|
||||
|
சாவு எங்களை
துரத்திக்கொண்டிக்கிறது. ஆனாலும் நாங்கள்
கொண்ட கொள்கையில்
உறுதியோடு
செயற்படுவோம்?
- தமிழினத் துரோகி
சிவஞானம்
சிறிதரன்
பேச்சு. இலங்கையில் அரசியல் சட்ட திருத்தம்
சம்பந்தமாக
நாடாளுமன்றத்தில்
விவாதம் வாக்கெடுப்பு
நடந்து கொண்டிருக்கும்
போது, அதில்
கலந்து கொண்டு தமது தரப்பு
கருத்துக்களைத்
தெரிவிக்காமல்
நழுவி வந்து நாடகம்
போடுகிறார்கள்.
கோத்தபாயாவுக்கும் இவருக்கும்
இடையில் இருக்கும்
தொடர்பு என்ன? 18வது
அரசியல் சட்ட திருத்தம்
தொடர்பாக
தமிழ்த் தேசிய கூத்தமைப்பினர்
உறுதியான
கருத்து எதையும் தெரிவிக்காமல்
ஒருமாதிரியான
நழுவல் போக்கைக் கடைப்பிடித்தது
ஏன்? யாருடைய நிகழ்ச்சி
நிரலுக்கு
செயற்படுகின்றார்கள்.
இவர்களுக்கு வாக்குப்
போட்ட மக்களே சிந்தியுங்கள். ஆறு தசாப்தங்களாக
விடுதலைக்காக
போராடிய இனம் இன்று
நாங்கள் தோற்றுப்போய்
விட்டோமா
என்ற ஏக்கத்துடன்
மீண்டும்
எப்படி தலைநிமிர்ந்து
வாழ்வது என ஏங்கிக்கொண்டிருக்கிறது.
அந்த மனநிலையை
மாற்றி விழுதிலிருந்து
எழும் ஆலமரமாய் உயர்ந்து நிற்பதற்கு
நாங்கள் முனைய வேண்டும்
என யாழ்
மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்
சிவஞானம்
சிறிதரன்
ஜேர்மனியில்
நடைபெற்ற
உலக தமிழர்
பண்பாட்டு
இயக்கத்தின்
அகம் புலம்
தமிழர் வாழ்வியல்
சிறப்பு மகாநாட்டில்
சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்
தெரிவித்தார்.
அவர்
தொடர்ந்து
உரையாற்றுகையில்,
தமிழர்களின்
நிலம் இன்று அவனுக்கு
சொந்தம் இல்லை என்ற
நிலையை ஸ்ரீலங்கா
அரசு ஏற்படுத்தியிருக்கிறது. எமது நிலம் எங்கும் வேற்று மொழி பேசும்
மனிதர்களை
காண்கிறோம்.
எங்களை வீழ்த்திவிட்டு
எங்கள் எம்மீது ஏறி மிதித்துக்கொண்டு
செல்லுகின்ற
காட்சிகளைத்தான்
நாங்கள் காண்கிறோம்.
இந்த உண்மைகளை உணர்ந்தவர்களாய்
வீழ்த்தப்பட்ட
மக்களை தூக்கி விடுவதற்கு
உண்மைகளை
யதார்த்தங்களை
உணர்ந்து
செயற்பட வேண்டிய கடமையில் மேற்குலக நாடுகளில்
உள்ள தமிழர்கள்
உள்ளனர். பொதுவான ஒரு கொள்கையின்
கீழ் அனைவரும்
ஒற்றுமைப்பட
வேண்டும்.
நாடு இழந்து அகதிகளாய்
இருந்த இஸ்ரேல் இனம் எப்படி
உறுதியோடு
ஒற்றுமையாக
செயற்பட்டு
தங்களுக்கான
ஒருநாட்டை
பெற்றுக்கொண்டார்களோ
அதே போன்று
நாங்களும்
உறுதியோடு
செயற்பட வேண்டும். ஜப்பானை
அழித்த அமெரிக்காவுடன்
இன்று இருதரப்பும்
கைகோர்த்து
இருக்கிறார்கள். எனவே இந்தியாவுடன்
நாகரீகம்
கருதி உலக ஒழுங்கு
கருதி நாங்கள் பேசவேண்டியவர்களாக
இருக்கிறோம்.
ஆனால் கூனி குறுகி நின்று பேச வேண்டிய
அவசியம் இல்லை. உறுதியோடு தலைநிமிர்ந்து
நின்று பேச வேண்டும்.
இன்று
10ஆயிரம் சிங்கள
குடும்பங்களை
வடமாகாணத்தில்
குடியேற்ற
அரசாங்கம்
நடவடிக்கை
எடுத்திருக்கிறது. எங்கும் வேற்றுமொழி
பேசித்திரியும்
வியாபாரிகளையும்
உத்தியோகத்தர்களையும்
படைகளையும்
தான் எங்கள்
நிலத்தில்
இப்போது காண்கிறோம்.
எனவே
எங்கள் நிலத்தில்
நாங்கள் உறுதியாக தலைநிமிர்வதற்கு
தயவு செய்து
உதவுங்கள். யதார்த்தமான நோக்கோடு
வாழ்வியல்
கட்டுமானங்களை
கட்டி எழுப்ப நீங்கள் உறுதியோடு
செயற்பட வேண்டும்.
சாவு எங்களை
துரத்திக்கொண்டிக்கிறது.
ஆனாலும் நாங்கள்
கொண்ட கொள்கையில்
உறுதியோடு
செயற்படுவோம்
என நாடாளுமன்ற
உறுப்பினர்
சிவஞானம்
சிறிதரன்
தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |