|
||||
|
சப்ரகமுவ, வடமத்திய
மாகாணங்களின்
முதலமைச்சர்கள்
நேற்று பதவியேற்பு
சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான
முதலமைச்சர்கள்
நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
முன்னிலையில்
சத்தியப்
பிரமாணம்
செய்து கொண்டனர். ஜனாதிபதி
செயலகத்தில்
நேற்று நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ
நிகழ்வில்
சுபநேரமான
முற்பகல்
11.55ற்கு சப்ரகமுவ
மாகாண முதலமைச்சராக
மஹிபால ஹேரத்தும்
வட மத்திய
மாகாண முதலமைச்சராக
சமரக்கோன்
முதியன்சலாகே
ரஞ்சித்தும்
ஜனாதிபதி
முன்னிலையில்
சத்தியப்
பிரமாணம்
செய்துகொண்டனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சராக
ஏற்கனவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நஜீப்
ஏ மஜீத் நேற்றைய தினம் முதலமைச்சர்
பதவிக்கு
மேலதிகமாக
வழங்கப்பட்டுள்ள
அமைச்சுப்
பொறுப்புக்களுக்கான
சத்தியப்
பிரமாணத்தை
ஜனாதிபதி
முன்னிலையில்
செய்துகொண்டார்.
மூன்று முதலமைச்சர்களும்
உரிய மாகாண
ஆளுநர்களிடமிருந்து
தத்தமது நியமனம் தொடர்பான பத்திரங்களைப்
பெற்றுக்கொண்டு
ஜனாதிபதி
முன்னிலையில்
சத்தியப்பிரமாணம்
செய்து கொண்டனர்.
முதலமைச்சர்களின் சத்தியப் பிரமாணத்தையடுத்து
மூன்று மாகாண சபைகளுக்குமான
அமைச்சர்கள்
ஜனாதிபதியின்
முன்னிலையில்
சத்தியப்
பிரமாணம்
செய்துகொண்டனர். மாகாண
சபைகளுக்கான
தவிசாளர்
மற்றும் உபதவிசாளர்
நியமனங்களும்
வெளியிடப்
பட்டன. முதலமைச்சர்களின் சத்தியப்
பிரமாண நிகழ்வையொட்டி
ஜனாதிபதி
செயலகப் பிரதேசம் பலத்த பாதுகாப்புக்கு
உட்படுத்தப்பட்டி
ருந்தது.
அரசாங்கத்தின் சிரேஷ்ட
அமைச் சர்கள் அமைச்சரவை
அந்தஸ்துள்ள
அமைச்சர்கள்,
கட்சித் தலைவர்கள்,
மதத் தலைவர்கள்,
பாராளுமன்ற
உறுப்பினர்கள்,
மாகாண ஆளுநர்கள்
மற்றும் ஜனாதிபதியின்
செயலாளர்
லலித் வீரதுங்கு
உட்பட அமைச்சின்
செயலாளர்கள்
நேற்றைய தினம் அமைச்சர்களாகப்
பதவியேற்றவர்களின்
குடும்பத்தினரும்
இந்த நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண
சபை :-
கிழக்கு மாகாண முதலமைச்சர்
நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சர்
பொறுப்புடன்
மேலும் சில அமைச்சுப்
பொறுப்புகளை
ஜனாதிபதியிடமிருந்து
நேற்று கையேற்றார்.
அதனையடுத்து மீரா
சாஹீபு உதுமா லெப்பை,
அகமட் நkர் செய்னுலாப்தீன்,
இப்றாஹீம்
மொகமட் மொகமட் மன்சூர், விமலவீர திசாநாயக்க
ஆகிய நான்கு
அமைச்சர்களும்
மாகாண அமைச்சர்களாக
சத்தியப்
பிரமாணம்
செய்துகொண்டனர்.
சப்ரகமுவ மாகாண
சபை :
சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக
முன்னாள்
முதலமைச்சரான
மஹீபால ஹேரத் மீண்டும்
முதலமைச்சராக
ஜனாதி பதியின் முன்னிலையில்
சத்தியப்
பிர மாணம்
செய்துகொண்டார். அவருடன் சப்ரகமுவ
மாகாண சபைக்கு அதுல குமார
ராஹுபத்த
ஸ்ரீலால்
விக்கிரமசிங்க,
வி. ஏ.எம்.
ரஞ்சித் பண்டார,
ஏ.கே. பிரபாத் பானு முனிப்ரிய
ஆகியோர் அமைச்சர்களாக
சத்தியப்
பிரமாணம்
செய்துகொண்டனர்.
வடமத்திய மாகாண
சபை :
வட மத்திய மாகாண சபையின்
முத லமைச்சராக
சமரக்கோன்
முதியன்சலாகே
ரஞ்சித் ஜனாதிபதியின்
முன்னிலையில்
சத்தியப்
பிரமாணம்
செய்துகொண்டார்.
அதனையடுத்து வடமத்திய
மாகாண சபைக்கு ரத்நாயக்க
முதியன்சலாகே
புஞ்சிபண்டார
ரத்நாயக்க,
சுதசிங்க
முதி யன்சலாகே
பேசந்த ஜயரத்ன, அப்புஹாமி
லாகே ஹேரத்
பண்டா சேமசிங்க, கிலாலெலகே
மஹிதமிகே
நந்தசேன ஆகிய நால்வரும்
அமைச்சர்களாக
சத் தியப்
பிரமாணம்
செய்துகொண்டனர்.
முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுக்
கான சத்தியப்
பிரமாணத்தையடுத்து
மூன்று மாகாண சபைகளுக்குமான
தவிசாளர்
மற்றும் உப தவிசாளர்களுக்கான
பெயர்கள்
அறிவிக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின்
பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால
சிறிசேன இப் பெயர்களை
அறிவித்தார். றேம்படி
மூன்று மாகாண சபைகளிலும்
அரசாங்கத்
துடன் இணைந்து போட்டியிட்ட
ஏனைய கட்சிகளைச்
சார்ந்தவர்களுக்கு
தவிசாளர்கள்
மற்றும் உப தவிசாளர்கள்
பதவி வழங்கப்
பட்டுள்ளதாக
அமைச்சர்
இதன்போது
தெரிவித்தார்.
இதற்கிணங்க கிழக்கு மாகாண சபை
தவிசாளராக
ஆரியவதி கலப்பத்தியும்,
உபதவிசாளராக
அப்துல் சரீப் சுபைரும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாண சபையின்
தவிசாள ராக அமரகீர்த்தி
அதுகோரலவும்
உப தவிசாளராக
தென்னக்கோன்
முதியன்சலாகே
யும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாண சபையின்
தவிசாளராக
காஞ்சன ஜயரத்னவும்,
உப தவிசாளராக
துஷ்மந்த
மித்ரபாலவும்
நியமிக்கப்பட்
டுள்ளனர்.
நேற்றைய தினம்
சத்தியப்
பிரமாணம்
செய்துகொண்ட
முதலமைச்சர்கள்,
அமைச் சர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுக்கு
ஜனாதிபதி
தமது வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்
கொண்டார்.
அதனையடுத்து ஜனாதிபதி செயலக முன்றலில் ஜனாதிபதி யுடன் முதலமைச்சர் கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வும் இடம்பெற்றது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |