Contact us at: sooddram@gmail.com

 

''அது 'கத்தி' அல்ல... காப்பி!''

தமிழகத்திலஒரகிராமத்திலஇருக்குமநீர்வளத்தைபபார்த்து, பன்னாட்டநிறுவனமஒன்றகுளிர்பானமதயாரிக்குமகம்பெனியஅமைக்க வருகிறது. கிராம மக்களமற்றுமவிவசாயககூலிகளுக்ககம்பெனி கட்டுமானககாலங்களிலவேலையுமநல்ல சம்பளமுமதருவதாகவும், நிலமதருபவர்களுக்கநல்ல விலையுமதருவதாகவுமஉறுதியளிக்கிறது. ஆனால், அந்த கிராமத்துபபெரியவரும், அந்த கிராமத்தஇளைஞரஒருவருமநிலத்தைததர முடியாதஎன்றசொல்லிவிடுகின்றனர். அந்த நிறுவனமஇவர்களைததாக்க முயல, கிராம மக்களஒன்றிணைந்ததடுக்கின்றனர்.

 மக்களினஒற்றுமையைககண்டு, பின்வாங்குமநிறுவனம், அந்த ஊரிலஇருக்குமஏற்றத்தாழ்வு, முரண்பாடு, மனிதர்களுக்குளஇருக்குமவிரிசலபோன்றவற்றதங்களுக்கசாதகமாகபபயன்படுத்தி, நிலமகையகப்படுத்துமமுயற்சியைததொடர்கிறது. கிராமத்துபபெரியவரினஉள்ளூரஎதிரி தனதநிலத்தகுளிர்பான கம்பெனிக்கவிற்கிறான். அவனுக்கமிகப்பெரிய தொககொடுக்கப்படுகிறது. அந்தததொகையைபபார்த்து, ஊரமக்களஆச்சர்யப்படுகின்றனர். அந்த நேரத்தில், நிறைய பணமகிடைத்தாலவாழ்க்கையஎப்படி மேம்படுத்திககொள்ளலாமஎன்ற அனிமேஷனபடமகிராம மக்களுக்கபோட்டுககாட்டப்படுகிறது. அதநம்பி பெரும்பாலான மக்களநிலத்தைககொடுக்க சம்மதிக்கின்றனர். மறுநாளபுல்டோசரவந்து, வாங்கிய நிலத்ததோண்ட ஆரம்பிக்கிறது. அப்போத  அங்ககிடைக்குமதங்களுடைய மூதாதையர்களினஎலும்புக்கூடுகளைபபார்த்தமக்களஉணர்ச்சிவசப்படுகின்றனர். அப்போதஅந்த நிறுவனத்துக்குமமக்களுக்குமஇடையிலதகராறஏற்படுகிறது. மக்களுக்கஆதரவாக அந்த இளைஞனும், பெரியவருமஇறங்குகின்றனர். போலீஸவருகிறது, இளைஞனகைதசெய்கிறது. நிலமகொடுத்த மக்களுக்கவேறஇடமுமநிலமுமதருவதாகசசொன்ன நிறுவனம், அவர்களஒரமுகாமிலஅடைக்கிறது. நிறுவனத்தினகழிவுகளாலஅங்கதொற்றுநோயபரவி, தங்கியிருக்குமகிராம மக்களில் 20 பேரமரணமடைகின்றனர்.

அப்போதசிறையிலஇருந்ததிரும்பிய இளைஞன், மக்களினஅவலநிலையைககண்டகம்பெனிக்கஎதிராக நீதிமன்றத்திலவழக்குததொடுக்கிறான். இந்த நேரத்திலகம்பெனியினஉற்பத்திககோளாறைசசரிசெய்ய கம்பெனியினஉரிமையாளருமஆராய்ச்சியாளர்களுமவருகின்றனர். அவர்களமக்களதடுக்கின்றனர். போலீஸதுப்பாக்கிசசூடநடக்கிறது. அதிலஒன்பதபேரஇறந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களினஉடல்களஎரிக்காமல், எப்போததங்களினநிலமதங்களுக்குககிடைக்கிறதஅன்றுதானஇவர்களினஉடலதகனமசெய்வோமஎன்றஅந்த இளைஞனும், பெரியவருமசபதமஎடுக்கின்றனர்.

இளைஞனைககொலசெய்ய கூலிப்படையஏவுகிறதநிறுவனம். அதனாலநாயகனதலைமறைவாகிவிடுகிறான். அப்போதகம்பெனி முதலாளி ஊருக்குளவருகிறார். அவரஎதிர்த்து, கிராம மக்களதங்களநிர்வாணமாக்கி பாதி மணலிலபுதைத்துக்கொண்டபோராடுகின்றனர். இதனாலஅவர்களைகபோலீஸகைதுசெய்தநீதிமன்றத்திலஆஜர்படுத்துகிறது. அப்போதமக்கள், நீதிபதிகளிடமதங்களபிரச்னையைசசொல்ல, நாயகனுக்கஉரிய பாதுகாப்பஅளிக்கப்படும், அவரதாராளமாக நீதிமன்றத்துக்கவரலாமஎன்றஉத்தரவிடுகின்றனர். இதையடுத்தநாயகனகம்பெனியினசதிகளமுறியடித்தநீதிமன்றமவருகிறான். அப்போது, தீர்ப்பளிக்குமநீதிமன்றத்திலவழக்கநடக்கிறது. தனவாதத்தஎடுத்தவைக்குமநாயகன், 'கம்பெனி நிலத்துக்குத்தானபணமகொடுத்தது. அந்த நிலத்துக்கஅடியிலஇருந்த இயற்கவளத்துக்கஅல்ல. இயற்கவளங்களினமதிப்புக்கான பணத்தை, அவரஎங்களுக்குக்கூட அல்ல, இந்த நாட்டுக்குககொடுக்கட்டும், நாங்களநிலத்தஇலவசமாகவதருகிறோம்’ என்றசொல்கிறார். இதநிறுவனமஏற்க மறுத்தவெளியேறுகிறது. மக்களஅனைவருமநாயகனமற்றுமஊர்பபெரியவருடனசேர்ந்தகிராமத்துக்குததிரும்புகின்றனர். இதுதானநானஎழுதிய 'மூத்தகுடி’ படத்தினகதை. இதிலசிறசிறமாற்றமசெய்து 'கத்தி’ என்ற பெயரிலபடமெடுத்துவிட்டார்கள்'' என்றநீதிமன்றத்துக்குபபோனாரமீஞ்சூரகோபி.

என்னுடைய கதஇதுதானஎன்று, நீதிமன்றத்திலகோபி கடந்த மார்சமாதமதாக்கலசெய்த மனுவிலஉள்ள கதைக்கும் 'கத்தி’ படத்துக்குமபெரிய வேறுபாடஎதுவுமஇல்லஎன்பதபடமபார்த்தவர்களுக்குததெரியும். அவரிடமதொடந்தபேசியபோது, ''கடந்த சில வருடங்களுக்கமுன்பு, தன்னுடைய ஊரிலபன்னாட்டநிறுவனமஒன்றநிறுவனமதொடங்க அப்பாவி மக்களிடமஇருந்தநிலத்தஅடிமாட்டவிலைக்ககையகப்படுத்தியது. அப்போதஏற்பட்ட பாதிப்புகளவைத்துமவேளாணவிஞ்ஞானி நம்மாழ்வாரமனதிலவைத்தும்,  'ூத்தகுடி’ என்ற தலைப்பிலஇந்தககதையஎழுதினேன். அததயாரிப்பாளரவிஸ்வாஸசுந்தரிடமசொன்னேன். அப்போதஜெகனஎன்பவரஎங்களுடனஇருந்தார். மூன்றமணி நேரமநானஅந்தககதையசொல்லி முடித்ததும், தற்போதஎன்னாலஇந்தககதையதிரைப்படமாகததயாரிக்க முடியாதஎன்றவிஸ்வாஸசுந்தரசொல்லிவிட்டார். ஆனால், அப்போதஅவருடனஇருந்த ஜெகன், இந்தககதஅற்புதமாக உள்ளதஎன்றுமஇதைததிரைப்படமாகததயாரிக்க இயக்குநரமற்றுமதயாரிப்பாளரமுருகதாஸிடமசொல்லி, தானஏற்பாடசெய்வதாகசசொன்னார். சொன்னபடியஎன்னஇயக்குநரமுருகதாஸிடமஅழைத்துப்போனார். கதையைககேட்டஎன்னைபபாராட்டிய முருகதாஸ், 'அஜித்தவைத்தஇந்தபபடத்தைததயாரிக்கலாம். ஆனால், இதஇரண்டஹீரசப்ஜெக்டாக மாற்ற வேண்டும்’ என்றசொன்னார். அதையுமசெய்தகொடுத்தேன்.

கதையமெருகேற்றுமவேலைகளமட்டுமஒன்றரவருடங்களாக நடைபெற்றன. ஆனால், அதனபிறகதிடீரென அந்த வேலையநிறுத்திவிட்டதன்னாலஇந்தததிரைப்படத்தஇப்போததயாரிக்க முடியாதஎன்றசொல்லி முருகதாஸஒதுங்கிக்கொண்டார். திடீரென நடிகரவிஜய்யவைத்தஅவரஇரட்டவேடத்திலநடிக்கும் 'கத்தி’ திரைப்படத்தஇயக்குவதாக அறிவிப்பவெளியானது.  அதற்ககொல்கத்தாவிலவைத்தபூஜபோட்டனர். அப்போதஎனக்குசசந்தேகமவந்துவிட்டது. ஏனென்றால், நானஇரண்டஹீரசப்ஜெக்டாக 'மூத்தகுடி’ கதையமாற்றியபோது, அதிலஒரஹீரகொல்கத்தாவிலஇருந்ததப்பி வருவதுபோல்தானஅமைத்திருந்தேன். உடனே, இதுபற்றி நானசினிமஆட்களிடமவிசாரித்தபோது, 'கத்தி’ திரைப்படத்தினகதை, என்னுடைய 'மூத்தகுடி’யினகதைதானஎன்பததெரியவந்தது. நானஇதுபற்றி, அவர்களிடமகேட்டபோது, 'அதஉங்களுடைய கதஅல்ல. இந்தபபடமமுடிந்ததும், நிச்சயமநீங்கள், அந்தககதையஅஜித்தவைத்தஇயக்குவீர்கள்’ என்றசொல்லி வந்தனர். ஆனாலஎதுவுமநடக்கவில்லை. வேறவழியில்லாமல்தானநீதிமன்றத்துக்குபபோனேன். அங்கஇந்த வழக்கதள்ளுபடி செய்துவிட்டனர். அதனபிறகுதானதற்போதஉயரநீதிமன்றத்தநாடியிருக்கிறேன்'' என்றவேதனையோடசொல்லி முடித்தார்.

'கத்தி’ படத்தினஇயக்குநரஏ.ஆர்.முருகதாஸஎன்ன சொல்கிறார்? ''கோபி என்பவரநானஇதுவரநேரிலபார்த்ததஇல்லை. 'கத்தி’ படத்தினகதையை, நானஎனமனதிலஉருவாக்கி, அதற்கவடிவமகொடுத்து, படமாக எடுத்தமுடிக்க நானபட்ட சிரமங்களஎனக்குத்தானதெரியும். கடந்த 10 மாதங்களாக இந்தபபடத்தவைத்தஎழுந்த பல்வேறசர்ச்சைகளமற்றுமபிரச்னைகளாலஎனக்கபெரிய மனஉளைச்சல். ஆனால், ரசிகர்களஅதவெற்றிபபடமாக்கியபோதஅந்த வலி எனக்கமறந்துவிட்டது. கோபியைபபோன்றவர்களவந்து, கதைக்கஉரிமகொண்டாடககாரணம், பணம்தான்! இப்படி வருபவர்களுக்கஎல்லாமநானகொடுத்துபபழகிவிட்டால், அதனபிறகஅதற்கமுடிவஇருக்காது. சொன்னாலநம்பமாட்டீர்கள், 'கத்தி’ படத்ததெலுங்கிலரீமேகசெய்ய நாங்களஇன்னுமமுடிவஎடுக்கவில்லை. அதற்குளஒரதெலுங்குக்காரர், இதஎன்னுடைய கதஎன்றசொல்லி வருகிறார். அதனால்தானநீதிமன்றத்தினமூலமஇந்தபபிரச்னையதீர்த்துககொள்ளலாமஎன்றமுடிவெடுத்தேன். கோபி என்பவரதொடுத்த வழக்கநீதிமன்றத்திலதள்ளுபடியாகிவிட்டது. இனி எந்தபபிரச்னவந்தாலும், அதையுமசட்டப்படியசந்திப்பேன்'' என்றநிதானமாகசசொன்னார்.

ஊருக்கபுத்திமதி சொல்பவர்கள், முதலிலசொந்த புத்தியவைத்தபடமஎடுக்கட்டும்.

(விகடன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com