிகாரத்தினகீழிருக்கின்ற வடமாகாண சபஆரம்பிக்கப்பட்டகடந்த 25ஆம் திகதியுடனஒருவருடமநிறைவடைந்துள்ள நிலையில், வடமாகாண சபையினநேற்றைய அமர்விலஆளுமகட்சி உறுப்பினர்களுக்கிடையகடுமவாய்ச்சண்டநிலவியது. இதனாலசபையிலபெருமசலசலப்பஏற்பட்டது. வாய்ச்சண்டையினபோததங்களுக்குள்ளசிரித்துக்கொண்டஎதிர்த்தரப்பினர், அவர்களுக்குள்ளஅடித்தகொள்கின்றனரஎன்றமுணுமுணுத்தகொண்டனர். எனினும், சபையிலஒன்றுமநடக்காததபோல, முதலமைச்சரசி.வி.விக்னேஷ்வரனஏதஆவணங்களபுரட்டிக்கொண்டிருந்தார்.

வழமையாக 9.30க்கு ஆரம்பமாகுமவடமாகாண அவநடவடிக்கைகளகைதடியிலஅமைந்துள்ள வடமாகாண சபகட்டடத்தொகுதியிலநேற்றசெவ்வாய்க்கிழமை, தவிசாளரசி.வி.கசிவஞானமதலைமையில் 9.45 மணிக்கஆரம்பமானது. வடமாகாண சபஅமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகளஉள்ளிட்டவர்களுக்கமருத்துவ பரிசோதனைகளமேற்கொள்ளப்பட்டமையால், அவநடவடிக்கைகள் 15 நிடங்களதாமதமாகவஆரம்பமாகின. இந்த மருத்துவ சோதனவட மாகாண சுகாதார அமைச்சினஏற்பாட்டிலமேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமஇலங்கதமிழரசகட்சியினதலைவருமான மாவசேனாதிராஜா, விசேட அதிதியாக நேற்றவருகைதந்தஅவநடவடிக்கைகளபார்வையிட்டார். அவையினபிரதான நடவடிக்கைகளநிறைவடைந்ததனபின்னர்,  கடந்த ஒருவருட காலப்பகுதியிலசட்டங்களமூன்றநிறைவேற்றப்பட்டன என்றுமநிறைவேற்றப்பட்ட தீர்மானங்களமற்றுமபிரேரணைகளஅவைத்தலைவரசி.வி.கசிவஞானமபட்டியலிட்டார். அத்துடனஇன்றைய அமர்வில், (நேற்று) கூட்டுறவசங்கங்கள், 1995-96ஆம் ஆண்டுகளிலஅடகுவைக்கப்பட்ட நகைகளமற்றுமரயில்சேவஆரம்பிக்கப்பட்டதனபின்னரான தனியாரபஸவழித்தட கட்டணத்திருத்தமஆகிய மூன்றவிடயங்களுமவிவாதத்துக்கஎடுத்துக்கொள்ளப்படுமஎன்றஅறிவித்தார்.

1995-96ஆம் ஆண்டுகளிலயாழ்ப்பாணத்திலஅடகுவைக்கப்பட்ட  நகைகள், கொழும்புக்ககொண்டுசெல்லப்பட்டமையால், அவற்றபெற்றஉரியவர்களிடமகொடுக்கவேண்டும். இல்லையேலஅபிவிருத்தி பணிகளமுன்னெடுப்பதற்காக அவற்றமாகாண சபைக்ககொடுக்கவேண்டுமஎன்றவலியுறுத்தப்பட்டது. இததொடர்பிலஜனாதிபதியினகவனத்துக்ககொண்டுவரப்படுமஎன்றஅவைத்தலைவரஅறிவித்தார்.

அடுத்ததாக கூட்டுறவசங்கங்களதொடர்பிலான பிரேரணவிவாதத்துக்கஎடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதஎழுந்த, பிரதி அவைத்தலைவரஅன்டனி ஜெயநாதன், வட மாகாண அமைச்சரவையிலஎடுக்கப்படுமதீர்மானங்களஉறுப்பினர்களுக்கஅறிவிக்காமல், அந்த விடயங்களஅமைச்சர்களமறைக்கின்றனரஎன்ற சந்தேகமஎழுந்துள்ளதஎன்றசுட்டிக்காட்டினார்.

அத்துடனஜனாதிபதி பங்கேற்குமநிகழ்வுகளிலஎங்களபங்கேற்கவேண்டாமஎன்றஎவருமஉத்தியோகபூர்வமாக அறிவிப்பதில்லை. ஆனால், முதலமைச்சருமவடமாகாண அமைச்சர்களுமஜனாதிபதியசந்தித்தகலந்துரையாடுகின்றனரஇதிலஎன்ன நியாயமஇருக்கின்றது.

வடமாகாண அமைச்சர்கள், தாங்களசார்ந்த பிரதேசங்களுக்கமுன்னுரிமகொடுத்ததிட்டங்களசெயற்படுத்துகின்றனர். யாழ்ப்பாணத்திலமட்டுமபார்த்தீனியமசெடி இருக்கவில்லை. முல்லைத்தீவிலுமஇருக்கின்றது. இருந்துமஅங்கபார்த்தீனியமஅழிக்குமநடவடிக்கைகளமேற்கொள்ளப்படவில்லை.

மேலும், மன்னாரமுள்ளிக்குளத்திலஉள்ள மக்களமட்டுமவீடுகளஅற்ற நிலையிலகஷ்டப்படவில்லை. முள்ளிவாய்க்காலமக்களுமவீடுகளஇல்லாமலகஷ்டப்படுகின்றனர்.

அமைச்சர்களதங்களுடைய மாவட்டங்களுக்கமட்டுமஅமைச்சர்களஅல்ல. வட மாகாணத்திலுள்ள 10 இலட்சமமக்களுக்குமஅமைச்சர்கள். அவர்கள், அனைத்தமக்களையுமஒரேவிதமாக பார்க்கவேண்டும். போராலஅதிகமபாதிப்புக்ுள்ளான முல்லைத்தீவமாவட்டத்தஒதுக்கி வைக்குமநடவடிக்கைகளமேற்கொள்ளப்படுகின்றன.

உண்மைகளமறைக்காமலவெளிக்கொணர வேண்டும். அமைச்சரவையிலஎடுக்கப்படுமதீர்மானங்களஉறுப்பினர்களுக்கதெரியப்படுத்த வேண்டும். அமைச்சரதங்களஅதிகாரங்களஉறுப்பினர்களுக்குமவழங்கி செயற்பட வேண்டும்.

அதேசமயம், செயற்றிறனமிக்க நியதிச்சட்டங்களகொண்டவரப்பட்டதிட்டங்களசெயற்படுத்தப்படவேண்டுமஎன அவரமேலுமதெரிவித்தார்.

கேசவனசயந்தன

இதன்போதஎழுந்த உறுப்பினரகேசவனசயந்தனகருத்ததெரிவிக்கையில், பிரேரணஎன்பதபத்திரிகையிலவருமசெய்திகளதொகுத்தபிரேரணைகளாக நிறைவேற்றி, மீண்டுமபத்திரிகைகளிலபிரசுரிக்குமநடவடிக்கையாகும். ஆனால், நியதிச்சட்டங்களஒரஒழுங்கமுறையிலசெயற்படுத்தத்தக்க விடயமாகும்.

எம்.கே.சிவாஜிலிங்கம

நியதிச்சட்டங்களஉருவாக்கி அதனகொழும்பிலுள்ள சட்டவல்லுநர்களிடமகொடுத்துவிட்டு, வடமாகாண சபஉறங்கக்கூடாது.
மேற்கொண்டஎன்ன செய்யவேண்டுமஎன சிந்தித்தசெயற்பட வேண்டுமஎன்றஉறுப்பினரஎம்.கே.சிவாஜிலிங்கமதெரிவித்தார்.

சின்னத்துரதவராச

இதனிடையஎழுந்த எதிர்க்கட்சிததலைவரசின்னத்துரதவராசா, நியதிச்சட்டங்களஉருவாக்கி அதனை 10 நாட்களுக்குளசெயற்படுத்த என்னாலமுடியும்.
வடமாகாண சபபுதிதாக உருவாக்கப்பட்ட சபஆகும். இருந்துமமற்றைய 8 மாகாணங்களிலுமநியதிச்சட்டங்களநடைமுறையிலஇருக்கின்றன.

அவற்றநாமஎமதமாகாணத்துக்கஏற்ற விதத்திலமாற்றியமைத்தஅமுல்படுத்த முடியும். அதனமூலமசெயற்பாடுகளசெயற்படுத்தி குறைகளையுமதிருத்திக்கொள்ள முடியுமஎன்றசுட்டிக்காட்டினார்.

அனந்தி சசிதரன

வட மாகாண சபைக்கவந்தசெல்லுமபோதநாங்களபெருமமனக்கஷ்டத்துடனவந்தசெல்கின்றோம்.
ஐந்தஅமைச்சர்களமட்டுமல்லாதஉறுப்பினர்களையுமஉள்ளடக்கியததானவடமாகாண சபை. அமைச்சரவதீர்மானங்களஎங்களுக்கஅறிவிக்கப்படுவதகட்டாயமாகுமஎன்றஉறுப்பினரஅனந்தி சசிதரனதனதுரையிலதெரிவித்தார்.

அமைச்சரபா.டெனீஸ்வரன

இதனிடையஎழுந்த மீன்பிடி, போக்குவரத்தமற்றுமவர்த்தக, வாணிப அமைச்சரபா.டெனீஸ்வரன், அமைச்சர்களினசெயற்பாடுகளதூக்கி எறிந்தபேசவேண்டாம். அமைச்சரவதீர்மானங்களநிறைவேற்றுமபோதநாங்களபெரிதுமசிரமங்களஎதிர்நோக்குகின்றோம்.

உறுப்பினர்களவீடுகளிலபடுத்தஉறங்கி எழுந்தவந்தகுறைகளகூறவேண்டாம். அமைச்சரவகூட்டங்களிலஉறுப்பினர்களகலந்துகொண்டஅங்கநடப்பவபற்றி அறிய முடியுமஎன்றார்.

வாத
விவாதங்களுக்கமத்தியிலஇந்த மூன்றபிரேரணைகளுமநிறைவேற்றப்பட்டன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com