|
||||
|
‘இங்குள்ள
மக்களின்
துன்பத்தின்
மீதே புலம்பெயர்
தமிழர்கள்
வாழ்கின்றனர்’
‘உண்மையைப்
புரிந்துகொள்ளுங்கள்’
என்கிறார்
லண்டன் நியூஹாம் உதவி மேயர்
சத்தியநேசன்
யுத்தத்தினால் பாதிப்புற்ற
மனங்களை மாற்றியமைத்து
மீண்டும்
அந்த மக்களை
சமூகத்தின்
நற்பிரசைகளாக
மாற்ற வேண்டிய பொறுப்பு மாநகர சபைக்கும்
உரியது. அதற்காகவும்
அதேசமயம்
அபிவிருத்திகளை
முன்னெடுப்பதற்காகவும்
அரசியல்வாதிகளும்
உத்தியோகத்தர்களும்
ஒருங்கிணைந்து
தமது பணிகளை
முன்னெடுக்க
வேண்டும்
என லண்டன்
நியூஹாம்
உதவி மேயர்
போல் சத்திய
நேசன் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை
யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி
பற்குணராஜா
தலைமையில்
லண்டன் நியூஹாம் நகர உதவி
மேயருக்கு
யாழ். மாநகர சபை வரவேற்பு அளித்தது.
யாழ். மாநகர
சபை மண்டபத்தில்
நடைபெற்ற
இந்த நிகழ்வில்
உதவி மேயர்
போல் சத்தியநேசன்
மேலும் கூறியதாவது :-
யுத்தத்தின் பின்னர்
ஏற்பட்டுள்ள
இந்த சமாதானம்
நீடிக்க வேண்டும். அதன் மூலம் ஏற்படக்கூடிய
அபிவிருத்தி
நடவடிக்கைகள்
பயனுள்ளதாக
அமையும்.
அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே
அரசியலாக்க
முற்படாத
ஜனநாயகத்திற்கு
மதிப்பளித்துச்
செயற்பட வேண்டும்.
புலம்பெயர்ந்தவர்களால் உங்களுக்கு
நன்மையும்
செய்ய முடியும் தீமையும் செய்ய முடியும். அவர்கள் இங்கே முத லீடுகளைச்
செய்யக்கூடிய
தருணம் இது. எனினும்
இங்கே கிடைக்கக்
கூடிய பென்சனை எப்படியும்
பெற்றுக்கொள்ள
வேண்டும்
என்பதில்
குறியாக இருக் கிறார்களே
தவிர இங்குள்ள
மக்களுக்கு
நன்மை செய்ய நினைப்பதாக
இல்லை. உங்களை நடுத்தெருவில்
விட்டதே இந்தப் புலம் பெயர்ந்தவர்கள்தான்.
அவர்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதே
இங்கேயுள்ள
மக்களின்
துன்பத்தில்
தான் என்ற
உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
30 வருட யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட
மக்களின்
தேவைகள் நிறைவேற்றப்பட
வேண்டும். சுகாதாரம், குடிதண்ணீர்,
மாநகர சபைக்கான கட்டடம் என்பவற் றிற்கான கோரிக்கைகளை
முதல்வரும்
ஆணையாளரும்
உரையாற்றிய
ஏனை யோரும்
முன்வைத்துள்ளனர்.
பிரித்தானியா மக்களின்
தேவை அபிவிருத்தி
பற்றிச் சிந்திக்கிறதே
தவிர கட்டடங்கள்
பற்றிச் சிந்திப்பதில்லை.
மாநகர சபைக்கான
கட்டடத்தை
அமைக்க இதர நாடுகளின்
உதவியைக்
கோரினால்
நானும் அதற்கு உதவுவேன்.
யாழ்ப்பாணம் மாநகர சபையுடன்
நில்லாது
யாழ்ப்பாணம்
மாவட்டத்தை
அபிவிருத்தி
செய்வதற்கான
ஒரு சபையை
ஆரம்பித்து
அதன் மூலம்
உங்கள் தேவைகளை நிறைவேற்ற
நடவடிக்கை
எடுங்கள்
எனது ஒத்துழைப்பு
நிச்சயம்
கிடைக்கும்’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யாழ். மாநகர ஆணையாளர்
மு. செ. சரவணபவ பேசும்போது
கூறியதாவது,
எமது யாழ். நகரம் போரின்
வடுக்களாக
வடிகான்கள்,
வீதிகள் உட்பட சிதைந்த
நிலையிலேயே
உள்ளது. இவற்றையெல்லாம் புனரமைத்து
மக்களுக்குத்
தேவையான அத்தியாவசிய
சேவைகளை நிறைவேற் றுவதென்பது
கஷ்டமானதாகவே
உள்ளது. அரசு மற்றும்
அரச சார்பற்ற
நிறுவனங்கள்
வர்த்தகர்களின்
உதவிகள் கிடைத்தாலும்
கூட முழுமையான
செயற்பாடுகளை
முன்னெடுக்க
வெளி உதவிகள்
தேவையாக உள்ளது. எமது நகரத்தை
அழகும் தூய்மையும்
கொண்டதாக
மாற்றியமைக்கக்
கூடியதாக
உங்களது உதவிகள் தேவை. பிரிட்டன் இதற்கென
உதவ நீங்கள்
முயற்சி செய்வீர்கள்
என எல்லோருமே
எதிர்பார்க்கின்றோம்’
என்றார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |