|
||||
|
இந்தியாவின் பல பாகங்களிலும்
நிலநடுக்கத்தினால்
பலியானோரின்
எண்ணிக்கை
82 ஆக உயர்வு
நாட்டின் வடகிழக்கு
மற்றும் வடக்கு பகுதியில்
ஞாயிற்றுக்கிழமை
ஏற்பட்ட பூகம்பத்தால்
பலியானோர்
எண்ணிக்கை
71 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான
சிக்கிம்,
நேபாள நாட்டு எல்லைப் பகுதியை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை
இரவு பயங்கர
பூகம்பம்
ஏற்பட்டது.
இது ரிக்டரில்
6.8 புள்ளியாக
பதிவாகி இருந்தது.
இதன் தாக்கத்தால்
சிக்கிம்,
மேற்கு வங்காளம், பீகாரில் அதிகமாக இருந்தது.
அதே நேரத்தில்
அசாம், மேகாலயா, திரிபுரா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட்,
ராஜஸ்தான்,
உத்தரப் பிரதேசம், டில்லியில்
நில அதிர்வுகள்
உணரப்பட்டது.
நேபாளம், திபெத்திலும்
அதன் தாக்கம்
அதிகமாக இருந்தது.
பூகம்பத்தின் மையம் அருகே இருந்த
சிக்கிமின்
வடக்கு பகுதியில்
பலத்த சேதம் ஏற்பட்டது.
சுமார் 1000 கட்டடங்கள்
தரை மட்டமாகிவிட்டன. 1 இலட்சம் வீடுக ளின்
விரிசல்கள்
ஏற்பட்டது.
மாநில தலைமைச்
செயலக கட்டடமும்,
அதன் அருகே
உள்ள பொலிஸ்
நிலைய கட் டடமும்
சேதம் அடைந்தன. டீஸ்டா ஆற்றங்கரையில்
உள்ள பல
கிராமங்களில்
பெரும்பாலான
வீடுகள் இடிந்து தரை மட்டமாகிவிட்டன.
மேற்கு வங்காளத்தை
யும், சிக்கிமையும்
இணைக்கும்
தேசிய நெடுஞ்சாலையின்
மலைப்பாதையில்
10 கி.மீ. தூரத்தில் 20 இடங்களில்
நிலசரிவு
ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலை போக்குவரத்து
அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
பூகம்பத்தை தொடர்ந்து
அடுத்தடுத்து
பூமி அதிர்ச்சிகள்
ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் படுத்து தூங்கினர்.
மழையால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. எனினும்
மீட்பு பணியில் சிக்கிம் பொலிஸார் தீயணைப்புப்
படையினர்,
பொது மக்களுடன்
5 ஆயிரம் இராணுவத்தினரும்,
இந்தோ திபெத்திய
எல்லை பாதுகாப்புப்
படை வீரர்கள்
750 பேரும் ஈடுபட்டுள்ளனர்.
9 இராணுவ
ஹெலிகொப்டர்களும்
மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி
இருப்பவர்களையும்,
சடலங்களையும்
மீட்கின்றனர். தேசிய
பேரிடர் மீட்பு படையினர் மோசமான வானிலை காரணமாக கேங்டாக் வந்து சேர
முடியவில்லை.
நிலச்சரிவால் சாலைகள்
பாதிக்கப்பட்டுள்ளதால்
பல இடங்களுக்கு
மீட்பு குழுவினரால்
செல்ல முடியவில்லை.
மலைப் பாதையில் சென்ற பஸ்
ஒன்று இடிபாடுகளில்
சிக்கி புதைந்தது. மீட்புக்குழுவினரால் அந்த பகுதிக்கு
செல்ல முடியவில்லை.
அதில் பயணம் செய்த 8 பேர்
உயிர் பிழைத்திருக்க
வாய்ப்பு
இல்லை என்று மீட்புப்
பணிகளை மேற்பார்வையிடும்
இராணுவ மேஜர் ஜெனரல்
எஸ்.எல். நரசிம்மன் தெரிவித்தார்.
சிக்கிமில் இடிபாடுகளில்
சிக்கி பலியானவர்கள்
எண்ணிக்கை
41 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் பலர் கட்டட இடிபாடுகளில்
சிக்கி பலியானவர்கள்.
பூகம்பத்தால் மேற்கு வங்கத்தில்
9 பேரும், பீகாரில் 7 பேரும் இறந்துவிட்டனர். இவர்கள் தவிர நேபாளம் மற்றும் திபெத்தில்
தலா 7 பேரும்
பலியானார்கள்.
இதையடுத்து பூகம்பத்தால்
பலியானோர்
எண்ணிக்கை
71 ஆக அதிகரித்துள்ளது.
பூகம்பத்தில் பலியானவர்களின்
குடும்பத்துக்கு
தலா ரூ. 2 இலட்சமும்,
காயம் அடைந்தவர்களுக்கு
தலா ரூ.
1 இலட்சமும்
வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளதாக
பிரதமர் அலுவலக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பூகம்பத்துக்கு பலர் பலியாகி உள்ளது குறித்து காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி, மக்கள் சபாநாயகர்
மீரா குமார்
ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ் டிராவில் நேற்று முன்தினம்
காலை இலேசான
நில அதிர்வு
ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் லத்தூர்,
பார்பானி
மாவட்டங்களில்
நேற்று முன்தினம்
காலை 6.20 க்கு
இலேசான நில அதிர்வு
ஏற்பட்டது.
ஏற்கனவே சிக்கிம்
பூகம்ப செய்தியை தொலைக்காட்சியில்
பார்த்த மக்கள் அச்சமடைந்து
வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நில அதிர்வு
ரிக்டர் அளவு கோலில்
3.9 புள்ளியாக
பதிவாகி இருந்தது. இது உஸ்மானாபாத்,
சோலாபூர்
மாவட்டங்களிலும்
இந்த நில
அதிர்வு உணரப்பட்டது.
இந்த நில அதிர்வால்
உயிர் பொருள் சேதம் எதுவும்
ஏற்படவில்லை. கடந்த
1993 ஆம் ஆண்டு
லத்தூர் மாவட்டத்தில்
ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால்
கில்லாரி
நகரமே தரை மட்டமானது
குறிப்பிடத்தக்கது.
அப்போது ஏராளமானவர்கள்
பலியானார்கள்.
பயங்கர பூகம்பம் ஏற்பட்டால்
அதைத் தொடர்ந்து
சிறிய நில அதிர்வுகள்
ஏற்படுவது
வழக்கம். சிக்கிம், நேபாள எல்லையில்
நேற்று முன்தினம்
மாலை 6.11 மணிக்கு
பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.8 புள்ளியாக
பதிவானது.
அதைத் தொடர்ந்து
அடுத்தடுத்து
நில அதிர்வுகள்
ஏற்பட்டது.
நேற்று முன்தினம்
மாலை வரை
20 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள்
பதிவானது.
வடகிழக்கு மாநிலப் பகுதிகளில்
கடந்த 20 ஆண்டுகளில்
தாக்கிய மிகப் பெரிய
பூகம்பம்
இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |