|
||||
|
சிரிய
இராணுவ தலையீட்டுக்கு
அமெ. தொடர்ந்து
தீவிர முயற்சி
சிரிய அரசு
இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியதற்கு
அமெரிக்காவிடம்
எந்த ஆதாரமும்
இல்லை என்ற சிரிய
ஜனாதிபதி
பஷர் அல்
அஸாத் அமெரிக்க தொலைக்காட்சிக்கு
வழங்கிய பேட்டியில்
குறிப்பிட்டுள்ளார்.
சி.பி. எஸ். தொலைக்காட்சிக்கு அஸாத் வழங்கிய பேட்டி நேற்று ஒளிபரப்பப்பட்டது.
அதில் மேற்கின்
தாக்குதலுக்கு
தமது நட்பு
நாடுகள் பதிலடி கொடுக்கும்
என்றும் அவர் உறுதி
அளித்தார்.
சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு
ஆதரவு திரட்டும்
முயற்சியில்
அமெரிக்க
இராஜாங்கச்
செயலாளர்
ஜோன் கெர்ரி
தீவிரமாக
ஈடுபட்டுள்ளார்.
இதனையொட்டி ஐரோப்பா
சுற்றுப்
பயணம் மேற்கொண்டிருக்கும்
அவர் ஐரோப்பிய
ஒன்றியம்
மற்றும் அரபு நாடுகளின்
வெளியுறவு
அமைச்சர்களையும்
சந்தித்தார்.
சிரியா தாக்குதலுக்கு
அனுமதி அளிப்பது குறித்து அமெரிக்க கொங்கிரஸ்
அவையும் விவாதத்தை
ஆரம்பித்துள்ளது.
கோடை இடைவேளைக்கு
பின்னர் கொங்கிரஸ்
அவை உறுப்பினர்கள்
நேற்று கூடினர். அவர்கள் ஜனாதிபதி
பராக் ஒபாமாவின்
சிரியா மீதான மட்டுப்படுத்தப்பட்ட
இராணுவ நடவடிக்கை
குறித்த பிரேரணையை
விவாதத்திற்கு
எடுத்துக்
கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பில்
செனட் அவையில் நாளை புதன்கிழமை
வாக்கெடுப்பு
நடத்தப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட்
21ஆம் திகதி
டமஸ்கஸ் புறநகர் பகுதியில்
இடம்பெற்ற
இரசாயன தாக்குதலை
சிரிய அரசே நடத்தியதாக
குற்றம்சாட்டும்
அமெரிக்கா,
இந்தத் தாக்குதலில்
1,429 பேர் கொல்லப்பட்டிரு
ப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தமக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சியாளர்களே
இந்தத் தாக்குதலை
நடத்தியதாக
பஷர் அல்
அஸாத் கூறி வருகிறார். கடந்த
இரண்டரை ஆண்டுகளாக
தொடரும் சிரிய உள்நாட்டு
யுத்தத்தில்
சுமார் 100,000 பேரளவில் கொல்லப்பட்டி
ருப்பதாக
ஐ. நா. கணித்துள்ளது.
எனினும் சி.
பி. எஸ். தொலைக் காட்சிக்கு
வழங்கிய போட்டியில்
அஸாத், டமஸ்கஸ் தாக்குதலின்
பின்னணியில்
தமது படைகள்
இருப்பதை
நிரூபிக்கமாறு
அமெரிக்காவுக்கு
சவால்விடுத்துள்ளார்.
“எனது சொந்த மக்களுக்கு
எதிராக நானே இரசாயன
தாக்குதல்
நடத்தியதற்கான
எந்த ஆதாரமும்
இல்லை” என்றும் அவர் கூறினார்.
அதேபோன்று சிரியா மீது தாக்குதல்
நடத்தினால்
தம்முடன்
நட்புக் கொண்டிருப்போர்
பதிலடி கொடுப்பார்கள்
என்றும் அசாத் சுட்டிக்காட்டினார். சிரிய
அரசுக்கு
சீனா மற்றும்
ரஷ்யாவுடன்
ஈரானும் ஆதரவாக செயற்படுவதோடு
லெபனானின்
ஷியா ஆயுதக்
குழுவான ஹிஸ்புல்லாவும்
இந்தக் கூட்டணியில்
உள்ளது.
இந்நிலையில் ரஷ்யா
சென்றிருக்கும்
சிரிய வெளியுறவு
அமைச்சர்
வலித் முவல்லம், யுத்தத்தை
ஆரம்பிப்பதற்கு
அமெரிக்கா
இரசாயன ஆயுதத்தை சாக்காக பயன்படுத்துவதாக
குற்றம்சாட்
டினார். அதே போன்று
இந்த பிரச்சினைக்கு
அமைதியான
தீர்வைத்
தவிர மாற்று
இல்லை என்று ரஷ்ய
வெளியுறவு
அமைச்சர்
செர்கை லவ்ரொவ் குறிப்பிட்டார்.
இதனை சாத்தியமாக்க
ரஷ்யா தொடர்ந்தும்
முயற்சிக்கும்
என அவர்
குறிப்பிட்டார்.
“எமது நட்பு
நாடான அமெரிக்கா
ஜெனீவா மாநாட்டை நடத்துவது
பற்றி அவதானம் செலுத்த வேண்டுமே ஒழிய யுத்தத்திற்கு
தயாராகக்
கூடாது” என்று லவ்ரொவ்
குறிப்பிட்டார்.
மறுபுறத்தில் லண்டனில்
இருந்து கருத்துத்
தெரிவித்த
ஜோன் கெர்ரி,
மோதலை முடிவுக்குக்
கொண்டுவர
அரசியல் தீர்வு முன்னெடுக்கப்பட
வேண்டும்
என்ற கோரிக்கையை
ஏற்றுக் கொண்டார். ஆனால் செயற்படுவதை
விடவும் செயற்படாமல்
இருப்பது
அபாயத்தை
ஏற்படுத்தும்
என எச்சரித்தார்.
“எண்ணில் அடங்காத தமது சொந்த
மக்களுக்கு
எதிராக இரசாயன ஆயுதங்களைப்
பயன்படுத்தி
ஒழித்துக்கட்ட
ஒரு தரப்பு
நினைக்கும்
போது... அவர்கள்
பேச்சுவார்த்தை
மேசைக்கு
ஒரு போதும்
வரமாட்டார்கள்”
என்றார் கெர்ரி. ஓகஸ்ட் தாக்குதலின்
பின்னணியில்
அஸாத் தொடர்புபட்டிருப்பதற்கு
மறுக்கமுடியாத
ஆதாரங்கள்
தம்வசம் இருப்பதாக
வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி
டென்னிஸ்
மக்டொனால்
கூறும் போது, “தாக்குதலின்
விளைவை வீடியோ ஆதாரங்களில்
பார்த்தோம். இப்போது தாக்குதலுக்கு
பொறுப்புக்கூற
வேண்டியவர்களின்
புகைப்படும்
அல்லது மறுக்க முடியாத ஆதாரங்களை
கேட்பதா?
இது ஒன்றும்
நீதிமன்றமல்ல.
உளவு துறை
அவ்வாறு செயற்படுவதுமில்லை”
என்றார்.
இந்நிலையில் சிரியா மீதான தலையீட்டுக்கு
ஆதரவு திரட்டும்
முழு முயற்சியில்
ஒபாமா இந்த வாரம்
முழுவதும்
அவதானம் செலுத்தவுள்ளார். இதற்கு மக்கள்
ஆதரவைப் பெற அவர்
இன்று வெள்ளை மாளிகையில்
இருந்து உரையாற்றவுள்ளார்.
அத்துடன் சிரிய விவகாரத்தில்
கொங்கிரஸ்
அவையிலும்
அவருக்கு
பாரிய சவால் காத்திருப்பதாக
எதிர்பார்க்கப்
படுகிறது. இதனையொட்டி வெள்ளை
மாளிகை அதிகாரிகள்
கொங்கிரஸ்
உறுப்பினர்களுக்கு
நாளாந்தம்
விளக்கங்களை
அளித்து வருகின்றனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |