|
||||
|
வேலூர் சிறைச்சாலையைச்
சூழ நான்கு
பாதுகாப்பு
வளையங்கள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கின்
எதிரிகள்
மூவருக்கும்
எதிர்வரும்
9 ஆம் திகதி
நிறைவேற்றப்படவிருந்த
மரணதண்டனையானது
நீதிமன்ற
உத்தரவின்
பேரில் எட்டு வார
காலத்துக்கு
இடைநிறுத்தி
வைக்கப்பட்டுள்ள
அதேவேளை, மரணதண்டனைக்
கைதிகளான
முருகன், சாந்தன், பேரறிவாளன்
ஆகிய மூவரும்
சிறை வைக்கப்பட்டுள்ள
வேலூர் மத்திய சிறைச்சாலையில்
பலத்த பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய
சிறைச்சாலைக்கு
நான்கு அடுக்கு பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில்,
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள
முருகன், சாந்தன், பேவரறிவாளனுக்கு,
செப்டெம்பர்
9 இல் தூக்குத்
தண்டனை நிறைவேற்ற
நடவடிக்கை
எடுக்கப்பட்டு
வந்தது. இதை எதிர்த்து
வழக்கறிஞர்
ராம் ஜெத்மலனி,
சென்னை மேல் நீதிமன்றில்
மனு தாக்கல்
செய்தார்.
இந்த மனு குறித்துநடந்த
விசாரணையில்
தூக்குத்
தண்டனையை
எட்டு வாரத்துக்கு
நிறுத்தி
வைத்து மேல் நீதிமன்றம்
உத்தரவிட்டது.
ராஜீவ்
கொலையாளிகளுக்கு
தூக்குத்
தண்டனை நிறைவேற்ற
திகதி குறிக்கப்பட்ட
உடனே, வேலூர்
மத்திய சிறையில் மூன்றடுக்கு
பாதுகாப்பு
போடப்பட்டது. தற்போது, பாதுகாப்பை
மேலும் பலப்படுத்தும்படி,
உளவுத் துறையிடமி
ருந்து வந்த தகவலையடுத்து,
சிறைக்கு
நான்கடுக்கு
பாதுகாப்பு
போடப்பட்டுள்
ளது. இதையடுத்து
மூன்று பேர் இருக்கும்
சிறைக்கு
வெளியே, 50 சிறைக் காவலர்கள்
நிறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும்
கண்காணிக்க
30 சிறைக் காவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறையின்
பிரதான வாயில் முன் 25 பொலிசார்
நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள்
சிறைக்குச்
செல்லும்
பார்வையாளர்கள்
அனைவரையும்,
உலோக அறிகருவி
கொண்டு சோதனை செய்த
பின், உள்ளே
செல்ல அனுமதிக்கின்றனர். இது தவிர சிறையில் முன் புறம்
அதிரடிப்
படை, ஆயுதப்படை
பொலிசாரும்,
பாதுகாப்புப்
பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறையைச் சுற்றிலும்,
50 பொலிஸார்
உள்ளனர்.
சிறை மதிலின்
உயரம் அதிகரித்து.
அதைச் சுற்றிலும்
இரும்பு கம்பி வலை
வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டுள்ள
பொலிசாருக்கு,
புகைப்படத்துடன்
கூடிய அடையாள அட்டை வழங்கப்
பட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |