|
||||
|
தமிழ் மொழியில் யாழ். இந்து
மாணவன் அபிராம் 193 புள்ளிகளுடன்
முதலாமிடம்
தரம் ஐந்து
புலமைப்பரிசில்
பரீட்சை பெறுபேறுக
ளின் அடிப்படையில்
தமிழ் மொழி மூலம்
முதலாம் இடத்தை 1 மாணவனும், 2ம்
இடத்தை மூன்று மாணவர்களும்,
3ம் இடத்தை
ஐந்து மாணவர்களும்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம்
இந்து ஆரம்ப பாடசாலை
மாணவன் பாலேந்திரன்
அபிராம் 193
அதிகூடிய
புள்ளிகளைப்
பெற்று தமிழ் மொழி
மூலம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
புள்ளிகளின் அடிப்படையில்
அகில இலங்கை
ரீதியில்
10ம் இடத்தை
இவர் பெற்றுக்கொண்டுள்
ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்
முதலாம் இடத்தை பெற்ற மட்டு.
புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ் வண்ணன்
துவாரகேஷ்,
வவுனியா மாவட்டத்தில்
முதலாம் இடத்தை பெற்ற ரம்பைக்குளம்
அரசினர் மகா வித்தியாலய
மாணவி குகனேசன் தர்ஷிகா ஆகிய இருவரும்
தமிழ் மொழி மூலம்
இரண்டாம்
இடத்தையும்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்கள் பெற்ற புள்ளி
192 ஆகும். யாழ்.
மாவட்டத்தில் இரண்டாம்
இடங்களை பெற்றுக்கொண்ட
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் கலைச் செல்வன்
கீர்த்திகன்,
வட்டுக்கோட்டை
யாழ். கல்லூரி மாணவன் லோகேஸ்வரன்
ஸ்ரீஹீரன்,
அச்சுவேலி
புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி வைஷ்ணவி
லோகநாதன்
ஆகியோரும்,
வவுனியா மாவட்டத்தில்
இரண்டாம்
இடத்தை பெற்ற ரம்பைக்குளம்
அரசினர் மகா வித்தியாலய
மாணவி குகனேசன் சாம்பவி, திருகோணமலை
மாவட்டத்தில்
முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட திருமலை
ஸ்ரீ சன்முகா
இந்து மகளிர் கல்லூரி மாணவி காவியா
பாலேந்திரன்
ஆகிய மாணவ,
மாணவிகள்
அகில இலங்கை
ரீதியில்
மூன்றாம்
இடத்தையும்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்கள் பெற்ற புள்ளி 191 ஆகும்.
இதேவேளை, நுவரெலியா
மாவட்டத்தில்
ஹட்டன் கல்வி வலயத்தில்
ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவர்கள்
முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். ஹைலன்ஸ் மத்திய
கல்லூரி மாணவன் பாலச்சந்தர்
சாய் பிரசாத்
192 புள்ளிகளை
பெற்று நுவரெலியா
மாவட்டத்தில்
முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்தின்
மஸ்கெலியா
சென். ஜோசப்
கல்லூரியின்
மாணவன் எஸ். கபிலாசன் 190 புள்ளிகளை
பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எஸ். வென்ஸ்கர் மற்றும்
நோர்வூட்
தமிழ் மகா வித்தியாலயத்தின்
மாணவன் வி. சுதர்ஸன் ஆகிய இருவரும்
185 புள்ளிகளை
பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.
இது தவிர,
ஏறாவூர் அல் அஸ்ஹர்
வித்தியாலய
மாணவன் அப்துல் முனாஸ் முஹம்மட் மதீன் 190 புள்ளிகளைப்
பெற்று மட்டக்களப்பு
மாவட்டத்தில்
2ம் இடத்தையும்,
189 புள்ளிகளைப்
பெற்று திருமலை ஸ்ரீ சண்முகா
இந்து மகளிர் கல்லூரி மாணவி, அட்ஷ்கா
அஜித் திருமலை மாவட்டத்தில்
2ம் இடத்தையும்,
திருமலை ஸ்ரீ கோனேஷ்வரா
இந்து கல்லூரி மாணவன் முரளிதரன்
செந்தூரன்
2ம் இடத்தையும்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் மொஹம்மட் இஸ்மாயில்
மொஹம்மட்
ஷம்ஹான், காத்தான்குடி
மீரா பாலிகா
மகா வித்தியாலய
மாணவி எம். எஸ். அஹ்மத் ஷப்னி, எம். எல். எப். நிபாசாத் ஆகியோர்
188 புள்ளிகளைப்
பெற்று மட்டு மாவட்டத்தில்
மூன்றாம்
இடத்தையும்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
அக்கரைப்பற்று ஸ்ரீ ராமகிருஷ்ண
கல்லூரி மாணவன் கணக சபேசன்
வைஷால் 187 புள்ளிகளைப்
பெற்று அம்பாறை மாவட்டத்தில்
3ம் இடத்தையும்
பேசாலை பாத்திமா ம.வி. மாணவன் அழகேசன்
டயஸ் 186 புள்ளிகளைப்
பெற்று மன்னார் மாவட்டத்தில்
முதலாம் இடத்தையும்
பெற்றுக்கொண்டு
ள்ளனர்.
183
புள்ளிகளைப்
பெற்ற வவுனியா சிவபிரகாஷா
மகளிர் கல்லூரி மாணவி நிக்ஷனா
முத்துகுமார்,
வவுனியா மாவட்டத்தில்
3ம் இடத்தையும்,
முல்லைத்தீவு
விஸ்வமடு
ம.வி. ரஞ்சித் சுராபி,
அலம்பில்
செம்மாலை
ம.வி. மாணவி
மிருனுஷா
ஜயராசா 183 புள்ளிகளைப்
பெற்று முல்லை மாவட்டத்தில்
முதலாம் இடத்தையும்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
181
புள்ளிகளை
பெற்ற புனித ஆண்கள்
ம.ம.வி. மாணவன் துரை ரட்ணம் வினுஜன் மன்னார் மாவட்டத்தில்
2ம் இடத்தையும்,
177 புள்ளிகளைப்
பெற்று கிளிநொச்சி
மத்திய கல்லூரி மாணவி சந்திரகுமார்
லக்ஷிகா, திருவையாறு
ம.வி. மாணவன் பரமநாதன்
சரலன், கிளிநொச்சி
மகா வித்தியாலய
மாணவன் தேவராசா சபில்ஷன் ஆகியோர் கிளிநொச்சி
மாவட்டத்தில்
முதலாம் இடத்தை தட்டிக்கொண்டுள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |