|
||||
|
இஸ்லாமிய
எதிர்ப்பு
திரைப்படத்தில்
என்ன இருக்கிறது?
எகிப்து, லிபியா மற்றும் முஸ்லிம் நாடுகளில்
ஏற்பட்டுள்ள
அமெரிக்க
எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களுக்கு
காரணமான முஹம்மத் நபியை இழிவுபடுத்தும்
இஸ்லாமிய
எதிர்ப்பு
திரைப்படத்தை
தயாரித்த
நபர் மாயமாகியுள்ளதோடு
அவர் குறித்த
தகவல்களும்
போலியானவை
என சந்தேகம்
எழுந்துள்ளது.
இந்த படத்தில்
நடித்த நடிகர்கள்
மற்றும் குழுவினர்கள்
தயாரிப்பாளர்
தம்மை தவறாக வழி
நடத்தியதாக
குறிப்பிட்டுள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
‘குற்றமற்ற
முஸ்லிம்’
என்ற திரைப்படத்தை
தயாரித்து
இயக்கியவரின்
பெயர் சாம் பசில்
என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவரது உண்மையான பெயர் அதுவல்ல
என தற்போது
தெரியவந்துள்ளது.
இந்த திரைப்படம்
கடந்த ஆண்டில் 59 நடிகர்கள்,
திரைக்கு
பின்னால்
45 தொழிநுட்பவியலாளர்கள்
ஊழியர்களுடன்
2 மணி நேரம்
ஓடக்கூடியதாக
தயாரிக்கப்பட்டுள்ளது. இது
லொஸ் ஏஞ்சல்சிலுள்ள
ஒரு திரையரங்கில்
கடந்த ஆண்டு சுமார்
காலியான ஆசனங்களுடன்
ஒரே ஒரு
முறை திரையிடப்பட்டுள்ளது. எனினும் இந்த திரைப்படத்தின்
14 நிமிடங்கள்
ஓடும் மாதிரி திரைப்படம்
கடந்த ஜூனில் யூடியுப் சமூக இணைதளத்திற்கு
சாம்பஸில்
என்பவர் அனுப்பியுள்ளார். இது
மிக மோசமாக
தயாரிக்கப்பட்டு
இயக்கப்பட்ட
மோசமான நடிப்புடன்
கூடிய திரைப்படம்
என விமர்சனம்
எழுந்துள்ளது. ஆனால் இதில் முஹம்மத் நபியை இழிவுபடுத்தும்
பல காட்சிகள்
அமைக்கப்பட்டுள்ளன.
அதில் தந்தையற்றவர்,
கழுதை, முதல் முஸ்லிம்
மிருகம், தன்னினச் சேர்க்கையாளர்
என பல
மோசமான வார்த்தைகளால்
இழிவுபடுத்தப்பட்டுள்ளார். எனினும் இந்த திரைப்படத்தை
எகிப்தின்
அல் நாஸ்
தொலைக்காட்சி
அரபு மொழி
பெயர்ப்புடன்
வெளியிட்டதைத்
தொடர்ந்து
முஸ்லிம்
நாடுகளில்
திரைப்படத்திற்கு
எதிராக எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்கள்
ஆரம்பமாகின. இந்த திரைப்படத்தை
தயாரித்த
சாம் பசில்
என்பவர் 100க்கும்
மேற்பட்ட
இஸ்ரேல் யூதர்களின்
நிதியுதவியுடன்
5 மில்லியன்
டொலர் செலவில் தயாரிக்கப்பட்டதாக
குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இஸ்ரேல்
இதனை மறுத்துள்ளது.
இவ்வளவு தொகை நிதியுதவி
தமது நாட்டில்
இருந்து செல்லவில்லை
என்று குறிப்பிட்டுள்ளது. எனினும்
இந்த சாம்
பசில் என்வர் குறித்து விபரம் தேடியுள்ள
ஏ.பி. செய்திச் சேவை அவரது முகவரியில்
நகல்லா பஸ்ஸலி நகல்லா என்பவரையே
தொடர்பு கொண்டதாகவும்
அந்த நபர்
இந்த திரைப்படத்தின்
முகாமையாளராக
செயற்பட்டதாகவும்.
தாம் பசில் அல்ல என்றும்
குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்
இந்த திரைப்படத்தில்
பணியாற்றியவர்கள்
வெளியிட்டுள்ள
அறிக்கையில்
தாம் தவறாக
வழிநடத்தப்பட்டதாக
குறிப்பிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில்
நடித்த சின்டி லீ கார்சியா,
தாம் கடந்த
புதன்கிழமை
பசிலை தொலைபேசியில்
தொடர்பு கொண்ட போது
அவர் பயந்திருந்ததாக
குறிப்பிட்டுள்ளார்.
“நான் சாமுக்கு
தொலைபேசியில்
அழைத்து ‘ஏன் இவ்வாறு
செய்தீர்கள்’
என கேட்டன்? அதற்கு அவர் ‘ஒருவருக்கு
கொருவர் கொன்று கொல்லும் இந்த அடிப்படைவாத
இஸ்லாமி யர்களால் நான் வெறுப்படைத்
திருக்கிறேன்.
இது எனது தவறில்லை’ என கூறினார்”
என்று அந்த நடிகை
ஊடகங்களுக்கு
தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடித்த லீ கார்சியா
கல்கர் என்ற இணைய
தளத்திற்கு
கூறும்போது,
2000 ஆண்டுகளுக்கு
முன்னரான
எகிப்து வரலாற்றை சொல்வது என்றும் ஒரு பாலைவன
போர் வீரனின்
கதை என்றும்
தயாரிப்பாளர்
தமக்கு கூறியிருந்ததாக
தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு
தாம் ஆதரவளித்ததாக
அல் குர்ஆனை
எரித்து பரபரப்பை ஏற்படுத்திய
பிளோரிடா
மாநில கிறிஸ்தவ மதப் போதகர்
டெர்ரி ஜோன்ஸ், இஸ்லாமிய எதிர்ப்பு
சிந்தனை கொண்ட மொற்றி
சதக் ஆகியோர்
குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இந்த திரைப்படத்தின்
தயாரிப்பாளர்
பற்றி தமக்கு முழுமையாக
தெரியவில்லை
என அவர்கள்
கூறியுள்ளனர். கடந்த
2004ம் ஆண்டு
இஸ்லாமிய
எதிர்ப்பு
திரைப்படத்தை
இயக்கிய இணை இயக்குநர்
தியோ வான்
கொப் கொல்லப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |