Contact us at: sooddram@gmail.com

 

முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு! இடம்பெயர்ந்தோர் மீள்குடியமர்வு

இலங்கையில் சாதகமான முன்னேற்றம், வடக்கில் தமிழ் பேசும் பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவது அவசியம்

நீண்டகால யுத்தப் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வருவதைக் காணக்கூடியதாகவிருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட்பிளேக் தெரிவித்தார்.  2009ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் இலங்கையை விட்டு சென்றபோது காணப்பட்ட நிலைமையைவிட தற்போது நாட்டின் நிலைமை மிகவும் முன்னேற்ற கரமாக மாறியுள்ளது. இடம்பெயர்ந்த வர்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள் ளனர். இதுபோன்ற பல்வேறு முன்னேற்றங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளன என்று நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பிளேக் கூறினார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளர் றொபேர்ட்பிளேக், நேற்று காலை ஊடகவியலாளர்கள் மாநாடொன்றை கொழும்பில் நடத்தினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப் பதானது வரவேற்கத்தக்கது. இப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர்ந்து செல்வதற்கு இரண்டு தரப்பினரும் தயாராகவே உள்ளனர்.

அதேநேரம், வடபகுதியில் தமிழ் பேசும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவது அவசியமானது. இதன் மூலம், மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். எனது அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின் போது பாது காப்புத் தரப்பினரைத் தவிர எந்தவொரு தரப்பினரும் ஆயுதங்களை வைத்திருக்க வில்லை.

கிaஸ் பேய் போன்ற குற்றச்செயல் களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுப்பது அவசியமானது. குற்றச்செயல்களைக் கட்டுப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சிபாரிசுகளை முன்வைக்கும் என அமெ ரிக்கா நம்புகிறது என அவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வை மீளக்கட்டியெ ழுப்புவதற்கும் வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கும் துணைபுரியும் வகையில் அமெரிக்கா அதன் உதவித் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கில் 20 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக தனியார் துறையினருடன் இணைந்து 202 கோடி இலங்கை ரூபாவை நாம் முதலீடு செய்யவுள்ளோமெனவும் அவர் கூறினார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிளேக், தற்பொழுது ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாடானது, இலங்கைப் பிரதிநிதிகளுக்கு மிகவும் முக்கியமானது என்றார். யுத்தம் முடிவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் விளக்குவதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றார்.

13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத் துவதானது சிறந்த ஆரம்பமாகவிருக்கும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடன் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளில் அதிகாரப் பகிர்வுகுறித்து ஆராயவேண்டு மென்றும் ரொபேர்ட்.ஓ.பிளேக் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு மீண்டும் வருகை தந்ததையிட்டும் பழைய நண்பர்களைக் காணக் கிடைத்ததையிட்டும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த இரு தினங்களாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரந்தளவிலான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொழும்பில் நான் சந்தித்திருந்தேன். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு யாழ். இராணுவத் தளபதி, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களையும் நான் சந்தித்திருந்தேன். ஊடக சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கும் விஜயம் செய்திருந்தேன்.

இருந்த போதிலும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்துடன் கூடிய இலங்கையை /Zதி செய்துகொள்வதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கும் இன்னமும் பெருமளவு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.

இறுதியாக, மனித உரிமைகளையிட்டு நான் கரிசனை கொண்டுள்ளேன். நல்லிணக்க செயற்பாடுகளிலும் வடக்கில் மீளத் திரும்பிச் செல்கின்ற மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதிலும் மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் காணப்படவேண்டியது மிகவும் முக்கியமானதொரு பாகமாக விளங்குகின்றது. துணை இராணுவப் படைத்தரப்பினரின் ஆயுதங்களைவதன் அவசியம் தொடர்பாக நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இந்த விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com