|
||||
|
குண்டு வெடிப்புகளால்
அரசுக்கு
அவப்பெயர்
-
அமைச்சர் சிதம்பரம்
சமீபத்தில் டில்லி, மும்பையில்
நிகழ்ந்த
குண்டுவெடிப்புகளால்
அரசுக்கு
அவப்பெயர்
ஏற்பட்டுள்ளது
என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.
சிதம்பரம்
கூறியுள்ளார். காவல்துறை உயரதிகாரிகளின்
மாநாடு தில்லியில்
வியாழக்கிழமை
தொடங்கியது
இதில் ப. சிதம்பரம்
பேசியது.
உள்நாட்டில் பயங்கரவாத
செயல்களில்
ஈடுபடுவோரின்
எண்ணிக்கை
அதிகரித்துள்ளதையே
இப்போதைய
குண்டுவெடிப்பு
சம்பவங்கள்
காட்டுகின்றன.
அவர்கள் வெடிகுண்டுகளைத்
தயாரிக்கும்
அளவுக்கு
உள்ளனர்.
இளைஞர்கள் பலரை தங்கள் வசப்படுத்தி
பயங்கரவாத
செயல்களில்
ஈடுபடுத்துகின்றனர்.
சில குண்டுவெடிப்புகளை
இந்தியன்
முஜாகிதீன்
பயங்கரவாதிகள்தான்
நிகழ்த்தியுள்ளனர்.
இவர்கள் முன்பு
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) என்ற
பெயரில் செயல்பட்டு
வந்தனர்.
சில வலதுசாரி
மத அடிப்படைவாதிகளும்,
பிரிவினைவாதிகளும்
பயங்கரவாத
செயல்களில்
ஈடுபடுகின்றனர்.
ஜுலை 13ல் மும்பையில்
நிகழ்ந்த
குண்டு வெடிப்பும்,
செப்டம்பர்
7ல் டில்லியில்
நிகழ்ந்த
குண்டுவெடிப்பும்
நமது அரசுக்கு
அவப்பெயரையும்,
களங்கத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவங்களுக்காக மத்திய
அரசும், பாதுகாப்புப்
படையும் கடுமையாக குற்றம்சாட்டப்பட்டன.
இதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும்.
ஏனெனில் நாட்டில்
பயங்கரவாதச்
சம்பவங்கள்
நிகழாமல்
தடுப்பதுதான்
நமது கடமை.
பயங்கரவாத மையம் பாகிஸ்தான்.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும்தான்
பயங்கரவாத
மையமாக உள்ளன. இந்தியாவை
தொடர்ந்து
குறிவைத்துத்
தாக்கும்
லக்ஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன்,
ஜெயஷி-இ-முகமது ஆகிய பயங்கரவாத
அமைப்புகள்
பாகிஸ்தானில்
இருந்துதான்
செயல்படுகின்றன.
பாகிஸ்தானில்
இருந்து காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள்
ஊடுருவது
சாதாரணமான
விஷயம் அல்ல தீவிர
கண்காணிப்பு
உள்ளதால்
எளிதில் ஊடுருவ முடியாது ஆனால் நேபாளம்,
பங்களாதேஷ்
வழியாக இப்போது பயங்கரவாதிகள்
ஊடுருவ முயற்சிக்கின்றனர்.
இலங்கை வழியாக
தமிழகத்துக்குள்
ஊடுருவதும்
பயங்கரவாதிகளுக்கு
எளிதான வழியாக உள்ளது.
தேசப் பாதுகாப்பு
என்பதை நாட்டில் உள்ள அனைவரும்
சேர்ந்து
மேற்கொள்ள
வேண்டியது. இந்த
விஷயத்தில்
மத்திய மாநில அரசுகள்
இணைந்து செயல்பட வேண்டும் கடந்த காலங்களுடன்
ஒப்பிடுகையில்
நாட்டில்
மத, ஜாதி
ரீதியான மோதல்கள் இப்போது பெருமளவில்
குறைந்துள்ளன
என்றார் சிதம்பரம்.
நக்ஸல் வன்முறை
குறையவில்லை.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட
பிகார், ஒரிசா ஆகிய
மாநிலங்கள்
நக்ஸல்களால்
பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில்தான்
தங்கள் இடத்தை வலுப்படுத்திக்
கொண்டுள்ள
மாவோயிஸ்டுகள்
அதனை தங்கள்
மையமாக வைத்து செயல்படுகின்றனர்.
உள்நாட்டில் மிகப்
பயங்கரமான
அமைப்பு சிபிஐ மாவோயிஸ்டுகள்தான்
இவர்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில்
வன்முறைச்
சம்பவங்கள்
குறையவில்லை
என்பதை ஒப்புக்கொண்டுதான்
ஆக வேண்டும்
மேற்கு வங்கத்தில்
ஆயுதங்களின்
மூலம் தங்கள் அதிகாரத்தை
நிலைநாட்ட
வேண்டுமென்ற
நோக்கில்
இவர்கள் கொரில்லா படையினரை உருவாக்கி
வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க
மாநில அரசுகளின்
ஒத்துழைப்பு
கண்டிப்பாகத்
தேவை. காவல்துறை தலைவர்கள்
இந்த விஷயத்தில்
தீவிர நடவடிக்கைகள்
மேற்கொண்டு
இடதுசாரி
பயங்கரவாதிகளை
ஒடுக்க வேண்டும்.
போராட்டங்களில்
ஈடுபடுவோரைக்
கலைக்கும்
போது உயிரிழப்பு
ஏதும் ஏற்படாமல்
பொலிஸார்
நடவடிக்கை
மேற்கொள்ள
வேண்டும்
இது தொடர்பாக
காவல்துறைக்கு
ஏற்கெனவே
அறிவுறுத்தப்பட்டுள்ளது
என்றார் சிதம்பரம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |