Contact us at: sooddram@gmail.com

 

ஐ.நா. பொதுச்சபை இன்று கூடுகிறது

ஐக்கிய நாடுகள் சபை யின் பொதுச்சபைக்கூட் டம் செப்டம்பர் 21 புத னன்று கூடுகிறது. இதில் பங் கேற்பதற்காக பிரதமர் மன் மோகன் சிங் செவ்வாயன்று நியூயார்க் புறப்பட்டுச் சென்றார். 193 உறுப்புநாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் 194வது நாடாக எங்களையும் சுதந்திர தேச மாக அங்கீகரிக்க வேண்டு மென பாலஸ்தீனம், உலக நாடுகளின் ஆதரவோடு உரத்துக்குரல் எழுப்பியுள்ள சூழலில், நியூயார்க்கில் கூட வுள்ள இந்தப்பொதுச் சபைக் கூட்டம்மிகுந்த முக் கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந் தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளுக்கும் உரிய அந்தஸ் தும் அங்கீகாரமும் அளிக் கும் விதத்தில், பாதுகாப்புக் கவுன்சில் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற குரலும் வலுத்துள்ளது.

அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி யால் உலகெங்கிலும் நவீன தாராளமயக் கொள்கை களை ஈவிரக்கமின்றி பின் பற்றிய நாடுகளில் மக்கள், ஆளும் அரசாங்கங்களை எதிர்த்து பெரும் போராட் டக்களத்தில் குதித்துள்ள பின்னணியில், ஐ.நா. பொது சபைக்கூட்டம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் செப் டம்பர் 23ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் உரை யாற்றுகிறார். பொதுச்சபைக் கூட் டம் குறித்தும் இந்தியாவின் பங்கேற்பு குறித்தும் ஐ.நா. சபை வளாகத்தில் பல்வேறு நாடுகளின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த இந்தியா வின் நிரந்தரப் பிரதிநிதி யான ஹர்தீப் சிங் பூரி, வளர்ச்சி குறித்த கவலைகள், வறுமை ஒழிப்பு, ஐ.நா.வின் ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்குகள், அனைத்து தரப் பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பயங்கர வாதப் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை ஐ.நா பொதுச்சபை விவாதங்க ளில் இந்தியா முன்வைக்கும் எனக்குறிப்பிட்டார்.

பாதுகாப்புக் கவுன்சில் சீரமைப்பு குறித்து குறிப் பிட்ட பூரி, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப் பினர் அந்தஸ்து பெறு வதற்கான முனைப்புடன் இந்தியா செயல்படுகிறது என்றும், இதற்காக தீவிர மான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த அந்த ஸ்தை பெறுவதற்கு ஐ.நா. பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை ஆதரவை இந் தியா பெற்றுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், பாது காப்பு கவுன்சிலில் இருக்கும் நாடுகளின் மூலம் இந்த அந் தஸ்து பெறுவதை உறு திப்படுத்த முடியாது என் றாலும், பொதுச்சபையில் இதுகுறித்த விவாதத்தை எழுப்பி ஆதரவை உறுதி செய் வோம் என்று கூறி னார்.

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந் தஸ்து கோரும் இந்தியா, பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், தங்களது இலக்கிற்காக கூட்டாக ஒத்துழைக்க தீர்மானித்துள்ளன. ஐ.நா. பொதுசபை கூட் டத்தின் இடையே நேபாள பிரதமர் பாபுராம் பட்டா ராய், ஜப்பான் பிரதமர் யோஷி கிகோ நோடா மற்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு நடத் துகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் அவர் சந்திக் கும் வாய்ப்பு இல்லை என்று இந்தியத் தூதரக வட்டாரங் கள் தெரிவித்தன. முன்னதாக இக்கூட்டத் திற்காக சனிக்கிழமை தில்லி யிலிருந்து பிரதமர் மன் மோகன்சிங் புறப்பட்டார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாது காப்பு ஆலோசகர் சிவசங் கர் மேனன், வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலைக்குழு வும் நியூயார்க் பயணம் மேற்கொண்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com