|
||||
|
உச்ச நீதிமன்றம்
அறிவிப்பு
18வது திருத்தத்துக்கு
சர்வஜன வாக்கெடுப்பு
அவசியமில்லை அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம்
அரசியலமைப்புக்கு
அமைவானதென்றும்
அதனை நடைமுறைப்படுத்துவதற்கு
சர்வஜன வாக்கெடுப்பு
அவசியமில்லை
யென்றும்
உச்ச நீதிமன்றம்
அறிவித்துள்ளது.
எனினும் திருத்தச்
சட்ட மூலத்தை
விசேட பெரும்பான்மையுடன்
நிறைவேற்ற
வேண்டுமென்று
உச்ச நீதிமன்றம்
தீர்ப்பு
வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பினை
சபாநாயகர்
சமல் ராஜபக்ஷ
நேற்று (07) பாராளுமன்ற
த்தில் அறிவித்தார். பாராளுமன்றம் நேற்றுப்
பிற்பகல்
ஒரு மணிக்குக்
கூடிய போது கேள்வி
நேரம் நிறைவடைந்ததும்
சபாநாயகர்
இந்த அறிவிப்பினைச்
செய்தார்.
சர்வஜன வாக்கெடுப்பு
நடத்தப்பட
வேண்டிய சரத்துக்கள்
எதுவும் 18 ஆவது திருத்தத்தில்
உள்ளடக்கப்படவில்லை
யென்றும்
உச்ச நீதிமன்றம்
அறிவித்துள்ள
தாகவும் சபாநாயகர்
தெரிவித்தார்.இதனையடுத்து,
பிரதமர் டி. எம். ஜயரட்ன 18 ஆவது திருத்தச்
சட்ட மூலத்தை
சபையில் சமர்ப்பித்தார்.
அரசியலமைப்புக்கான 18 வது திருத்தம்
அரசியல் யாப்புக்கு
இயைபானதா
என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின்
கருத்தறியவென
அரசாங்கத்தினால்
அது ஏற்கனவே
உச்ச நீதிமன்றத்திற்கு
அனுப்பி வைக்கப்பட்டது.
இத்திருத்தத்தைப் பரிசீலனை
செய்த உச்ச நீதிமன்றம்
மேற்கண்டவாறு
சபாநாயகருக்கு
அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பையே
சபாநாயகர்
சபையில் நேற்று வாசித்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிடுவதற்கும்,
ஜனாதிபதியாகப்
பதவி வகிப்பதற்கும்
யாப்பு ரீதியாக உள்ள கட்டுப்பாடு
அரசியலமைப்புக்கான
18 வது திருத்தத்தின்
கீழ் நீக்கப்படுகின்றது.
இதேநேரம் தற்போதுள்ள
அரசியல மைப்புக்கான
17 வது திருத்தம்
பாராளு மன்ற செயற்பாடுகளை
வெளியிலுள்ள
வர்களுக்குக்
கையளிப்பதாக
உள்ளது. அதிலுள்ள குறைபாடுகளை
நீக்கி 18 வது திருத்தத்தின்
கீழ் பாராளுமன்ற
சபை உருவாக்கப்பட
விருக்கின்றது.
இச் சபைக்கு
எந்தக் கட்சியாவது
தம் பிரதிநிதியை
நியமிக்காவிட்டாலும்
அதனை தொடர்ந்தும்
இயங்கச் செய்வதற்கான
அதிகாரம்
ஜனாதிபதிக்கு
வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இத்திருத்தத்தை
ஆட்சேபித்து
மக்கள் விடுதலை முன் னணியினர்
உச்ச நீதிமன்றத்தில்
மனுத் தாக்கல் செய்திருந்த
போதிலும்
ஐக்கிய தேசியக் கட்சியினர்
இத்திருத்தத்திற்கு
எதிராக ஆட்சேபனை மனு எதனையும்
உச்ச நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |