|
||||
|
இலங்கை பயணிகள்
மீது தாக்குதல்
திருச்சி, செப். 4: தமிழகத்தில்
வேளாங்கண்ணி,
பூண்டி மாதா கோயிலுக்கு
வந்த சிங்கள
சுற்றுலாப்
பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை
தாக்குதல்
நடத்தப்பட்டது.
இதில், அவர்கள்
பயணம் செய்த இரு
வேன்களின்
கண்ணாடிகள்
உடைந்தன.
இதையடுத்து, அவர்கள்
திருச்சி
விமான நிலையத்துக்கு
பாதுகாப்புடன்
அழைத்துவரப்பட்டு,
சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு
அனுப்பிவைக்கப்பட்டனர்.
இலங்கையில்
உள்ள மேற்கு
கடற்கரை மாவட்டமான
புத்தளத்திலிருந்து
வெவ்வேறு
குழுக்களாக
ஆண்கள் 65 பேர், பெண்கள்
83 பேர், குழந்தைகள்
36 பேர் என
மொத்தம் 184
பேர் தமிழகத்துக்கு
செப்டம்பர்
2-ம் தேதி வந்தனர். இவர்கள் பூண்டி
மாதா கோயில்,
வேளாங்கண்ணி
மாதா கோயில்
உள்ளிட்ட
இடங்களுக்குச்
சென்று வழிபட திட்டமிட்டிருந்தனர்.
பூண்டியில் எதிர்ப்பு:
தஞ்சாவூர்
மாவட்டம்,
பூண்டியில்
உள்ள மாதா
கோயிலுக்கு
திங்கள்கிழமை
சிங்கள சுற்றுலாப்
பயணிகள் வந்திருப்பதை
அறிந்த நாம் தமிழர்
மற்றும் விடுதலைச்
சிறுத்தைகள்
கட்சியினர்,
அவர்களை கோயிலிலிருந்து
வெளியேற்ற
வேண்டுமென
வலியுறுத்தி
போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து,
அங்கிருந்து
செவ்வாய்க்கிழமை
அதிகாலையில்
இவர்கள் வேளாங்கண்ணிக்குச்
சென்றனர்.
வேளாங்கண்ணியிலும் எதிர்ப்பு:
வேளாங்கண்ணி
பேராலயத்திலும்
சிங்கள சுற்றுலாப்
பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டுமென
வலியுறுத்தி,
மதிமுக மற்றும் நாம் தமிழர்
கட்சிகளைச்
சேர்ந்தவர்கள்
போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட
25 பேரை போலீஸார்
கைது செய்தனர்.
பின்னர், அங்கிருந்து
நாகை மாவட்ட
போலீஸார்
பாதுகாப்புடன்
சிங்கள சுற்றுலாப்
பயணிகளை வேளாங்கண்ணியிலிருந்து
6 வேன்களில்
ஏற்றி திருச்சிக்கு
அனுப்பிவைத்தனர்.
திருவாரூரிலும் எதிர்ப்பு:
வரும் வழியில் திருவாரூர்
புறவழிச்
சாலையில்
கூடிய மதிமுகவினர்,
சிங்களர்களுக்கு
எதிர்ப்பு
தெரிவித்து
கோஷம் எழுப்பினர்.
மேலும், அவர்கள்
வந்த வேன்
மீது சிலர்
செருப்புகளையும்
வீசினர்.
வேன் கண்ணாடிகள்
உடைப்பு: வேன்கள் திருச்சி அருகிலுள்ள
திருவெறும்பூர்
அருகே வந்தபோது ஒரு வேன்
பழுதடைந்தது.
பின்னர் அதிலிருந்தவர்களை
மாற்று வாகனத்தில்
ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர்.
திருவெறும்பூரை அடுத்த
காட்டூர்
அருகே வந்தபோது அடையாளம் தெரியாத ஒரு கும்பல்
வேன்களை வழிமறித்து,
வேன்கள் மீது கல்வீசித்
தாக்குதல்
நடத்தியது.
இதில் இரு வேன்களின்
கண்ணாடிகள்
உடைந்தன.
இதுகுறித்து தகவல்
அறிந்ததும்
மாநகர காவல்துறையைச்
சேர்ந்த அதிவிரைவுப்
படையினர்
காட்டூருக்கு
விரைந்து
அங்கிருந்து,
சிங்களர்கள்
அனைவரையும்
மாற்று வாகனங்களில்
பாதுகாப்புடன்
திருச்சி
விமான நிலையத்துக்கு
அழைத்து வந்தனர்.
விமான நிலையத்தில்
பலத்த பாதுகாப்பு:
திருச்சி
விமான நிலையத்தில்
மாநகரக் காவல் ஆணையர்
சைலேஷ் குமார் யாதவ் தலைமையில்
அதிவிரைவு
படையினர்,
மத்திய தொழிலக பாதுகாப்புப்
படையினர்,
துணை ராணுவப்
படையினர்
பாதுகாப்புப்
பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விமான நிலையத்தில்
சிங்கள பயணிகள் கூறியது: நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக
பூண்டி மற்றும் வேளாங்கண்ணி
உள்ளிட்ட
பேராலயங்களின்
ஆண்டுப் பெருவிழாக்களின்போது
இங்கு வந்து செல்வோம்.
இந்த ஆண்டுதான்
இதுபோன்ற
அசம்பாவிதங்கள்
நடைபெற்றுள்ளன.
நாங்களும் தமிழ் பேசுவோம், வழிபட வந்த
எங்களை ஏன் தடுக்கின்றனர்
என்று புரியவில்லை
என்றனர்.
சிறப்பு விமானம்:
இதைத் தொடர்ந்து,
இலங்கையிலிருந்து
திருச்சிக்கு
செவ்வாய்க்கிழமை
இரவு வந்த
சிறப்பு விமானத்தில்
184 பயணிகளும்
இலங்கைக்கு
பத்திரமாக
அனுப்பிவைக்கப்பட்டனர்
என விமான
நிலைய வட்டாரங்கள்
தெரிவித்தன.
8 பேர் கைது:
திருச்சி
அருகே சுற்றுலாப்
பயணிகளைத்
தாக்கியதாக
மதிமுக பொதுக்குழு
உறுப்பினர்
அ. துரைராஜ்
(45) உள்ளிட்ட
8 பேர் கைது
செய்யப்பட்டனர்.
(நன்றி: தினமணி) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |