|
||||
|
லிபியா பற்றி எரியும்
வரை போராடுவதை
நிறுத்த மாட்டேன்
- கடாபி
“நாங்கள் பெண்கள் அல்ல. தொடர்ந்து
லிபியாவில்
போராட்டம்
நடத்துவோம். லிபியா பற்றி எரியும் வரை போராட்டம்
தொடரும்” என தலைமறைவாகியுள்ள
முஅம்மர்
கடாபி அறிவித்துள்ளார்.
சிரியாவில் இருந்து
செயல்படும்
கடாபி ஆதரவு, ‘அல்
– ராய்’ தொலைக்
காட்சியில்
முஅம்மர்
கடாபியின்
உரை நேற்று
முன்தினம்
ஒளிபரப்பப்பட்டது.
இதில் லிபியாவில்
போராட்டம்
தொடரும் என குறிப்பிட்டுள்ள
கடாபி, வெளிநாட்டு
படைகள் லிபியாவில்
தொடர்ந்தும்
தலையிட்டால்
அவர்களுக்கு
எதிராக கொரில்லா யுத்தம் முன்னெடுக்கப்படும்
என எச்சரித்தார்.
முஅம்மர் கடாபியின்
ஆட்சிக்கு
42 ஆண்டுகள்
பூர்த்தியாகும்
நிலையிலேயே
அவர் இந்த
உரையை வெளியிட்டுள்ளார்.
“எனது போராட்டத்தை
கைவிடமாட்டேன்.
நான் சரணடைய
மாட்டேன்.
நாங்கள் பெண்கள்
அல்ல. தொடர்ந்து
போராடுவேன்.
நாங்கள்
ஒவ்வொரு நகரமாக ஒவ்வொரு பள்ளத்தாக்காகவும்
தாக்குதல்
நடத்துவோம். அவர்கள் லிபியாவை
ஆட்சி செய்வதை அனுமதிக்க
மாட்டோம்.
லிபியாவில் அவர்களை
நிம்மதியாக
இருக்க விடமாட்டோம்.
எமது நாட்டு
கோத்திரத்தார்
உங்களது ஆட்சியை ஏற்க மாட்டார்கள்.
அவர்கள் ஆயுதம்
தாங்கிய வண்ணமே உள்ளனர்” என்று முஅம்மர்
கடாபி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,
முஅம்மர்
கடாபி இன்னும் லிபியாவிலேயே
உள்ளதாக கிளர்ச்சிப்
படை நம்பிக்கை
தெரிவித்துள்ளது. எனினும் கடாபி இருப்பிடம்
குறித்து
முரணான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடாபி திரிபோலிக்கு
அண்மையிலுள்ள
பாலைவன நகரொன்றில்
அவரது மகன் சைப்
அல் இஸ்லாம்
மற்றும் உளவுத்துறை
தலைவர் அப்துல்லா
அல் அனூசியுடன்
தலைமறைவாகியுள்ளதாக
கிளர்ச்சிப்
படையின் முக்கிய தளபதி ஒருவர்
தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தேசிய மாற்ற
கெளன்ஸிலின்
திரிபோலிக்கான
இணைப்பாளர்
அப்துல் மஜீட் மிலெக்டா
கூறும் போது, கடாபி
திரிபோலிக்கு
கிழக்காக
150 கிலோ மீற்றருக்கு
அப்பால் உள்ள பனி
வலித்தில்
தலைமறைவாகியுள்ளதாக
நம்பிக்கை
தெரிவித்தார்.
பனி
வலித்தில்
லிபியாவில்
பெரும்பான்மையாக
கொண்ட வர்பலா கோத்திரத்தார்
உள்ளனர். அத்துடன் அங்கு தான் கடாபியின்
கோத்திரங்களுக்கான
இணைப்பாளர்
அலி அல்
அஹ்வாலும்
உள்ளார்.
எனவே கடாபி அங்கே இருப்பதற்கு
அதிக வாய்ப்பு
உள்ளதாக மிலெக்டார்
குறிப்பிட்டார்.
இதேவேளை,
முஅம்மர்
கடாபி அல்ஜீரியா
எல்லைப் புற நகரான
கடாபி மிஸ்ஸில் தங்கியுள்ளதாக
அல்ஜீரிய
பத்திரிகை
ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. அத்துடன் அவர் அல்ஜீரியாவில்
தஞ்சம் புகவும் அந்நாட்டு
ஜனாதிபதி
அப்துல் அஸ் பெளத்பிகாவிடம்
கோரிக்கை
விடுத்து
ள்ளதாகவும்
அந்த செய்தியில்
குறிப்பிடப்
பட்டுள்ளது.
இதேவேளை,
கடாபி ஆதரவுப் படை சரணடைவதற்கான
காலக்கெடுவை
கிளர்ச்சிப்படையின்
தேசிய மாற்ற கெளன்ஸில்
நீட்டித்துள்ளது. லிபியாவில் தொடர்ந்து
மோதல்களை
தவிர்க்கும்
நோக்கிலேயே
இந்த முடிவு
எடுக்கப்பட்டதாக
மாற்ற கெளன்ஸில்
குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இந்த காலக்கெடு
இன்றைய தினத்துடன்
முடிவடைய
விருந்தமை
குறிப்பிடத்தக்கது.
இதனிடையே லிபியாவில்
மேலும் 18 மாதங்களுக்குள்
தேர்தல் நடத்தப்பட்டு
புதிய அரசியலமைப்பு
உருவாக்கப்
படும் என தேசிய
மாற்ற கெளன்ஸில்
தலைவர் முஸ்தபா அப்தல் ஜலீல் உறுதியளித்தார்.
பிரான்ஸில் நடைபெற்ற
லிபிய எதிர்காலம்
குறித்த மாநாட்டிலேயே
அப்தல் ஜலீல் இந்த
அறிவிப்பை
வெளியிட்டார்.
63
நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் முக்கிய அமைப்புகள்
பங்கேற்ற
இந்த மாநாட்டில்
லிபியா தொடர்பில்
பல முக்கிய
தீர்மானங்கள்
நிறைவேற்றப்ப
ட்டன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |