Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டுள்ளது மர்ம மனிதன் சேஷ்டைகள்

யாழ். திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் மர்மமனிதர்கள் பெண்ணொருவரின் மார்பகப் பகுதியில் தாக்கியுள்ளனர். சி.சிவகௌரி(28) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்மமனிதர்கள் குறித்த பெண்ணின் வாயைப் பொத்தி கழுத்தைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண் அவர்களிடமிருந்து விடுபட முயன்ற போது மர்ம மனிதர்கள் அப் பெண்ணின் மார்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இதேவேளை யாழ். நுணாவில் பகுதியில் நேற்றுமாலை 7 மணியளவில் பஸ்ஸை விட்டு இறங்கி வீடு சென்றுகொண்டிருந்த இளம் பெண்ணை வழிமறித்த சில யாழ். நுணாவில் பகுதியில் நேற்றுமாலை கொண்டதை அடுத்து அப் பெண் அவலக்குரல் எழுப்பிய போது அயலவர்கள் விரைந்து வர இனம்தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

தன் மீது இனந்தெரியாதவர்கள் மிக மோசமான முறையில் அங்க சேஷ்டை செய்ததாகவும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாகவும் குறித்த பெண் நுணாவில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். தங்க நகைகள் அணிந்திருந்தும் இனங்காணப்படாத குழுவினர் அவற்றை கழற்ற முற்படவில்லை இதனால் பாலியல் வல்லுறவு மேற்கொள்வதில் குறியாக இருந்தார்களா எனச் சந்தேகம் எழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் அவலக் குரல் கேட்டு அப்பகுதியில் நின்ற சிலர் ஓடிவரவே குறித்த குழுவினர் தப்பியோடியுள்ளார்கள். மூவர் அடங்கிய குழுவே இவ்வாறு தன் மீது சேஷ்டைகள் புரிந்ததாக அந்த யுவதி கூறியுள்ளார். தற்போது அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் தேடுதல் நடத்துவதாகத் தெரியவருகின்றது. யுவதியின்
ஆடைகள் கிழிந்துள்ளதாகவும் காதுப் பகுதியில் காயம் காணப்படுவதாகவும் நுணாவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு மாதங்களுக்கு முன்பு மலையகத்திலிருந்து ஆரம்பித்து பின்பு கிழக்கு மாகாணத்தை நோக்கி இடம் பெயர்ந்து தற்போது வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டுள்ளது மர்ம மனிதன் சேஷ்டைகள். புலிகளை 'அடக்கிய' இலங்கை அரசாங்கத்திற்கு இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவது ஏன் சிரமமாக உள்ளது என்பது தெரியவில்லை. அதே வேளை மர்ம மனிதனின் உண்மை வடிவம் பின்னணி என்பதையும் இது வரை பொறுப்பு வாய்ந்த இலங்கை அரசு மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை, தெளிவுபடுத்தவில்லை என்பது இலங்கை மக்களுக்கு பதில் கூறவேண்டிய பொறுப்பை தட்டிக்களிக்கும் செயற்பாடாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com