|
||||
|
சட்டவிரோத கடல்
பயணம் வேண்டாம் இலங்கை அகதிகளுக்கு
தமிழக பொலிஸ் எச்சரிக்கை
இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர்கள்,
சட்டவிரோதமாக
கடல் பயணம்
செய்வதை தவிர்க்க வேண்டுமென,
தமிழக நுண்ணறிவுப்
பிரிவு பொலிஸார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில், இலங்கை
அகதிகளுக்காக,
128 முகாம்கள்
உள்ளன. அங்குள்ள இலங்கைத் தமிழர்களை,
வேலை வாங்கித்
தருவதாகக்
கூறி, முறையான
ஆவணங்கள்
இன்றியும்,
சட்ட விரோதமாகவும்,
கடல் வழியாக
அவுஸ்திரேலியாவுக்கு
அழைத்துச்
செல்ல, சிலர் முயற்சிக்கும்
சம்பவங்கள்
தொடர்கின்றன.
இந்நிலையில், அகதி முகாம்களில்
உள்ள இலங்கைத்
தமிழர்களுக்கு,
நுண்ணறிவுப்
பிரிவு பொலிஸ் தலைவர் அபாஷ் குமார்,
சுற்றறிக்கை
அனுப்பியுள்ளார். அதில்
கூறியிருப்பதாவது,
இலங்கைத்
தமிழர்கள்,அவுஸ்திரேலியாவில்
உள்ள, கிறிஸ்துமஸ்
மற்றும் கொக்கோஸ் தீவுகளுக்கு,
பாஸ்போர்ட்,
விசா இல்லாமல்,
படகுகள் வாயிலாக செல்ல முயற்சிப்பதாக,
காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது.
சர்வதேச கடலில், இது போன்ற
சட்ட விரோத
பயணங்கள்,
குற்றச் செயலாக கருதப்படுகிறது. போலி முகவர்கள்
மற்றும் இடைத்தரகர்கள்
சிலர், அகதிகள் முகாம்களில்
உள்ள இலங்கைத்
தமிழர்களிடம்
பணம் வசூலித்து,
வெளிநாட்டுக்கு
அனுப்புவதாகக்
கூறி ஏமாற்றுகின்றனர்.
இது போன்ற செயல்களில்
ஈடுபடும்
கும்பல்களை
கட்டுப்படுத்த
முன் எச்சரிக்கை
நடவடிக்கையாக,
சம்பந்தப்பட்ட
போலி முகவர்களை
கண்டு பிடித்து, பொலிஸார் கைது செய்கின்றனர். இலங்கைத் தமிழர்கள்,
சட்ட விரோதமாக
கடல் பயணம்
செய்வதை தவிர்க்க, போலி முகவர்களிடம்
ஏமாறாமல்
இருக்க, எச்சரிக்கை
செய்யப்படுகின்றனர்.
கள்ளத்தனமாக வெளிநாடு
செல்வோர்
அல்லது அனுப்ப முயற்சிப்போர்
குறித்து,
தகவல் அறிந்தவர்கள்
044- 28447739 மற்றும்
“கியூ” பிரிவு
கட்டுப்பாட்டு
அறை தொலைபேசி
9444400130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சரியான தகவலுக்கு,
வெகுமதி அளிக்கப்படும்,
பெயர் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு, சுற்றறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியா
செல்ல முயன்ற, ராமநாதபுரம்
மாவட்டம்,
மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த 84 அகதிகளை கர்நாடக மாநிலம் மங்களூரில்,
பொலிஸார்
பிடித்து,
சென்னைக்கு
அழைத்து வந்தனர்.
ஒரு இலட்சம் ரூபாயை, முகவர்கள்
முன்பணமாக
வாங்கிக்
கொண்டதாக,
இவர்கள் தெரிவித்தனர். இதைத்
தொடர்ந்து,
அகதிகளை ஏமாற்றியவர்கள்
யார் என,
கியூ பிரிவு
பொலிஸார்
விசாரிக்கின்றனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |