|
||||
|
மீண்டும் பேரிடியை ஏற்படுத்தியிருக்கும்
சரத் பொன்சேகாவின்
கருத்து
இறுதி யுத்தத்தில்
காணாமல்போனவர்கள்
என்று எவருமில்லை. அவர்கள் அனைவரும்
உயிரிழந்திருக்கலாம்
என்று முன்னாள் இராணுவத் தளபதியும்
ஜனநாயகக்
கட்சியின்
தலைவருமான
சரத் பொன்சேகா
தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல்
பிரசாரத்தில்
ஈடுபட்டுள்ள
அவர் யாழ்.
ஊடக அமையத்தில்
நேற்று முன்தினம்
நடத்திய செய்தியாளர்
மாநாட்டின்போதே
இந்தக் கருத்தினை
கூறியிருக்கின்றார்.
இறுதி யுத்தத்தில்
இராணுவத்தினரிடம்
சரணடைந்தோ
ஒப்படைக்கப்பட்டோ
காணாமல்போனவர்கள்
என்று எவருமில்லை.
இறுதி யுத்தத்தில்
இராணுவத்தினரிடம்
சரணடைந்த,
ஒப்படைக்கப்பட்ட
12 ஆயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்களும்
புனர்வாழ்வுக்கு
அனுப்பப்பட்டனர்.
இந்த யுத்தத்தில்
23 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்னர்.
அவர்களுள் இந்த காணாமல்போனவர்கள்
என்று சொல்லப்படுபவர்களும்
உள்ளடங்கியிருக்கலாம்.
இறுதி யுத்த
காலப் பகுதியில்
நாள்தோறும்
50 தொடக்கம்
60 புலிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் இறுதி மரியாதை செய்யப்பட்டு
புலிகளால்
எரிக்கப்பட்டதை
நாம் ஆளில்லாத
விமானமூலம்
எடுக்கப்பட்ட
புகைப்படங்களில்
அவதானித்தோம்.
அந்தச் சந்தர்ப்பத்தில்
உயிரிழந்த
புலிகளின்
குடும்பத்திற்கு
உயிரிழப்புக்கள்
குறித்து
புலிகளால்
அறிவிக்கப்படாமல்
இருந்திருக்கலாம்.
இத்தகையவர்களையே தற்போது
காணாமல்போனவர்கள்
என பெற்றோர்கள்
தேடலாம்.
இராணுவத்தினரிடம் பிள்ளைகள்,
பெற்றோர்களினால்
கையளிக்கப்பட்டிருந்தால்
இராணுவத்தினரால்
பதிவெடுக்கப்பட்டிருக்கும்.
அதற்கான ஆவணங்களும்
வழங்கப்பட்டிருக்கம்
என்றும் சரத் பொன்சேகா
இந்தச் செ்யதியாளர்
மாநாட்டில்
கருத்து தெரிவித்துள்ளார்.
காணாமல்போன ஆயிரக்ணக்கானோரது
பெற்றோர்கள்
மற்றும் உறவினர்கள்
தமது உறவுகளைத்
தேடி கடந்த
4 வருடங்களுக்கு
மேலாக அலைந்து வருகின்றனர். நாள்தோறும் கண்ணீர்
சிந்திவரும்
இந்த உறவுகளுக்கு
சரத் பொன்சேகாவின்
கருத்தானது
மீண்டும்
பேரிடியாக
அமைந்துள்ளது.
யுத்தத்தின்போதும் அதன்
பின்னரும்
கொழும்பு
உட்பட வடக்கு, கிழக்கில்
பெருமளவானோர்
காணாமல்போயிருந்தனர். வெள்ளை வேன்களில்
பெருமளவானோர்
கடத்தப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட பலர் காணாமல்போயினர்.
யுத்தத்தின்போது சரணடைந்தவர்களில்
பெருமளவானோர்
காணாமல்போயுள்ளனர்.
யுத்தத்தின்போது பெற்றோர்கள்
மற்றும் உறவினர்களுக்கு
முன்பாக இராணுவத்தினரிடம்
சரணடைந்தவர்கள்
தொடர்பிலும்
இதுவரை தகவல்கள் பெறமுடியாத
சூழலும் காணப்படுகின்றது.
இவ்வாறு சரணடைந்த
சிலரது உறவினர்கள்
வவுனியா மேல்நீதிமன்றத்தில்
ஆட்கொணர்வு
மனுக்களையும்
தாக்கல் செய்துள்னர்.
இந்த மனுக்கள்
மீதான விசாரணையும்
தற்போது இடம்பெற்று
வருகின்றது.
இந்தநிலையில் யுத்தத்தின்போது
காணாமல்போனவர்கள்
என்று எவரும் இல்லை என
அரசாங்கம்
கூறிவந்தது. அதனையே தற்போது
முன்னாள்
இராணுவத்
தளபதியும்
ஜனநாயகக்
கட்சியின்
தலைவருமான
சரத் பொன்சேகாவும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அமைத்த
நல்லிணக்க
ஆணைக்குழு
முன்னிலையில்
காணாமல்போனோரது
உறவினர்கள்
அழுது குளறி தமது
உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். பெருமளவானோர் ஆணைக்குழு
முன்னிலையில்
சாட்சியமளிக்க
முடியாத நிலையில் எழுத்துமூலமாக
தமது கோரிக்கைகைள
கையளித்திருந்தனர்.
இதனையடுத்து
காணாமல்போனோரது
விவகாரம்
தொடர்பில்
ஜனாதிபதி
ஆணைக்குழுவொன்று
அமைக்கப்பட்டு
இந்தப் பிரச்சினைக்கு
தீர்வு காணப்படவேண்டுமென்
நல்லிணக்க
ஆணைக்குழு
தமது பரிந்துரைகளில்
கூறியிருந்தது.
இதனைவிட இராணுவத்தினரால்
மேற்கொள்ளப்பட்ட
மனித உரிமை
மீறல்கள்
தொடர்பில்
உரிய விசாரணை
நடத்தப்பவேண்டுமென்றம்
பரிந்துரைத்தது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |