|
||||
|
18வது திருத்தத்திற்கு
ஆதரவு
நாடெங்கும் ஆர்ப்பாட்ட
பேரணிகள்
மனிதச் சங்கிலி போராட்டங்கள்
அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு
ஆதரவு தெரிவித்து
கொழும்பு
உட்பட நாடெங்கிலும்
நேற்று ஊர்வலங்களும்
மனிதச் சங்கிலி போராட்டங்களும்
நடைபெற்றன. ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின்
வர்ணப் புகைப்படத்தை
உள்ளடக்கிய
பதாகைகளை
ஏந்திய வண்ணம் ஊர்வலங்களும்,
மனித சங்கிலிப்
போராட்டங்களும்
இடம்பெற்றன.
இந்த ஊர்வலங்களிலும்,
மனித சங்கிலி
போராட்டத்திலும்
பெருந்திரளான
மக்கள் கலந்துகொண்டனர்.
கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து
பாராளுமன்ற
சந்திவரை
நடாத்தப்பட்ட
மனித சங்கிலி
பேரணிக்கு
துறைமுகங்கள்,
விமான சேவைகள் பிரதியமைச்சர்
ரோஹித அபேகுணவர்தன
தலைமை தாங்கினார்.
இத்திருத்தத்திற்கு ஆதரவாக வத்தளை, களனி தொகுதி
மக்கள் முன்னாள் பிரதியமைச்சர்
கலாநிதி மேர்வின் சில்வா தலைமையில்
பாராளுமன்ற
சந்திக்கு
மனித சங்கிலி
ஊர்வலமாகச்
சென்றனர்.
கடுவெல சந்தியிலிருந்து
பாராளுமன்றச்
சந்தி வரை சென்ற
மனித சங்கிலி
ஊர்வலத்தை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும்,
அமைச்சருமான
சுசில் பிரேம ஜயந்த்
ஆரம்பித்து
வைத்தார்.
பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர்
பசில் ராஜபக்ஷவின்
ஏற்பாட்டில்
கம்பஹா மாவட்டத்திலுள்ள
சகல தொகுதிகளிலிருந்தும்
மனித சங்கிலி
ஊர்வலங்கள்
நடாத்தப்பட்டன.
அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு
ஆதரவு தெரிவித்து
பாராளுமன்றச்
சந்தியில்
கூடியிருந்த
பெருந்திரளான
மக்கள் மத்தியில்
மேல் மாகாண
ஆளுநர் எஸ். அலவி
மெளலானா கருத்துத்
தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தொழிற்சங்கத்
தலைவராகவும்
தொழில் அமைச்சராகவும்
இருந்து தொழிலாளர்
வர்க்கத்திற்கு
பல்வேறு சேவைகள் ஆற்றியவர்.
புதிய யாப்புத்
திருத்தத்தின்
மூலம் 3 மாதத்திற்கு
ஒரு தடவை
ஜனாதிபதி
கட்டாயம்
பாராளுமன்ற
அமர்வுகளில்
பங்குபற்ற
வேண்டும். இது ஜனநாயகத்தை
பலப்படுத்தும்
செயற்பாடாகும்.
இன்றும், என்றும்
உழைக்கும்
வர்க்கத்தினர்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுடனே
கைகோர்த்திருப்பர்
என்றார்.
இங்கு கருத்துத்
தெரிவித்த
திலங்க சுமதிபால எம்.பி.; ஜனநாயகத்தை
பலப்படுத்துவதற்காகவே
அரசியலமைப்பில்
திருத்தம்
செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக
வழங்கப்படும்
ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்கால ஸ்திரத்திற்கு
வழங்கப்படும்
வாக்குகளாகும்
என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
அமைச்சர்களான
டளஸ் அழகப்பெரும,
அனுர பிரியதர்ஷன
யாப்பா உட்பட பல
அமைச்சர்களும்
பிரதி அமைச்சர்களும்
எம்.பிக்களும்
கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இதேவேளை சுதந்திர ஆசிரியர் தொழிற்சங்கம்
உட்பட பெருந்திரளான
தொழிற்சங்கங்கள்
அரசியலமைப்புக்கான
18வது திருத்தத்திற்கு
ஆதரவு தெரிவித்து
ஊர்வலங்களையும்,
மனிதச் சங்கிலிப்
போராட்டங்களையும்
நேற்று நடாத்தின.
துறைமுக ஊழியர்
சங்கம் ஏற்பாடு செய்திருந்த
ஆர்ப்பாட்டப்
பேரணி லிபர்ட்டி
சுற்று வட்டத்தில்
நடைபெற்றது. பிரதி அமைச்சர்
ரோஹித அபேகுணவர்தன
உட்பட பெருந்திரளான
மக்கள் கலந்து கொண்டனர்.
இதேநேரம் இத்திருத்தத்திற்கு
ஆதரவு தெரிவித்து
அத்தனகல்லை,
கடுவெல, பதுளை உட்பட
நாட்டின்
பல நகர்களிலும்
பிரதேச மக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களில்
ஈடுபட்டனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |