|
||||
|
அரசியலமைப்பு திருத்தச்
சட்டத்தில்
மாற்றம்
அரசியலமைப்பு சபைக்குப்
பதிலாக பாராளுமன்ற
சபையொன்றை
அமைக்க உத்தேச அரசியலமைப்பு
திருத்தச்
சட்டத்தில்
திருத்தம்
மேற்கொள்ளப்பட்டு
ள்ளது. இதற்கு பிரதமர், சபாநாயகர்,
எதிர்க்கட்சித்
தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்
தலைவரின்
பிரதிநிதிகள்
உறுப்பினர்களாக
நியமிக்கப்படுவர்
என அமைச்சர்
நிமல் சிறிபால டி சில்வா
கூறினார்.
சகல இனங்களும்
பிரதிநிதித்துவ
மாகும் வகையில் அரசியலமைப்பு
சபைக்கு உறுப்பினர்கள்
நியமிக்கப்படுவர். அரசியலமைப்பு
சபைக்கு நியமிக்கும்
உறுப்பினர்களை
நீக்கும்
வகையிலும்
பாராளுமன்றம்
கலைக்கப்பட்டிருக்கும்
காலத்திலும்
பாராளுமன்ற
சபை இயங்கும்
வகையிலும்
திருத்தங்கள்
செய்யப்படவுள்ளன
எனவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி ஏற்பாடு செய்திருந்த
ஊடகவியலாளர்
மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில்
நடைபெற்றது.
இங்கு கருத்துத்
தெரிவித்த
அவர், பிரதமரதும்,
எதிர்க்கட்சி
தலைவரினதும்
பிரதிநிதிகளாக
எம்.பி. க்கள் இருவர்
நியமிக்கப்படுவர்.
இதற்குத் தகுதியானவர்களின்
பெயர்களை
கட்சித் தலைவர்களால்
சிபார்சு
செய்ய முடியும். தற்போதைய அரசியலமைப்பு
சபைக்கு உறுப்பினர்
ஒருவரை நியமித்தால்
அவரை நீக்குவதற்கு
தற்பொழுதுள்ள
யாப்பின்
படி முடியாது.
ஆனால் பாராளுமன்ற
சட்டத்தின்
மூலமே ஜனாதிபதியின்
அதிகாரத்தைப்
பயன்படுத்தியோ
உறுப்பினரை
நீக்கும்
வகையிலும்
திருத்தங்கள்
முன்மொழியப்ப
ட்டுள்ளன.
முன்மொழியப்படும் உறுப்பினர்களின்
விபரங்கள்
ஒருவாரத்தினுள்
ஜனாதிபதிக்கு
அனுப்பப்படவேண்டும்.
இன்றேல் தேவையானவரை
ஜனாதிபதியே
நியமிப்பார்.
அரசியலமைப்பு சபைக்குப்
பதிலாக பாராளுமன்ற
சபையொன்றை
அமைக்கும்
வகையில் அரசியலமைப்பில்
41 (அ) என புதிதாக
ஒரு ஷரத்து
சேர்க்கப்பட
வுள்ளது. உத்தேச அரசியலமைப்பு
திருத்த சட்ட மூலம்
உச்ச நீதிமன்றத்திற்கு
அனுப்பப்பட்டுள்ளது.
அதன் வழிகாட்டல்களின்
படி சட்டபூர்வமாக
யாப்பு திருத்தங்கள்
முன்னெடுக்கப்படும்.
மூன்று பிரதான
அம்சங்களே
உத்தேச யாப்பு திருத்தத்தில்
உள்ளடக்கப்பட்
டுள்ளன. நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதியின்
பதவிக்காலம்
தொடர்பான
31 (2) சரத்து நீக்கப்பட்
டுள்ளது.
இதனூடாக ஒருவர்
எத்தனை தடவை வேண்டுமானாலும்
ஜனாதிபதித்
தேர்தலில்
போட்டியிடலாம்
என்றார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |