|
||||
|
யுத்தம், வன்செயல்களால்
பாதிக்கப்பட்டோருக்கு
வீடமைப்பு,
சுயதொழிலில்
நிவாரணக்
கடன்
வடக்கு கிழக்கு உட்பட நாடு
முழுவதும்
கடந்த காலங்களில்
இடம்பெற்ற
யுத்த நிலைமை காரணமாகவும்
பயங்கரவாத
வன்செயல்கள்
காரணமாகவும்
இடம்பெயர்ந்து
மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள
மக்களுக்கு
நிவாரணம்
பெற்றுக்
கொடுப்பதை
பிரதான நோக்காகக்
கொண்டு நான்கு வீத வட்டிக்கு
வீடமைப்பு,
சுயதொழில்
கடன் திட்டங்களை
அரசாங்கம்
அறிமுகப்படுத்தியுள்ளனது.
இலங்கை புனர்வாழ்வு
அதிகார சபையும், இலங்கை வங்கியும்
இணைந்து இக்கடன் திட்டத்தை
நடைமுறைப்படுத்த
திட்டமிட்டுள்ளன.
10 வருடங்களில்
திரும்பிச்
செலுத்தும்
விதத்தில்
4 வீத ஆகக்
குறைந்த வட்டியில்
ஒரு வருட
கடன் நிவாரண
திட்டத்தின்
கீழ் வீடமைப்புக்கு
2 இலட்சத்து
50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது.
சுயதொழில்
முயற்சிகளுக்கென
இதே வட்டி
வீதத்தில்
ஒரு வருட
கடன் நிவாரணத்தில்
மூன்று வருடத்தில்
திருப்பிச்
செலுத்தும்
வகையில் 2 இலட்சத்து
50,000 ரூபா கடனாக வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்
கடன் வழங்கும்
நடவடிக்கைகளை
இலங்கை வங்கி தமது
கிளை அலுவலகங்கள்
ஊடாக ஆரம்பிக்கிறது.
குறிப்பாக யுத்தத்தினால்
அழிவுற்ற
வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு
முன்னுரிமை
வழங்கப்படுவதுடன்
வவுனியாவில்
இலங்கை வங்கி தனியான
அலுவலக மொன்றை திறக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த அலுவலகம்
திறக்கப்பட
வுள்ளதுடன்
புனர்வாழ்வு
அதிகார சபையின் அலுவலர்களும்
இங்கு கடமையாற்றவுள்ளனர்.
கடன் பெற தகுதியுடையவர்
பிரதேச செயலகத்தில்
விண்ணப்பப்படிவத்தை
பெற்று தேவையான தகவல்களை நிரப் பிய
பின்னர் கிராம சேவகரிடம்
கையளிக்க
வேண்டும். கிராம சேவகர்
பிரதேச செயலாளரின்
சான்றுடன்
புனர்வாழ்வு
அதிகார சபையிடமும்
அதன் பின்னர்
இலங்கை வங்கியிடமும்
படிவம் இறுதி முடிவுக்காக
அனுப்பப்படும்.
யுத்த நிலைமைகள்
காரணமாக பாதிப் படைந்த பெற்ற கடனை
மீளச் செலுத்த முடியுமான
குடும்பங்களுக்காக
வீட்டுக்
கடன் திட்டத்தின்
கீழ் விண்ணப்பிக்க
முடியும்.
சுயதொழில் கடன் திட்டத்தின்
கீழ் பொருளாதார
ரீதியாக பாதிப்படைந்த
குடும்பங்கள்
மற்றும் யுத்த நிலைமைகள்
காரணமாக குடும்பத்தின்
வருமானம்
உழைப்பவர்
இறந்து, காணாமல் போன வரின்,
ஊனமுற்ற நிலைமைகளுக்கு
உள்ளாக்கப்பட்ட
குடும்பங்கள்
அல்லது விதவையாக்கப்பட்ட
குடும்பங்களின்
பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்காக
சுயதொழில்
ஆரம்பிப்பதற்கும்
கடன் வழங்கப்படவுள்ளது.
விவசாய கைத்தொழில்,
மின்பிடி
தொழில், கால்நடை வளர்த்தல்,
வீட்டுடன்
தொடர்புடைய
பொருட்கள்
சம்பந்தமான
சுயதொழில்,
சிறிய அளவிலான வியாபார நடவடிக்கை
மற்றும் வேறு சுயதொழில்
முயற்சிகளுக்கும்
இந்த நிவாரணக்
கடன் வழங்கப்படும்.
தகுதி பெற்ற கடன் விண்ணப்பதாரர்களை
தெரிவு செய்யும் முறை பிரதேச
செய லாளர்களின்
நடுநிலைமையுடன்
புனர்வாழ்வு
அதிகார சபை முலம்
நடைமுறைப்படுத்
தப்படும்.
எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து
நடைமுறைப்படுத்தப்படுவதோடு
அது தொடர்பாக
சகல மாவட்ட
செயலாளர்கள்,
பிரதேச செயலாளர் மற்றும் இலங்கை வங்கி கிளை
முகாமையாளர்களை
அறி வுறுத்துவதற்கான
உரிய சுற்றறிக்கை
அடுத்த வாரம் அனுப்பி
வைக்கப்படவுள்ளது.
புனர்வாழ்வு அதிகார
சபை மற்றும்
இலங்கை வங்கியின்
அதிகாரிகள்
அடுத்த வாரம் வட
பகுதியில்
கிராமப்புறங்களுக்கு
விஜயம் செய்யவுள்ளனர். கிராமப்புற மக்களுக்கு
இக்கடன் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களும்
வழங்கப் படவுள்ளன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |