|
||||
|
யாழில் 1980 களில்
நூறு மில்லியன்
ரூபாவை ஏப்பம் விட்ட நிதி
நிறுவனம்
மீது 30 வருடங்களின்
பின் சட்ட
நடவடிக்கை?
'சப்றா'
நிதி நிறுவனத்திற்கு
எதிராக வழக்கு தாக்கல்?
பாதிக்கப்பட்டு
யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து
சென்ற மக்கள் நாடு திரும்பி
அதிரடி நடவடிக்கை!
இதுவரையில் சரியாக
எண்ணிக்கை
தெரியவராத
பலநூறு உழைப்பாளிகள்
வர்க்க ஏழை மற்றும்
நடுத்தர மக்களின் சேமிப்பை ஏமாற்றிப்
பெற்று ஈவிரக்கமின்றி
ஏமாற்றிய
சப்ரா என்றழைக்கப்படும்
நிதி நிறுவனத்தில்
1993 ஆம் ஆண்டுவரை
தமது பணத்தை
வைப்பிலிட்ட
மக்கள் அந்நிறுவனத்திற்கெதிராக
வழக்குத்
தொடர நடவடிக்கைகளை
எடுத்து வருவதாக நம்பகரமாக
தெரியவந்துள்ளது.
இந்நிதி நிறுவனத்தில்
தமது உழைப்பை
வைப்பிலிட்டுப்
பின்னர் ஏமாற்றப்பட்ட
நிலையில்
1990 களில் யுத்தம் காரணமாகப்
புலம் பெயர்ந்து
வெளிநாடுகளுக்குச்
சென்று குடியேறிய
மக்களே இப்போது திரும்பி வந்து வழக்குத்
தொடரும் அலுவல்களில்
ஈடுபட்டு
வருவதாகத்
தெரிய வருகிறது.
அக்காலத்தில் விடுதலைப்
புலிகளின்
ஆதிக்கம்
வடக்கில்
மேலோங்கிக்
காணப் பட்டதால் வாய்மூடியிருந்த
மக்கள் இன்று சமாதானம்
திரும்பி
வந்துள்ள
நிலையில்
உரிமையாளரை
குறிவைப்பதில்
ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக
கொழும்பிலுள்ள
பிரபல சட்டத்தரணிகளுடன்
இவர்கள் பேச்சுவார்த்தைகளில்
ஈடுபட் டுள்ளதாகவும்
தெரியவருகிறது.
இவ்விடயத்தில் முனைப்புடன்
செயற் பட்டுவரும்
பெருந்தொகை
பணத்தை இழந்த சிலர்
இவ்வாறு மேற்படி நிதி நிறுவனத்தில்
பணத்தை வைப்பிலிட்டு
ஏமாற்றப்பட்டவர்கள்
எங்கிருந்தாலும்
தம்முடன்
தொடர்பு கொள்ளுமாறும்
கேட்டுள்ளதாகவும்
தெரியவருகிறது.
சர்வதேச மனித
உரிமை நிறுவனங்களின்
அறிக்கைகளில்
இந்நிறுவனத்தில்
ஓய்வூதியர்
கள் வைப்பிலிட்டிருந்த
ஏறத்தாழ 60 மில் லியன்
ரூபாய்கள்
சூறையாடப்பட்டதாகவும்,
இதைவிட திருமணமாகாத
தமது பெண்
பிள்ளைகள்
பெயரிலும்,
குழந்தைகள்
பெயரிலும்
பல ஏழைப்
பெற்றோர்கள்
வைப்பிலிட்டிருந்த
ஏறத்தாழ 46 மில்லியன்
ரூபாவுடன்
அக்காலகட்டத்தில்
அதன் உரிமையாளர்
தலைமறைவாகியிருந்ததாகவும்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் விடுதலைப்
புலிகள் இருந்த காரணத்தால்
பாதிக்கப்பட்ட
தமிழ் மக்களால் அதன் உரிமையாளரைச்
சட்டத்தின்
முன் நிறுத்தியிருக்க
முடியவில்லை.
இந்த மோசடியால்
பாதிக்கப்பட்ட
பலர் தற்கொலை
செய்து கொண்டிருந்ததாகவும்
அப்போது செய்திகள்
வெளியாகியிருந்தன.
யாழ்ப்பாண வரலாற்றில்
முதல் பெரு பண
மோசடி இந்த நிதி
நிறுவன மோசடியே என கூறப்படுகிறது. இந்தப் பண மோசடிப்
பிரச்சினைகள்
பல தற்
போது நீதிமன்றின்
முன் கொண்டுவரப்படு
கின்றன எனினும் இதுவரையில்
எவரும் குற்றவாளியாகக்
காணப்பட்டு
தண்டிக்கப்
பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில்
இதன் உரிமையாளர்களைச்
சட்டத்தின்
முன் கொண்டுவருதல்
மூலம் யாழில் அதிகரித்துவரும்
இந்த பணமோசடிப்
பிரச்சினைகளுக்கு
முற்றுப்புள்ளிவைக்க
முடியும்
என சமூக
அக்கறையுள்ள
பல தமிழ்
புத்திஜீவிகள்
கருதி செயற்படத்
தொடங்கியுள்ளனர்
என தெரியவருகிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சப்றா நிதி நிறுவனம்
பற்றி அண்மையில்
பாராளுமன்றத்தில்
பிரஸ்தாபித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
1993ம்
ஆண்டு மூடப் பட்ட
சப்றா நிதி நிறுவனம்
தற்போது தமிழ்க் கூட்ட மைப்பிலுள்ள
ஒரு முக்கிய
உறுப்பினரின்
குடும்பத்தினராலேயே
நிர்வகிக்கப்பட்டு
வந்திருந்தது
பரகசியமானது
என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்திருந்
தமை குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |